TN Sathunavu Amaipalar Recruitment 2025: தமிழ்நாடு அரசு சத்துணவு துறையின் கீழ், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 8997 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை மற்றும் தேர்வு செய்யும் முறை போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
TN Sathunavu Amaipalar Recruitment 2025
துறை | தமிழ்நாடு அரசு சத்துணவு துறை |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
பதவி | சமையல் உதவியாளர் |
காலியிடங்கள் | 8997 |
சம்பளம் | Rs.3,000 – 9,000/- |
கல்வி தகுதி | 10ம் வகுப்பு தேர்ச்சி/ தோல்வி |
வயது வரம்பு | 18 வயது முதல் 40 வயது வரை |
விண்ணப்ப கட்டணம் | கட்டணம் கிடையாது |
தேர்வு செய்யும் முறை | நேர்முக தேர்வு |
பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
TN Sathunavu Amaipalar Recruitment 2025 மாவட்ட வாரியான காலியிட விவரங்கள்:
மாவட்டம் | காலியிடங்கள் | லிங்க் |
சென்னை | 179 | Click Here |
கடலூர் | 320 | Click Here |
திண்டுக்கல் | 139 | Click Here |
பெரம்பலூர் | 73 | Click Here |
ராமநாதபுரம் | 187 | Click Here |
சேலம் | 722 | Click Here |
தென்காசி | 138 | Click Here |
தேனி | 106 | Click Here |
விழுப்புரம் | 288 | Click Here |
தர்மபுரி | 135 | Click Here |
ஈரோடு | பல்வேறு | Click Here |
காஞ்சிபுரம் | 74 | Click Here |
தூத்துக்குடி | 104 | Click Here |
திருப்பூர் | 262 | Click Here |
திருவாரூர் | 163 | Click Here |
வேலூர் | 292 | Click Here |
விருதுநகர் | 273 | Click Here |
அரியலூர் | 178 | Click Here |
கள்ளக்குறிச்சி | 309 | Click Here |
கரூர் | 200 | Click Here |
கன்னியாகுமரி | 99 | Click Here |
கிருஷ்ணகிரி | 732 | Click Here |
நாகப்பட்டினம் | 93 | Click Here |
சிவகங்கை | 427 | Click Here |
தஞ்சாவூர் | 190 | Click Here |
திருவள்ளூர் | 236 | Click Here |
திருச்சி | 231 | Click Here |
பிற மாவட்டங்கள் விரைவில் பதிவிடப்படும்
கல்வித் தகுதி: தமிழ்நாடு அரசு சத்துணவு துறை சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி/ தோல்வி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சரளமாக பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: தமிழ்நாடு அரசு சத்துணவு துறை சமையல் உதவியாளர் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் Rs.3,000 – 9,000/- சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு:
- பொது பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் (SC) – 21 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
- பழங்குடியினர் – 18 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
- விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் – 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் / மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.