Coimbatore City Municipal Corporation Recruitment 2025: தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாநகராட்சி பொது சுகாதாரப்பிரிவின் கீழ் செயல்பட்டுவரும் 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 3 நகர்ப்புற சுகாதார ஆய்வகங்களில் காலியாகவுள்ள நகர்ப்புற சுகாதார செவிலியர்கள் (Urban Health Nurse), செவிலியர்கள் (Staff Nurse), மருந்தாளுநர்கள் (Pharmacist), நுண்ணுயிரியலாளர் (Microbiologist), ஆய்வக நுட்புநர் (Lab Technician) மற்றும் பல்நோக்கு மருத்துவப்பணியாளர் (Multipurpose Health Worker) பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து தேதியன்று 30.04.2025 மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Coimbatore City Municipal Corporation Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தமிழ்நாடு அரசு கோவை மாநகர மாநகராட்சி Coimbatore City Municipal Corporation |
காலியிடங்கள் | 38 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 30.04.2025 |
பணியிடம் | கோவை, தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://ccmc.gov.in/ |
Coimbatore City Municipal Corporation Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாநகராட்சி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
நகர சுகாதார செவிலியர்கள் (Urban Health Nurse) | 25 |
செவிலியர் பணியாளர்கள் (Staff Nurse) | 2 |
மருந்தாளுநர்கள் (Pharmacist) | 2 |
நுண்ணுயிரியலாளர் (Microbiologist) | 3 |
ஆய்வக நுட்புநர் (Lab Technician) | 3 |
பல்நோக்கு மருத்துவப் பணியாளர் (Multipurpose Health Worker) | 3 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாநகராட்சி துறை வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான கல்வித்தகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
பதவியின் பெயர் | தகுதி |
நகர சுகாதார செவிலியர்கள் (Urban Health Nurse) | 1. Auxiliary Nurse Midwife Course (2 வருடங்கள்) 2. Diploma in General Nursing and Midwife Course (DGNM) 3. BSc Nursing தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும். |
செவிலியர் பணியாளர்கள் (Staff Nurse) | 1. Diploma in General Nursing and Midwife Course (DGNM) 2. BSc Nursing தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும். |
மருந்தாளுநர்கள் (Pharmacist) | 1. Diploma in Pharmacy 2. B.Pharm தமிழ்நாடு மருந்தாளுநர் கவுன்சிலில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும். |
நுண்ணுயிரியலாளர் (Microbiologist) | M.Sc. Medical Microbiology அல்லது Medical Graduate (MBBS) with Post Graduate Degree/ Diploma (Preferably in Microbiology, Virology, Pathology and Other Lab science) |
ஆய்வக நுட்புநர் (Lab Technician) | Medical Graduate (MBBS) with 2 years experience in Laboratory Science; அல்லது & DMLT (இரண்டு வருட படிப்பு) |
பல்நோக்கு மருத்துவப் பணியாளர் (Multipurpose Health Worker) | 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஆங்கிலத்தில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும். |
வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாநகராட்சி துறை வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான வயது வரம்பு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
பதவியின் பெயர் | வயது |
நகர சுகாதார செவிலியர்கள் (Urban Health Nurse) | 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். |
செவிலியர் பணியாளர்கள் (Staff Nurse) | 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். |
மருந்தாளுநர்கள் (Pharmacist) | 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். |
நுண்ணுயிரியலாளர் (Microbiologist) | 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். |
ஆய்வக நுட்புநர் (Lab Technician) | 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். |
பல்நோக்கு மருத்துவப் பணியாளர் (Multipurpose Health Worker) | 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். |
சம்பள விவரங்கள்
தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாநகராட்சி துறை வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான சம்பள விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
பதவியின் பெயர் | மாத ஊதியம் |
நகர சுகாதார செவிலியர்கள் (Urban Health Nurse) | ரூ.14,000/- |
செவிலியர் பணியாளர்கள் (Staff Nurse) | ரூ.18,000/- |
மருந்தாளுநர்கள் (Pharmacist) | ரூ.15,000/- |
நுண்ணுயிரியலாளர் (Microbiologist) | ரூ.25,000/- ரூ.40,000/- |
ஆய்வக நுட்புநர் (Lab Technician) | ரூ.13,000/- |
பல்நோக்கு மருத்துவப் பணியாளர் (Multipurpose Health Worker) | ரூ.8,500/- |
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாநகராட்சி பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பக் கட்டணம்:
தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாநகராட்சி பதவிகளுக்கு விண்ணபிக்க அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
Coimbatore City Municipal Corporation Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாநகராட்சி வேலைவாய்ப்பு 2025 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் விண்ணப்பப் படிவத்தை https://ccmc.gov.in/ இணையதளத்தில் இருந்து அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
பதிவிறக்கம் செய்த பின், படிவத்தை பிரிண்ட் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களின் நகல்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-
மாநகர நல அலுவலர், பொது சுகாதாரப் பிரிவு, மாநகராட்சி பிரதான அலுவலகம் (மவுண்ட் ரோடு), கோயம்புத்தூர் மாநகராட்சி, 1109, பெரிய கடைவீதி, கோயம்புத்தூர் – 641001.”
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்யாவிட்டாலோ அல்லது கடைசி தேதிக்குப் பின் வந்தாலோ அவை கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும் என்பதையும், விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.