Wednesday, July 16, 2025
HomePost Graduate Jobsதமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தில் ரூ. 75,000 சம்பளத்துடன் வேலைவாய்ப்பு! தேர்வு இல்லை! TNGCC Recruitment...

தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தில் ரூ. 75,000 சம்பளத்துடன் வேலைவாய்ப்பு! தேர்வு இல்லை! TNGCC Recruitment 2025

TNGCC Recruitment 2025: தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (TNGCC) காலியாக உள்ள 03 Environmental Planner- Deputy Manager, Infrastructure Specialist Manager, Social Specialist Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 02.07.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (TNGCC)
காலியிடங்கள்03
பணியிடம்தமிழ்நாடு
கடைசி தேதி02.07.2025
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://tngreencompany.com/careers

தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் காலியிடங்கள்
Infrastructure Specialist Manager01
Environmental Planner- Deputy Manager01
Social Specialist Manager01
பணியின் பெயர் கல்வித் தகுதி
Infrastructure Specialist ManagerGraduate Degree in Civil Engineering with a Post Graduate Degree in Environmental Engineering / Public Health Engineering.
Environmental Planner- Deputy ManagerPost Graduate Degree in Environmental Planning/ Environmental Engineering/ Marine Sciences or Coastal /Marine Engineering.
Social Specialist ManagerMaster’s degree in Sociology/ Social Sciences.
பணியின் பெயர் சம்பளம்
Infrastructure Specialist ManagerRs. 85,000/-
Environmental Planner- Deputy ManagerRs. 75,000/-
Social Specialist ManagerRs. 85,000/-

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 45 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன், https://tngreencompany.com/ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி 18.06.2025 முதல் 02.07.2025 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து விவரங்களை தெரிந்துகொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments