NCSM Recruitment 2025: தேசிய அறிவியல் அருங்காட்சியகத்தில் காலியாக உள்ள 30 Office Assistant Gr.III, Technical Assistant-‘A’, Technician-‘A’, Artist-‘A’ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 23.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
NCSM Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | National Council of Science Museums (NCSM) தேசிய அறிவியல் அருங்காட்சியக கவுன்சில் (NCSM) |
காலியிடங்கள் | 30 |
பணி | Office Assistant Gr.III, Technical Assistant-‘A’, Technician-‘A’, Artist-‘A’ |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 23.05.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://ncsm.gov.in/ |
NCSM Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தேசிய அறிவியல் அருங்காட்சியகம் வேலைவாய்ப்பு 2025 கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
Technician-‘A’ | 13 |
Technical Assistant-‘A’ | 09 |
Artist-‘A’ | 02 |
Office Assistant Gr.III (அலுவலக உதவியாளர்) | 06 |
மொத்தம் | 30 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NCSM Recruitment 2025 கல்வித் தகுதி
பதவியின் பெயர் | கல்வி தகுதி |
Technician-‘A’ | பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
Technical Assistant-‘A’ | சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ / பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதாவது: எலக்ட்ரிக்கல் / கம்ப்யூட்டர் சயின்ஸ் / இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி / கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் / எலக்ட்ரானிக்ஸ் / சிவில் / மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ / பட்டம் பெற்றிருக்க வேண்டும் |
Artist-‘A’ | Diploma/ Certificate in Fine/ Commercial Art (at least 2 years after SLC). 1 year experience (for 2-year course) or 2 years experience (for 1-year course) after obtaining the diploma/ certificate. |
Office Assistant Gr.III (அலுவலக உதவியாளர்) | உயர்நிலைப் பள்ளி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திடமிருந்து பெற்ற சான்றிதழுடன், கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு குறைந்தது 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (முறையே 10500/9000 கீ டிப்ரஷன்ஸ் பெர் ஹவர் (KDPH) இருக்க வேண்டும்). |
வயது வரம்பு விவரங்கள்
பதவியின் பெயர் | வயது வரம்பு |
Technician-‘A’ | 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். |
Technical Assistant-‘A’ | 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். |
Artist-‘A’ | 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். |
Office Assistant Gr.III (அலுவலக உதவியாளர்) | 25 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். |
சம்பள விவரங்கள்
பதவியின் பெயர் | சம்பளம் (மாதம்) |
Technician-‘A’ | Rs.19,900 – 63,200/- |
Technical Assistant-‘A’ | Rs.29,200 – 92,300/- |
Artist-‘A’ | Rs.19,900 – 63,200/- |
Office Assistant Gr.III (அலுவலக உதவியாளர்) | Rs.19,900 – 63,200/- |
தேர்வு செயல்முறை
தேசிய அறிவியல் அருங்காட்சியகம் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- Aptitude Test / Written Test
- Skill Test (for Typing, Technical, or Trade skills)
- Document Verification
NCSM Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தேசிய அறிவியல் அருங்காட்சியகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 26.04.2025 முதல் 23.05.2025 தேதிக்குள் https://ncsm.gov.in/ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |