Thursday, February 6, 2025
HomeAny Degree Govt Jobsஇந்திய இராணுவத்தில் ரூ.56,100 சம்பளத்தில் வேலை! 381 காலியிடங்கள் - விண்ணப்பிக்க விவரங்கள் இதோ Indian...

இந்திய இராணுவத்தில் ரூ.56,100 சம்பளத்தில் வேலை! 381 காலியிடங்கள் – விண்ணப்பிக்க விவரங்கள் இதோ Indian Army Recruitment 2025

Indian Army Recruitment 2025: இந்திய இராணுவம் 2025 ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது இந்திய இராணுவத்தில் 381 SSC (Technical) பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிகளுக்கு ஆண்கள் பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். எனவே விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 05.02.2025 தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
மத்திய அரசு வேலை 2024
துறைகள்இந்திய ராணுவம்
Indian Army
காலியிடங்கள்381
பணிகள்SSC (Technical)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி05.02.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.joinindianarmy.nic.in/ 

இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவி பெயர்காலியிடம்
SSC(Tech)-65 ஆண்கள்350
SSC(Tech)-36 பெண்கள்29
Widows of Defense Personnel Only
(SSCW (Non Tech)
(Non UPSC) & SSCW (Tech))
02
மொத்தம்381
  • SSC(Tech) ஆண்கள் பணிகளுக்கு பொறியியலில் இளங்கலை பட்டம்/Bachelor  Degree in Engineering தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். (இறுதி ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்)
  • SSC(Tech) பெண்கள் பணிகளுக்கு பொறியியலில் இளங்கலை பட்டம்/Bachelor  Degree in Engineering தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். (இறுதி ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்)
  • SSCW (Non Tech) (Non UPSC) பணிகளுக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • SSCW (Tech) பணிகளுக்கு B.E. / B. Tech in any Engineering படிப்பில் ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • SSC(Tech) ஆண்கள் பணிகளுக்கு குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்
  • SSC(Tech) பெண்கள் பணிகளுக்கு குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்
  • SSCW (Non Tech) (Non UPSC) பணிகளுக்கு அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்
  • SSCW (Tech) பணிகளுக்கு அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்

இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு 2025 SSC (Technical) பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.56,100 ரூ.1,77,500/- வரை வழங்கப்பட உள்ளது. சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் எஸ்எஸ்பி நடத்தும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.joinindianarmy.nic.in/ இணையதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து சான்றிதழ்கள் இணைத்து 07.01.2025 முதல் 05.02.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments