IIAP Upper Division Clerk Recruitment 2026: இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற புகழ்பெற்ற நிறுவனமான இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் (Indian Institute of Astrophysics – IIAP) காலியாக உள்ள Upper Division Clerk (UDC) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசுத் துறையில் நிரந்தர கிளர்க் வேலை தேடிக் கொண்டிருக்கும் தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரிகளுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பாகும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க எந்தவொரு விண்ணப்பக் கட்டணமும் கிடையாது (No Application Fee). தகுதியான நபர்கள் வரும் 29.06.2026 ஆம் தேதிக்குள் ஆன்லைன் தளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தப் பணிக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பள விவரம், தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான தகவல்களைக் கீழே விரிவாகக் காணலாம்.
IIAP Upper Division Clerk Recruitment 2026 – Job Overview
| Description | Details |
| வேலை பிரிவு | |
| துறைகள் | Indian Institute of Astrophysics (IIAP) இந்திய வானியற்பியல் நிறுவனம் (IIAP) |
| காலியிடங்கள் | 05 |
| பணிகள் | மேல் பிரிவு எழுத்தர்/Upper Division Clerk |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 29.06.2026 |
| பணியிடம் | கொடைக்கானல்/Bengaluru/Hosakote/Gauribidanur// Kavlur |
| அதிகாரப்பூர்வ இணையதளம் |
IIAP வேலைவாய்ப்பு 2026 – முக்கிய விவரங்கள்
| Description | Details |
| வேலை பிரிவு (Job Type) | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| நிறுவனம் (Organization) | இந்திய வானியற்பியல் நிறுவனம் (Indian Institute of Astrophysics – IIAP) |
| பதவியின் பெயர் (Post Name) | Upper Division Clerk (UDC) |
| மொத்த காலியிடங்கள் (Vacancies) | 05 இடங்கள் |
| விண்ணப்பக் கட்டணம் (Application Fee) | கட்டணம் கிடையாது (Free for All) |
| விண்ணப்பிக்கும் முறை (Apply Mode) | ஆன்லைன் (Online) |
| ஆரம்ப தேதி (Start Date) | 29.05.2026 |
| கடைசி தேதி (End Date) | 29.06.2026 (மாலை 05:30 மணி வரை) |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.iiap.res.in/i |
IIAP Upper Division Clerk Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
இந்திய வானியற்பியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பதவியின் பெயர்(Post Name) | காலியிடங்கள்(Vacancy) |
| மேல் பிரிவு எழுத்தர்/Upper Division Clerk | 05 |
IIAP Recruitment 2026 கல்வித் தகுதி
இந்திய வானியற்பியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான கல்வி தகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
| பதவியின் பெயர்(Post Name) | கல்வித் தகுதி(Education Details) |
| மேல் பிரிவு எழுத்தர்/Upper Division Clerk | ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Bachelor’s Degree) + கணினி மற்றும் MS Office பயன்படுத்தும் அறிவு பெற்றிருக்க வேண்டும். |
IIAP Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 27 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைப்படி வயது தளர்வு (Age Relaxation):
மத்திய அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படுகின்றன:
- SC / ST பிரிவினர்: 5 ஆண்டுகள்
- OBC பிரிவினர்: 3 ஆண்டுகள்
- Ex-Servicemen (முன்னாள் ராணுவத்தினர்): அரசு விதிமுறைகளின்படி தளர்வு வழங்கப்படும்.
- PwBD (General/EWS) பிரிவினர்: 10 ஆண்டுகள்
- PwBD (OBC) பிரிவினர்: 13 ஆண்டுகள்
- PwBD (SC/ST) பிரிவினர்: 15 ஆண்டுகள்
சம்பள விவரங்கள்
IIAP Upper Division Clerk Recruitment 2026: இந்திய வானியற்பியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 மத்திய அரசின் 7-வது ஊதியக் குழுவின்படி (7th Pay Commission) தேர்ந்தெடுக்கப்படும் Upper Division Clerk பணியாளர்களுக்கு மிகச் சிறந்த சம்பளம் வழங்கப்படும். பணிகளுக்கான சம்பளம் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
| பதவியின் பெயர்(Post Name) | மாதச் சம்பளம்(Salary) |
| மேல் பிரிவு எழுத்தர்/Upper Division Clerk | மாதச் சம்பளம்: ரூ. 25,500/- முதல் ரூ. 81,100/- வரை (இதனுடன் மத்திய அரசு ஊழியர்களுக்கான இதர படிகளும் வழங்கப்படும்). |
தேர்வு செயல்முறை
IIAP Upper Division Clerk Recruitment 2026 விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதித் தேர்வுகளின் அடிப்படையில் தகுதியின் (Merit) படி தேர்வு செய்யப்படுவர்:
- எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு (Written Test &/or Skill Test): கணினித் திறன் மற்றும் பொது அறிவு சோதிக்கப்படும்.
- நேர்காணல் (Interview): இறுதித் தேர்வுக்கு முன்னதாக நேர்காணல் நடத்தப்படும்.
IIAP Upper Division Clerk Recruitment 2026 முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 29.05.2026
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.06.2026 at 05.30 PM
IIAP Upper Division Clerk Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
இந்திய வானியற்பியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 29.05.2026 முதல் 29.06.2026 தேதிக்குள் https://www.iiap.res.in/ இணையதளத்தில் சென்று முதலில் Apply பட்டனை கிளிக் செய்து Register செய்து பின்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |


