Pudukkottai District Monitoring Unit Young Professional Recruitment 2025: தமிழ்நாடு அரசின் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு திட்ட செயலாக்க துறையின்கீழ், மாவட்ட கண்காணிப்பு அலகில் காலியாக உள்ள Young Professionals பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 27.01.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Pudukkottai District Monitoring Unit Young Professional Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தமிழ்நாடு அரசு மாவட்ட கண்காணிப்பு அலுவலகம் புதுக்கோட்டை மாவட்டம் |
பதவியின் பெயர் | Young Professionals |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 27.01.2025 |
பணியிடம் | புதுக்கோட்டை – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://Pudukkottai.nic.in/ |
காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- Young Professionals – 01 காலியிடங்கள்
கல்வித் தகுதி
- பொறியியல் பட்டம்: கணினி அறிவியல் (Engineering in CS) அல்லது தகவல் தொழில்நுட்பம்(IT) பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். (அல்லது)
- இளநிலை பட்டம்: தரவு அறிவியல் (Bachelor’s Degree in Data Science) மற்றும் புள்ளியியல் (Bachelor’s Degree in Statistics) பிரிவில் நான்கு ஆண்டு இளநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். (அல்லது)
- முதுகலை பட்டம்: கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், தரவு அறிவியல், புள்ளியியல் அல்லது இதற்கு தொடர்புடைய துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரங்கள்
தமிழ்நாடு அரசு புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலகம் Young Professionals பணிக்கு மாதம் Rs.50,000/- சம்பளம் வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
Pudukkottai District Monitoring Unit Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை தங்களது கையொப்பத்துடன் இணைத்து, பின்வரும் முகவரியில் 27.01.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பத்தை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: புள்ளியல் துணை இயக்குனர்
மாவட்ட புள்ளியல் அலுவலகம்
போஸ்நகர்
புதுக்கோட்டை-622001
மின்னஞ்சல்: [email protected]
அலைபேசி : 9445869705
- சுய விவரங்களுடன் கூடிய விண்ணப்பங்கள் தகுந்த ஆவண நகல்களுடன் மேலே குறிப்பிட்டுள்ள மாவட்ட புள்ளியல் அலுவலக முகவரிக்கு 27.01.2025 மாலை 5.00 மணிக்குள் பதிவுத் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
- இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது எந்தவொரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டது.
மேலும் விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |