Wednesday, July 16, 2025
HomeAny Degree Govt Jobsமாதம் ரூ.29,200 சம்பளத்தில் அரசு கணினி மேம்பாட்டு மையத்தில் உதவியாளர் வேலை! - 103 காலியிடங்கள்...

மாதம் ரூ.29,200 சம்பளத்தில் அரசு கணினி மேம்பாட்டு மையத்தில் உதவியாளர் வேலை! – 103 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும் CDAC Assistant Recruitment 2025

CDAC Assistant Recruitment 2025: மத்திய அரசு C-DAC கணினி மேம்பாட்டு மையத்தில் காலியாக உள்ள 103 Attendant/ Driver, Assistant, Junior Assistant, Member Support Staff IV, Senior Assistant, Senior Technical Assistant, Technical Assistant உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.07.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (C-DAC)
Centre for Development of
Advanced Computing (C-DAC)
காலியிடங்கள்103
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி14.07.2025
பணியிடம்பெங்களூர்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://careers.cdac.in/

மத்திய அரசு கணினி மேம்பாட்டு மையம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலியிடங்கள்
Admin Executive05
Assistant22
Junior Assistant06
Member Support Staff IV06
Senior Assistant16
Senior Technical Assistant09
Technical Assistant15
HRD Officer02
Joint Director – Finance01
Senior Admin Officer02
Senior Finance Officer02
Senior HRD Officer02
Senior Marketing Officer01
Senior Purchase Officer01
Junior Assistant (Level 4)01
Purchase Executive01
Senior Assistant (Level 6)01
HRD Executive03
Attendant/ Driver04
Finance Executive01
Legal Executive01
MSS – IV – Level 501

மத்திய அரசு கணினி மேம்பாட்டு மையம் பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கிகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழத்தில் Degree, MBA, Post Graduate, CA, LLB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவியின் பெயர்வயது வரம்பு
Admin Executive35 வயதுக்கு மேற்படாதவர்
Assistant35 வயதுக்கு மேற்படாதவர்
Junior Assistant30 வயதுக்கு மேற்படாதவர்
Member Support Staff IV30 வயதுக்கு மேற்படாதவர்
Senior Assistant35 வயதுக்கு மேற்படாதவர்
Senior Technical Assistant35 வயதுக்கு மேற்படாதவர்
Technical Assistant35 வயதுக்கு மேற்படாதவர்
HRD Officer35 வயதுக்கு மேற்படாதவர்
Joint Director – Finance45 வயதுக்கு மேற்படாதவர்
Senior Admin Officer35 வயதுக்கு மேற்படாதவர்
Senior Finance Officer35 வயதுக்கு மேற்படாதவர்
Senior HRD Officer35 வயதுக்கு மேற்படாதவர்
Senior Marketing Officer35 வயதுக்கு மேற்படாதவர்
Senior Purchase Officer35 வயதுக்கு மேற்படாதவர்
Junior Assistant (Level 4)40 வயதுக்கு மேற்படாதவர்
Purchase Executive35 வயதுக்கு மேற்படாதவர்
Senior Assistant (Level 6)35 வயதுக்கு மேற்படாதவர்
HRD Executive35 வயதுக்கு மேற்படாதவர்
Attendant/ Driver30 வயதுக்கு மேற்படாதவர்
Finance Executive35 வயதுக்கு மேற்படாதவர்
Legal Executive35 வயதுக்கு மேற்படாதவர்
MSS – IV – Level 530 வயதுக்கு மேற்படாதவர்
பதவியின் பெயர்சம்பளம்
Admin Executiveமாதம் Rs.44,900 முதல் Rs.1,42,400 வரை
Assistantமாதம் Rs.29,200 முதல் Rs.92,300 வரை
Junior Assistantமாதம் Rs.25,500/-
Member Support Staff IVமாதம் Rs.29,200/-
Senior Assistantமாதம் Rs.35,400/-
Senior Technical Assistantமாதம் Rs.44,900/-
Technical Assistantமாதம் Rs.35,400/-
HRD Officerவருடத்திற்கு Rs.18,00,000/-
Joint Director – Financeவருடத்திற்கு Rs.35,00,000/-
Senior Admin Officerவருடத்திற்கு Rs.20,00,000/-
Senior Finance Officerவருடத்திற்கு Rs.21,00,000/-
Senior HRD Officerவருடத்திற்கு Rs.21,00,000/-
Senior Marketing Officerவருடத்திற்கு Rs.20,00,000/-
Senior Purchase Officerவருடத்திற்கு Rs.20,00,000/-
Junior Assistant (Level 4)மாதம் Rs.25,500/-
Purchase Executiveமாதம் Rs.44,900/-
Senior Assistant (Level 6)மாதம் Rs.35,400/-
HRD Executiveமாதம் Rs.44,900/-
Attendant/ Driverமாதம் Rs.19,900/-
Finance Executiveமாதம் Rs.44,900 முதல் Rs.1,42,400 வரை
Legal Executiveமாதம் Rs.44,900 முதல் Rs.1,42,400 வரை
MSS – IV – Level 5மாதம் Rs.29,200 முதல் Rs.92,300 வரை

மத்திய அரசு கணினி மேம்பாட்டு மையம் (CDAC) 2025 பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written/ Skill Test/ Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • SC/ ST/ PWD/ Female விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் கிடையாது
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – Rs.1,000/-

மத்திய அரசு கணினி மேம்பாட்டு மையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 14.06.2025 முதல் 14.07.2025 தேதிக்குள் https://careers.cdac.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments