TNPSC Group 1 Recruitment 2025: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் பல்வேறு அரசு துறைகளுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதற்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 மற்றும் குரூப்1A பிரிவில் காலியாக உள்ள 72 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
TNPSC Group 1 Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) Tamil Nadu Public Service Commission |
காலியிடங்கள் | 72 |
பணி | Combined Civil Services Examination – I (Group I Services) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 30.04.2025 |
பணியிடம் | தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.tnpsc.gov.in/ |
TNPSC Group 1 Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- Combined Civil Services Examination – I (Group I Services) – 14 காலியிடங்கள்
பதவி வாரியான காலியிடங்கள் விபரம்
டின்பிஎஸ்சி குரூப் 1 பதவிகள்
பதவியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
துணை ஆட்சியர் | 28 |
துணைக் காவல் கண்காணிப்பாளர் | 7 |
உதவி ஆணையர் (வணிக வரிகள்) | 19 |
உதவி இயக்குநர், ஊரக வளர்ச்சி | 7 |
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் | 3 |
உதவி ஆணையர் | 6 |
மொத்தம் | 70 |
டிஎன்பிஎஸ்சி குரூப் 1ஏ பதவிகள்
பதவியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
உதவி வனப் பாதுகாவலர் | 2 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TNPSC Recruitment 2025 கல்வித் தகுதி
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழத்தில் ஏதாவது ஒரு டிகிரி ( Any Degree ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர் | தகுதி |
Deputy Collector | Candidates must possess a degree from a recognized university as per the UGC Act, 1956. Preference will be given to candidates with proficiency in Tamil. |
Deputy Superintendent of Police (Category – 1) | Degree from a recognized university as per the UGC Act, 1956. Preference for candidates with national sports achievements. |
Assistant Commissioner (Commercial Taxes) | Degree from a recognized university as per the UGC Act, 1956. Preference categories: (i) B.Com or B.L. degree holders with a Diploma in Taxation Laws, (ii) Candidates with both B.Com and B.L. degrees. |
Assistant Director of Rural Development | Degree from a recognized university as per the UGC Act, 1956. Preference given to candidates with a Post Graduate Degree/Diploma in Rural Sciences/Gandhian Rural Studies. |
District Employment Officer | Degree from a recognized university as per the UGC Act, 1956. Preference given to candidates with a Post Graduate Diploma in Economics. |
Assistant Commissioner of Labour | Degree from a recognized university as per the UGC Act, 1956. Preference given to freedom fighters and their family members. |
உடற்தகுதி
- துணைக் காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு ஆண்கள் 165 செ.மீ உயரம், பெண்கள் 155 செ.மீ உயரம் இருக்க வேண்டும். மார்பக அளவு ஆண்களுக்கு 86 இருக்க வேண்டும்.
- உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கு ஆண்களுக்கு உயரம் 163 செ.மீ, பெண்களுக்கு 150 செ.மீ இருக்க வேண்டும். மார்பக அளவு ஆண்களுக்கு 84, பெண்களுக்கு 79 இருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது இருக்க வேண்டும்.
பதவியின் பெயர் | அதிகபட்ச வயது Max. Age (MBCs/DCs, BC(OBCM)s, BCMs SCs, SC(A)s, STs, and Destitute Widows of all Communities) |
Deputy Collector | 39 |
Deputy Superintendent of Police (Category-1) | 39 |
Assistant Commissioner (Commercial Taxes) | 39 |
(i) For candidates possessing any degree | – |
(ii) For candidates possessing B.L. degree | 40 |
Deputy Registrar of Co-operative Societies | 39 |
Assistant Director of Rural Development | 39 |
District Employment Officer | 39 |
District Officer (Fire and Rescue Services) | 39 |
பதவியின் பெயர் | அதிகபட்ச வயது (Others) |
Deputy Collector | 34 |
Deputy Superintendent of Police (Category-1) | 34 |
Assistant Commissioner (Commercial Taxes) | 34 |
(i) For candidates possessing any degree | 39 |
(ii) For candidates possessing B.L. degree | 35 |
Deputy Registrar of Co-operative Societies | 34 |
Assistant Director of Rural Development | 34 |
District Employment Officer | 34 |
District Officer (Fire and Rescue Services) | 34 |
TNPSC Recruitment 2025 சம்பள விவரங்கள்
பதவியின் பெயர் | சம்பளம் |
Deputy Collector (துணை ஆட்சியர்) | மாதத்திற்கு ரூ. 56,100 முதல் ரூ. 1,77,500 வரை. |
Deputy Superintendent of Police (Category – 1) (துணைக் காவல் கண்காணிப்பாளர் (வகை-1)) | மாதத்திற்கு ரூ. 56,100 முதல் ரூ. 1,77,500 வரை. |
Assistant Commissioner (Commercial Taxes) உதவி ஆணையர் (வணிக வரிகள்) | மாதத்திற்கு ரூ. 56,100 முதல் ரூ. 1,77,500 வரை. |
Assistant Director of Rural Development உதவி இயக்குநர், ஊரக வளர்ச்சி | மாதத்திற்கு ரூ. 56,100 முதல் ரூ. 1,77,500 வரை. |
District Employment Officer மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் | மாதத்திற்கு ரூ. 56,100 முதல் ரூ. 1,77,500 வரை. |
Assistant Commissioner of Labour உதவி ஆணையர் (தொழிலாளர்) | மாதத்திற்கு ரூ. 56,100 முதல் ரூ. 1,77,500 வரை. |
TNPSC Recruitment 2025 தேர்வு செயல்முறை
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் 1ஏ பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- முதல்நிலைத் தேர்வு (Prelims Exam)
- முதன்மைத் தேர்வு (Mains Exam)
- நேர்காணல் (Interview)
TNPSC Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
விவரங்கள் | கட்டணம் |
One-Time Registration Fee | Rs. 150 |
Preliminary Examination Fee | Rs. 100 |
Main Written Examination Fee | Rs. 200 |
SC/ SC (Arunthathiyars)/ ST/ PwBD/ Destitute Widow | கட்டணம் இல்லை |
MBC/ Denotified Communities/ BC (Other than Muslim)/ BC (Muslim) | 3 Free Chances |
Ex-Servicemen | 2 Free Chances |
TNPSC Group 1 Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் I மற்றும் IA பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன், https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி 01.04.2025 முதல் 30.04.2025 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து மேலதிக விவரங்களை தெரிந்துகொள்ளவும்.
TNPSC குரூப் 1 அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
TNPSC குரூப் 1A அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |