Indian Overseas Bank Recruitment 2024: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி(IOB) காலியாகவுள்ள 16 Sports Person பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 13.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 |
துறைகள் | Indian Overseas Bank இந்தியன் ஓவர்சீஸ் வங்கி |
காலியிடங்கள் | 16 Sports Person |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 13.12.2024 |
பணியிடம் | சென்னை |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.iob.in/Careers |
Indian Overseas Bank Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி(IOB) வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவி | காலியிடங்கள் |
---|---|
Sports Person | 16 |
மொத்தம் | 16 |
துறை வாரியான காலியிடங்கள் விவரம்:
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
- தட்டச்சர்/Clerical Grade: 12-ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதி
- அலுவலர் JMG Scale I/Officer : 12-ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதி
வயது வரம்பு விவரங்கள்
பதவி | வயது வரம்பு |
---|---|
தட்டச்சர்:/Clerical Grade | 18 முதல் 26 வயது |
அலுவலர் JMG Scale I/Officer | 18 முதல் 26 வயது |
வயது வரம்பு தளர்வுகள் குறித்த தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
சம்பள விவரங்கள்
பதவி | ஊதிய வரம்பு |
---|---|
தட்டச்சர்/Clerical Grade | ரூ.48480 – 85920/- |
அலுவலர் JMG Scale I/Officer | ரூ.24050 – 64480/- |
சம்பள விவரங்கள் குறித்த தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
தேர்வு செயல்முறை
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி(IOB) பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Screening of applications, Sports trials & Conduct of Interview (for officer cadre only) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
SC/ST பிரிவினர்: ரூ. 100/-
பிற பிரிவினர்: ரூ. 750/-
கட்டண முறை: ஆன்லைன்
Indian Overseas Bank Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி(IOB) வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 30.11.2024 முதல் 13.12.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.11.2024
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.12.2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
- ரயில்வே துறையில் 6238 காலியிடங்கள்… மாதம் ரூ.19,900 சம்பளம்.. தமிழ்நாட்டில் பணி! RRB Technician Recruitment 2025
- தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறையில் வேலை – ரூ.28,500 சம்பளம் || தேர்வு கிடையாது! TN Environment Department Recruitment 2025
- இந்திய உச்ச நீதிமன்றத்தில் நூலக உதவியாளர் வேலை – ரூ. 47,600 சம்பளம்! Supreme Court of India Recruitment 2025
- ரூ. 56100 சம்பளம்! Indian Army வேலைவாய்ப்பு 2025 – 381 காலியிடங்கள்! Indian Army Recruitment 2025
- 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு புலனாய்வு துறையில் வேலை; 4,987 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியீடு IB Security Assistant Recruitment 2025