Saturday, April 19, 2025
HomeThanjavur Govt Jobsதமிழக அரசு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் வேலை; ரூ.43000 சம்பளம் - தேர்வு கிடையாது!...

தமிழக அரசு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் வேலை; ரூ.43000 சம்பளம் – தேர்வு கிடையாது! Aavin Thanjavur Recruitment 2025

Aavin Thanjavur Recruitment 2025: தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனத்தின் மூலம் தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வருகின்ற 10.04.2025 ஆம் தேதி நடக்கும் நேர்காணலில் கலந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால்
உற்பத்தியாளர்கள் ஒன்றியம்
ஆவின் நிறுவனம்
பணிகள்கால்நடை ஆலோசகர்
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்
நேர்காணல் நாள்10.04.2025
பணியிடம்தஞ்சாவூர் – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://aavin.tn.gov.in/

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • கால்நடை ஆலோசகர்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் கால்நடை ஆலோசகர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் Bachelor’s degree in Veterinary Science and Animal Husbandry தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு குறித்த விபரங்கள் அறிவிப்பு குறிப்பிடவில்லை.! மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் கால்நடை ஆலோசகர் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.43,000/- மாத சம்பளம் வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். உரிய சான்றிதழ்களுடன் வருகின்ற 10.04.2025 அன்று காலை 11.00 மணிக்கு தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஆவின் தலைமையிடத்தில் நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர், தஞ்சாவூர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தேவையான கல்வி சான்றுகள் மற்றும் அத்துடன் இணைக்கப்பட்ட ஆவணங்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நேர்முகத் தேர்வு நாள் மற்றும் நேரம்:
📅 10.04.2025
⏰ காலை 11.00 மணி

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Thanjavur District Co-operative Milk Producers Union Ltd., Nangi Kottai Road, Thanjavur – 613 006.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments