Thoothukudi DHS Recruitment 2025: தமிழக அரசு தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள 13 மாவட்ட தர ஆலோசகர் (District Quality Consultant), பல் மருத்துவ உதவியாளர் (Dental Assistant), ஆய்வக உதவியாளர் (Lab Attendant), ரேடியோகிராபர் (Radiographer), செவிலியர் (Staff Nurse), வேன் கிளீனர் (Van Cleaner), காது கேளாத இளம் வயதினருக்கான பயிற்றுநர் (Instructor for the Young Hearing Impaired), பல் நோக்கு மருத்துவமனை பணியாளர் (DEIC) (Dental Hospital Assistant – DEIC), பல் நோக்கு பணியாளர் (ஆயுஷ்) (Dental Assistant – AYUSH), பல் நோக்கு மருத்துவமனைப் பணியாளர் (UH&WC) (Dental Hospital Assistant – UH&WC) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 22.01.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Thoothukudi DHS Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தேனி மாவட்ட சுகாதார சங்கம் |
காலியிடங்கள் | 13 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 22.01.2025 |
பணியிடம் | தூத்துக்குடி – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://thoothukudi.nic.in/ |
காலிப்பணியிடங்கள்
தமிழக அரசு தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவி | காலியிடங்கள் |
மாவட்ட தர ஆலோசகர்/ District Quality Consultant | 1 |
பல் மருத்துவ உதவியாளர்/Dental Assistant | 2 |
ஆய்வக உதவியாளர்/Lab Attendant | 1 |
ரேடியோகிராபர்/Radiographer | 1 |
செவிலியர்/Staff Nurse | 2 |
வேன் கிளீனர்/Van Cleaner | 1 |
காது கேளாத இளம் வயதினருக்கான பயிற்றுநர்/ Instructor for the Young Hearing Impaired | 1 |
பல் நோக்கு மருத்துவமனை பணியாளர் (DEIC)/Multipurpose Health Worker | 1 |
பல் நோக்கு பணியாளர் (ஆயுஷ்) | 1 |
பல் நோக்கு மருத்துவமனைப் பணியாளர் (UH&WC): | 2 |
மொத்தம் | 13 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Thoothukudi DHS Recruitment 2025 கல்வித் தகுதி
பணியின் பெயர் | கல்வித்தகுதி |
மாவட்ட தர ஆலோசகர் | Dental/AYUSH/Nursing/Social Science/Life Science இல் பட்டப்படிப்புடன் Hospital Administration/Public Health/ Health Management இல் (Fulltime அல்லது Equivalent) முதுகலை பட்டம். 2 ஆண்டுகள் சுகாதார நிர்வாகத்தில் பணிப் பணி அனுபவம். |
பல் மருத்துவ உதவியாளர் (Dental Assistant) | 10-ஆம் வகுப்பு தேர்ச்சி, பல் மருத்துவரை உதவியாளராக பணிபுரிந்த அனுபவம். |
ஆய்வக உதவியாளர் (Lab Attendant) | 8-ஆம் வகுப்பு தேர்ச்சி |
ரேடியோகிராபர் (Radiographer) | HSC தேர்ச்சி மற்றும் இரண்டாண்டு டிப்ளமோ (Radio Diagnosis Technology) |
செவிலியர் (Staff Nurse) | DGNM அல்லது B.Sc (Nursing), தமிழ்நாடு செவிலியர் வாரியத்தில் பதிவு செய்யப்பட்டவர்கள் |
வேன் கிளீனர் (Van Cleaner) | தமிழில் எழுதவும் படிக்கவும் அறிவு |
காது கேளாத இளம் வயதினருக்கான பயிற்றுநர் | RCI அங்கீகரிக்கப்பட்ட நிறுவத்தில் இருந்து DTYDHH டிப்ளமோ, காது கேளாத குழந்தைகளுக்கு சிகிச்சை மற்றும் பயிற்சியை வழங்க வேண்டும் |
பல் நோக்கு மருத்துவமனை பணியாளர் (DEIC) | தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் |
பல் நோக்கு பணியாளர் (ஆயுஷ்) | தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் |
பல் நோக்கு மருத்துவமனைப் பணியாளர் (UH&WC) | தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் |
வயது வரம்பு விவரங்கள்
பணியின் பெயர் | அதிகபட்ச வயது வரம்பு |
மாவட்ட தர ஆலோசகர் | 45 வயதிற்குள் இருக்க வேண்டும் |
பல் மருத்துவ உதவியாளர் (Dental Assistant) | SC/ST: 37 வயது, BC/MBC/DNC: 34 வயது, OC: 32 வயது |
ஆய்வக உதவியாளர் (Lab Attendant) | 30 வயதிற்குள் இருக்க வேண்டும் |
ரேடியோகிராபர் (Radiographer) | SC/ST: 37 வயது, BC/MBC/DNC: 34 வயது, OC: 32 வயது |
செவிலியர் (Staff Nurse) | 50 வயதிற்குள் இருக்க வேண்டும் |
வேன் கிளீனர் (Van Cleaner) | SC/ST: 37 வயது, BC/MBC/DNC: 34 வயது, OC: 32 வயது |
காது கேளாத இளம் வயதினருக்கான பயிற்றுநர் | SC/ST: 37 வயது, BC/MBC/DNC: 34 வயது, OC: 32 வயது |
பல் நோக்கு மருத்துவமனை பணியாளர் (DEIC) | குறைந்தபட்சம் 18 வயது, அதிகபட்சம் 40 வயது |
பல் நோக்கு பணியாளர் (ஆயுஷ்) | குறைந்தபட்சம் 18 வயது, அதிகபட்சம் 40 வயது |
பல் நோக்கு மருத்துவமனைப் பணியாளர் (UH&WC) | குறைந்தபட்சம் 18 வயது, அதிகபட்சம் 40 வயது |
சம்பள விவரங்கள்
பணியின் பெயர் | சம்பளம் |
மாவட்ட தர ஆலோசகர் | மாதம் ரூ.40,000 |
பல் மருத்துவ உதவியாளர் (Dental Assistant) | மாதம் ரூ.13,800 |
ஆய்வக உதவியாளர் (Lab Attendant) | மாதம் ரூ.8,500 |
ரேடியோகிராபர் (Radiographer) | மாதம் ரூ.10,000 |
செவிலியர் (Staff Nurse) | மாதம் ரூ.18,000 |
வேன் கிளீனர் (Van Cleaner) | மாதம் ரூ.8,500 |
காது கேளாத இளம் வயதினருக்கான பயிற்றுநர் | மாதம் ரூ.17,000 |
பல் நோக்கு மருத்துவமனை பணியாளர் (DEIC) | மாதம் ரூ.8,500 |
பல் நோக்கு பணியாளர் (ஆயுஷ்) | மாதம் ரூ.8,500 |
பல் நோக்கு மருத்துவமனைப் பணியாளர் (UH&WC) | மாதம் ரூ.8,500 |
சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
தமிழக அரசு தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
Thoothukudi DHS Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழக அரசு தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், இந்த பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவத்தினை தூத்துக்குடி மாவட்ட இணையதளத்தில் (https://thoothukudi.nic.in/) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் கீழே குறிப்பிட்டுள்ள அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்
விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்டுள்ள இணைக்கப்பட வேண்டிய கல்வித்தகுதி மற்றும் இதர சான்றுகளின் நகல்கள் சுய சான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைத்து 22.01.2025 மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், மாப்பிள்ளையூரணி, தூத்துக்குடி – 628002.
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF & விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
நிபந்தனைகள்
1. இந்த பணி முற்றிலும் தற்காலிகமானது.
2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
3. தேர்வு செய்யப்படும் நிலையில் 11 மாத பணிநியமனத்திற்கான ஒப்பந்தப்பத்திரம் அளிக்கவேண்டும்.
4. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது.