Monday, May 19, 2025
Home12th Pass Govt Jobs12வது படித்தவர்களுக்கு விமான நிலையங்களில் வேலை - 4787 காலியிடங்கள் || சம்பளம்: ரூ.25,000! NIA...

12வது படித்தவர்களுக்கு விமான நிலையங்களில் வேலை – 4787 காலியிடங்கள் || சம்பளம்: ரூ.25,000! NIA Aviation Services Recruitment 2025

NIA Aviation Services Recruitment 2025: NIA ஏவியேஷன் சர்வீசஸ் (NIA Aviation Services Pvt. Ltd.) என்பது விமான நிலையங்களில் தரையிறக்கம் மற்றும் ஆதரவு சேவைகளை வழங்குகிறது.  இந்த நிறுவனம் இந்தியாவின் பல விமான நிலையங்களில் செயல்பட்டு வருகிறது மற்றும் விமான போக்குவரத்து துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது NIA ஏவியேஷன் சர்வீசஸ் நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள 4787 Customer Service Associate (வாடிக்கையாளர் சேவை அசோசியேட்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.06.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
துறைகள்NIA Aviation Services Pvt. Ltd
NIA ஏவியேஷன் சர்வீசஸ் நிறுவனம்
காலியிடங்கள்4787
பணிCustomer Service Associate
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி30.06.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.niaaviationservices.com/

NIA ஏவியேஷன் சர்வீசஸ் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலியிடங்கள்
Customer Service Associate4787
மொத்தம்4787

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NIA ஏவியேஷன் சர்வீசஸ் நிறுவனம் Customer Service Associate பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

NIA ஏவியேஷன் சர்வீசஸ் நிறுவனம் Customer Service Associate பணிக்கு விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 27 ஆகவும் இருக்க வேண்டும்.

NIA ஏவியேஷன் சர்வீசஸ் நிறுவனம் Customer Service Associate பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத சம்பளமாக மாதம் ரூ.13,000 – 25,000/- வரை வழங்கப்படும். சம்பளம் மற்றும் இதர விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம்.

NIA ஏவியேஷன் சர்வீசஸ் நிறுவனம் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  1. Computer Based Test
  2. Interview
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

NIA ஏவியேஷன் சர்வீசஸ் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 30.06.2025 தேதிக்குள் www.niaaviationservices.com இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments