CBHFL Recruitment 2025: சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் துணை நிறுவனமான சென்ட்ரல் பேங்க் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (CBHFL) ஆனது 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 212 காலியிடங்கள் உள்ளன. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 4, 2025 முதல் ஏப்ரல் 25, 2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
CBHFL Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | சென்ட்ரல் பேங்க் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் Cent Bank Home Finance Limited (CBHFL) |
காலியிடங்கள் | 212 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 25.04.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.cbhfl.com/ |
CBHFL Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
சென்ட்ரல் பேங்க் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
State Business Head/AGM | 06 |
State Credit Head/AGM | 05 |
State Collection Manager | 06 |
Alternate Channel | 02 |
Chief Financial Officer/AGM | 01 |
Compliance Head/AGM | 01 |
HR Head/AGM | 01 |
Operation Head/AGM | 01 |
Litigation Head/AGM | 01 |
Assistant Litigation Manager | 01 |
Central Legal Manager | 01 |
Central Technical Manager | 01 |
Central RCU Manager | 01 |
Analytics Manager | 01 |
MIS Manager | 01 |
Treasury Manager | 01 |
Central Operation Manager | 01 |
Branch Head | 25 |
Branch Operation Manager | 19 |
Credit Processing Assistant | 20 |
Sales Manager | 46 |
Collection Executive | 14 |
வகை வாரியான காலியிட விவரங்கள்:
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Cent Bank Home Finance Limited Recruitment 2025 கல்வித் தகுதி
பணியின் பெயர் | கல்வி தகுதி |
Sales Manager | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி |
Collection Executive | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி |
State Business Head/AGM | Any Degree தேர்ச்சி |
State Credit Head/AGM | Graduate in Finance |
State Collection Manager | Graduate in any discipline |
Alternate Channel | MBA in Sales & Marketing |
Chief Financial Officer/AGM | Chartered Accountant |
Compliance Head/AGM | CA/ CS/ ICWA/ CFA/ MBA (Finance) |
HR Head/AGM | Graduate (MBA in HR preferred) |
Operation Head/AGM | Any Degree தேர்ச்சி |
Litigation Head/AGM | LLB |
Assistant Litigation Manager | LLB |
Central Legal Manager | B.E./B.Tech in Civil Engineering/Architecture |
Central Technical Manager | LLB |
Central RCU Manager | B.E./B.Tech in Civil Engineering/ Architecture |
Analytics Manager | Any Degree தேர்ச்சி |
MIS Manager | Any Degree தேர்ச்சி |
Treasury Manager | CA/ ICWA/ CFA/ MBA (Finance) |
Central Operation Manager | Any Degree தேர்ச்சி |
Branch Head | Any Degree தேர்ச்சி |
Branch Operation Manager | Any Degree தேர்ச்சி |
Credit Processing Assistant | Any Degree தேர்ச்சி |
வயது வரம்பு விவரங்கள்
பணியின் பெயர் | வயது வரம்பு |
State Business Head/AGM | 30 – 45 வயது |
State Credit Head/AGM | 30 – 45 வயது |
State Collection Manager | 25 – 35 வயது |
Alternate Channel | 35 – 50 வயது |
Chief Financial Officer/AGM | 30 – 45 வயது |
Compliance Head/AGM | 30 – 45 வயது |
HR Head/AGM | 30 – 45 வயது |
Operation Head/AGM | 30 – 45 வயது |
Litigation Head/AGM | 30 – 45 வயது |
Assistant Litigation Manager | 25 – 35 வயது |
Central Legal Manager | 28 – 40 வயது |
Central Technical Manager | 28 – 40 வயது |
Central RCU Manager | 25 – 35 வயது |
Analytics Manager | 25 – 35 வயது |
MIS Manager | 23 – 32 வயது |
Treasury Manager | 25 – 35 வயது |
Central Operation Manager | 25 – 35 வயது |
Branch Head | 25 – 35 வயது |
Branch Operation Manager | 21 – 28 வயது |
Credit Processing Assistant | 21 – 28 வயது |
Sales Manager | 18 – 30 வயது |
Collection Executive | 18 – 30 வயது |
SC/ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் வயது தளர்வு உண்டு.
சம்பள விவரங்கள்
பணியின் பெயர் | சம்பளம் |
State Business Head/AGM | ரூ. 48,480 – 85,920/- |
State Credit Head/AGM | ரூ. 48,480 – 85,920/- |
State Collection Manager | ரூ. 48,480 – 85,920/- |
Alternate Channel | ரூ. 48,480 – 85,920/- |
Chief Financial Officer/AGM | ரூ. 48,480 – 85,920/- |
Compliance Head/AGM | ரூ. 48,480 – 85,920/- |
HR Head/AGM | ரூ. 48,480 – 85,920/- |
Operation Head/AGM | ரூ. 48,480 – 85,920/- |
Litigation Head/AGM | ரூ. 48,480 – 85,920/- |
Assistant Litigation Manager | ரூ. 48,480 – 85,920/- |
Central Legal Manager | ரூ. 48,480 – 85,920/- |
Central Technical Manager | ரூ. 48,480 – 85,920/- |
Central RCU Manager | ரூ. 48,480 – 85,920/- |
Analytics Manager | ரூ. 48,480 – 85,920/- |
MIS Manager | ரூ. 48,480 – 85,920/- |
Treasury Manager | ரூ. 48,480 – 85,920/- |
Central Operation Manager | ரூ. 48,480 – 85,920/- |
Branch Head | ரூ. 48,480 – 85,920/- |
Branch Operation Manager | ரூ. 48,480 – 85,920/- |
Credit Processing Assistant | ரூ. 48,480 – 85,920/- |
Sales Manager | ரூ. 48,480 – 85,920/- |
Collection Executive | ரூ. 48,480 – 85,920/- |
தேர்வு செயல்முறை
சென்ட்ரல் பேங்க் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Screening of Applications, தனிப்பட்ட நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- GEN/ EWS/ OBC விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 1500/-
- SC/ST விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 1000/-
- கட்டண முறை: ஆன்லைன்
CBHFL Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
சென்ட்ரல் பேங்க் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து, 04.04.2025 முதல் 25.04.2025 வரை என்ற கால அவகாசத்திற்குள் www.cbhfl.com என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வது தொடர்பான மேலும் விவரங்கள் அல்லது சந்தேகங்களுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் கவனமாகப் பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |