TN TRB Recruitment 2025: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (Tamil Nadu Teachers Recruitment Board) தற்போது, அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள 132 இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (Pre – Law) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 03.03.2025 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த பணியிடங்களுக்கு:யார் யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB):
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (Tamil Nadu Teachers Recruitment Board) என்பது தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் அரசுப்பள்ளிகள், பல்தொழிநுட்பக் கல்லூரிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்யும் தன்னாட்சி அமைப்பாகும்.
TN TRB Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் Teachers Recruitment Board |
காலியிடங்கள் | 132 |
பணி | இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (Pre – Law) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 03.03.2025 |
பணியிடம் | தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://trb.tn.gov.in/ |
TN TRB Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
இணைப் பேராசிரியர் | 08 |
உதவிப் பேராசிரியர் | 64 |
உதவிப் பேராசிரியர் (Pre – Law) | 60 |
மொத்தம் | 132 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் Master’s Degree in Law, M.A. Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
பதவியின் பெயர் | அதிகபட்ச வயது |
இணைப் பேராசிரியர் | 45 வயது |
உதவிப் பேராசிரியர் | 40 வயது |
உதவிப் பேராசிரியர் (Pre – Law) | 40 வயது |
சம்பள விவரங்கள்
பதவியின் பெயர் | சம்பளம் |
இணைப் பேராசிரியர் | ரூ.1,31,400-2,17,100/- |
உதவிப் பேராசிரியர் | ரூ.68,900-2,05,500/- |
உதவிப் பேராசிரியர் (Pre – Law) | ரூ.57,700-1,82,400/- |
தேர்வு செயல்முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு செயல் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வு
- Main Subject (Objective type) Test,
- Evaluation and Award of Research score by the Committee (in the case of Associate Professor only)
- நேர்காணலைத் தொடர்ந்து அசல் ஆவணங்களின் சரிபார்ப்பு
விண்ணப்பக் கட்டணம்:
- எஸ்சி, எஸ்டி, PWD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 300/-
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 600/-
- கட்டண முறை: ஆன்லைன்
TN TRB Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 31.01.2025 முதல் 03.03.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
குறிப்பு: ஆன்லைன் விண்ணப்பம் 31.01.2025 முதல் தொடங்கும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் ஆன்லைன் விண்ணப்பம் 31.01.2025 முதல் தொடங்கும். | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |