Thursday, February 6, 2025
HomeAny Degree Govt Jobsஆவின் மூலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் ரூ.15,000 சம்பளத்தில் வேலை! தேர்வு கிடையாது!...

ஆவின் மூலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் ரூ.15,000 சம்பளத்தில் வேலை! தேர்வு கிடையாது! Aavin Madurai Recruitment 2025

Aavin Madurai Recruitment 2025: தமிழ்நாடு மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் தற்போது காலியாக உள்ள Sales & Marketing Executive (விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் நிர்வாகி) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வருகின்ற 20.01.2025 ஆம் தேதி நடக்கும் நேர்காணலில் கலந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Aavin Madurai Recruitment 2025: மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமானது  1967 முதல் செயல்பட்டு வருகின்றது. இவ்வொன்றியம் மதுரை மாவட்டத்தில் 713 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் மூலம் 2,39,000  லிட்டர் அளவில் நாளொன்றிற்கு பால் கொள்முதல் செய்துவருகின்றது.; இவ்ஒன்றியத்தில் சுமார் 17, 910 சங்க உறுப்பினர்கள் பால் உற்பத்தி செய்து

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்ஆவின் நிறுவனம்
காலியிடங்கள்03
பணிகள்Sales & Marketing Executive/
(விற்பனை மற்றும்
சந்தைப்படுத்தல் நிர்வாகி)
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்
நேர்காணல் நாள்20.01.2025
பணியிடம்மதுரை – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://aavin.tn.gov.in/

மதுரை ஆவின் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • Sales & Marketing Executive (விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் நிர்வாகி) – 03 காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • எந்தவொரு பட்டப்படிப்பும் (Any Bachelor Degree). மார்க்கெட்டிங்(Marketing), வியாபார மேலாண்மை(Business Administration) அல்லது தொடர்புடைய துறையில் Master Degree/ Bachelor Degree இருக்க வேண்டும்.
  • மேலும், மார்க்கெட்டிங் சாப்ட்வேர், டிஜிட்டல் மார்க்கெட்டிங் அல்லது விற்பனையில் கூடுதல் சான்றிதழ்கள் இருக்கும் பட்சத்தில் அது கூடுதல் முன்னுரிமையாக கருதப்படும்.

வயது வரம்பு குறித்த விபரங்கள் அறிவிப்பு குறிப்பிடவில்லை.! மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வேலைவாய்ப்பு 2025 Sales & Marketing Executive பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,000/- மாத சம்பளம் வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தேவையான கல்வி சான்றுகள் மற்றும் அத்துடன் இணைக்கப்பட்ட ஆவணங்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நேர்முகத் தேர்வு நாள் மற்றும் நேரம்:
📅 20.01.2025
⏰ காலை 11.00 மணி

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
Madurai District Co-operative Milk Producers Union Limited,
Sivagangai Main Road, Sathamangalam, Madurai – 625020.

தகவல் மற்றும் உதவிக்கு:
மேலும் தகவல்களுக்கான உதவிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்:
📞 94899619001-04

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments