TNRD Recruitment 2025: தமிழ்நாடு அரசு ஊராட்சி மற்றும் ஊராட்சி துறை ஆனது திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் காலியாக உள்ள 04 Solid Waste Management Expert, Information Education and Communication பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25.02.2025 அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.
TNRD Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை |
காலியிடங்கள் | 04 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 25.02.2025 |
பணியிடம் | திருவள்ளூர் – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://tiruvallur.nic.in/ |
TNRD Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவி பெயர் | காலியிடங்கள் |
Solid Waste Management Expert | 02 |
Information Education and Communication | 02 |
மொத்தம் | 04 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TNRD Recruitment 2025 கல்வித் தகுதி
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை Solid Waste Management Expert பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் Bachelor’s Degree in Environmental / Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை Information Education and Communication பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் P.G in Mass Communication Mass Media தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TNRD Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
அரசு விதிமுறைகளின் படி வயது வரம்புகள் பின்பற்றப்படும்
TNRD Recruitment 2025 சம்பள விவரங்கள்
பதவி பெயர் | சம்பளம் |
Solid Waste Management Expert | மாதம் Rs.35,000/- முதல் |
Information Education and Communication | மாதம் Rs.25,000/- முதல் |
சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
TNRD Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்
TNRD Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை https://tiruvallur.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி கட்டிட வளாகம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், திருவள்ளூர்
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 25.02.2025 தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.02.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.02.2025