Wednesday, July 16, 2025
HomeB.E/B.Techதேர்வு கிடையாது! தமிழ்நாட்டில் டைடல் பூங்காவில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை TIDEL Park Recruitment 2025

தேர்வு கிடையாது! தமிழ்நாட்டில் டைடல் பூங்காவில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை TIDEL Park Recruitment 2025

TIDEL Park Recruitment 2025: தமிழ்நாட்டில் உள்ள டைடல் பூங்காவில் காலியாக உள்ள 02 உதவி பொறியாளர் (Assistant Engineer – Electrical) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 25.06.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
துறைகள்TIDEL Park Ltd. (TIDEL)
காலியிடங்கள்02
பணிகள்Assistant Engineer (Electrical)
பணியிடம்திருச்சி மற்றும் மதுரை
கடைசி தேதி25.06.2025
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.tidelpark.com/

தமிழ்நாடு அரசு டைடல் பூங்கா வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின்படி, பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன:

  • பணியின் பெயர்: உதவி பொறியாளர் (Assistant Engineer – Electrical)
  • காலிப்பணியிடங்கள்: 02
பணியின் பெயர்கல்வி தகுதி
Assistant Engineer (Electrical)BE/ B.Tech in Electrical and Electronics
Engineering (EEE)
பணியின் பெயர்சம்பளம் (ரூ.)
Assistant Engineer (Electrical)ரூ.50,000/-

தமிழ்நாடு அரசு டைடல் பூங்கா வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழ்நாடு அரசு டைடல் பூங்கா பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை https://www.tidelpark.com/en/careers என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்த பிறகு, அதை hr@tidelpark.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை 25.06.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு &
விண்ணப்ப படிவம்
Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் உங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments