Theni DHS Recruitment 2024: தமிழக அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் கீழ் தேனி மாவட்டத்தில் உள்ள மாவட்ட சுகாதார சங்கதில் தற்போது காலியாகவுள்ள 37 ஆய்வக உதவியாளர், மருத்துவமனை பணியாளர், செவிலியர், டிரைவர், லேப் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 27.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Theni DHS Recruitment 2024
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 தமிழ்நாடு அரசு வேலை 2024 |
துறைகள் | தேனி மாவட்ட சுகாதார சங்கம் |
காலியிடங்கள் | 37 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 27.12.2024 |
பணியிடம் | தேனி – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://theni.nic.in/ |
Theni DHS Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
தமிழக அரசு தேனி மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவி | காலியிடங்கள் |
உதவி/கணக்கு அலுவலர் | 1 |
இடைநிலை சுகாதார வழங்குநர் | 6 |
எக்ஸ்ரே தொழில்நுட்ப வல்லுநர் | 2 |
செவித்திறன் பரிசோதனையாளர் | 1 |
நிர்வாக/நிகழ்ச்சி உதவியாளர் | 1 |
வட்டார அளவிலான கணக்கு உதவியாளர் | 1 |
பல் மருத்துவ உதவியாளர் | 1 |
சிகிச்சை உதவியாளர் (ஆண்) | 1 |
டிரைவர் | 1 |
மாவட்ட பொது சுகாதார அலுவலர் | 6 |
மருத்துவமனை பணியாளர் | 1 |
ஊழியர் செவிலியர் | 1 |
உடற்பயிற்சி சிகிச்சையாளர் | 1 |
ஆய்வக உதவியாளர் | 1 |
லேப் டெக்னீசியன் | 2 |
ஆரம்ப சுகாதார நிலையம்/ பிரிவு சுகாதார நிலையம் செவிலியர் | 3 |
சுகாதார ஆய்வாளர் | 5 |
மாவட்ட தர ஆலோசகர் | 1 |
மாவட்ட குழந்தை நல அலுவலர் | 1 |
மொத்தம் | 37 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Theni DHS Recruitment 2024 கல்வித் தகுதி
பதவி | Educational Qualification |
உதவி/கணக்கு அலுவலர் | B.Com or M.Com degree அனுபவம்: 1 year |
இடைநிலை சுகாதார வழங்குநர் | DGNM or B.Sc in Nursing |
எக்ஸ்ரே தொழில்நுட்ப வல்லுநர் | B.Sc in Radiography |
செவித்திறன் பரிசோதனையாளர் | 12th Pass with one year course in audiometry |
நிர்வாக உதவியாளர் | Any Degree அனுபவம்: 1 year |
வட்டார அளவிலான கணக்கு உதவியாளர் | B.Com degree with computer and tally knowledge |
பல் மருத்துவ உதவியாளர் | 10th Pass அனுபவம்: 2 years |
சிகிச்சை உதவியாளர் (ஆண்) | Diploma in Nursing Therapy |
டிரைவர் | 8th Pass with a heavy driving license அனுபவம்: 2 years |
மாவட்ட பொது சுகாதார அலுவலர் | 8th standard pass |
மருத்துவமனை பணியாளர் | 8th standard pass |
ஊழியர் செவிலியர் | DGNM or B.Sc in Nursing |
உடற்பயிற்சி சிகிச்சையாளர் | Bachelor’s degree in Physiotherapy |
ஆய்வக உதவியாளர் | 8th standard pass |
லேப் டெக்னீசியன் | 12th with a certificate in Medical Lab Technology course |
ஆரம்ப சுகாதார நிலையம்/ பிரிவு சுகாதார நிலையம் செவிலியர் | ANM or DGNM or B.Sc in Nursing |
சுகாதார ஆய்வாளர் | 12th Pass and completed two years course in Multi Purpose Health Worker or Health Inspector or Sanitary Inspector |
மாவட்ட தர ஆலோசகர் | Master’s degree in Hospital Administration or Public Health or Health Management அனுபவம்:2 years |
மாவட்ட குழந்தை நல அலுவலர் | B.Sc or M.Sc in Nursing அனுபவம்:5 years |
கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Theni DHS Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
தமிழக அரசு தேனி மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Theni DHS Recruitment 2024 சம்பள விவரங்கள்
பதவி | ஊதியம் (மாதம்) |
உதவி/கணக்கு அலுவலர் | ரூ.16,000 |
இடைநிலை சுகாதார வழங்குநர் | ரூ.18,000 |
எக்ஸ்ரே தொழில்நுட்ப வல்லுநர் | ரூ.13,300 |
செவித்திறன் பரிசோதனையாளர் | ரூ.17,250 |
நிர்வாக/நிகழ்ச்சி உதவியாளர் | ரூ.18,000 |
வட்டார அளவிலான கணக்கு உதவியாளர் | ரூ.16,000 |
பல் மருத்துவ உதவியாளர் | ரூ.13,800 |
சிகிச்சை உதவியாளர் (ஆண்) | ரூ.15,000 |
வாகன ஓட்டி | ரூ.13,500 |
மாவட்ட பொது சுகாதார அலுவலர் | ரூ.8,500 |
மருத்துவமனை பணியாளர் | ரூ.8,500 |
ஊழியர் செவிலியர் | ரூ.18,000 |
உடற்பயிற்சி சிகிச்சையாளர் | ரூ.13,000 |
ஆய்வக உதவியாளர் | ரூ.8,500 |
ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் | ரூ.13,000 |
ஆரம்ப சுகாதார நிலையம்/ பிரிவு சுகாதார நிலையம் செவிலியர் | ரூ.14,000 |
சுகாதார ஆய்வாளர் | ரூ.14,000 |
மாவட்ட தர ஆலோசகர் | ரூ.40,000 |
மாவட்ட குழந்தை நல அலுவலர் | ரூ.15,000 |
சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Theni DHS Recruitment 2024 தேர்வு செயல்முறை
தமிழக அரசு தேனி மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Theni DHS Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
Theni DHS Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழக அரசு தேனி மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், இந்த பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவத்தினை https://theni.nic.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து தபால் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். 24.12.2024 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட சுகாதார அலுவலகம், பல்துறை அலுவலக வளாகம் பிளாக் எண்:1, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம், தேனி – 625 531.
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 3274 ஓட்டுநர், மற்றும் நடத்துநர் வேலை! 10வது தேர்ச்சி போதும் – முழு விபரம்! TNSTC Recruitment 2025
- 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் தமிழ்நாட்டில் பியூன் வேலை; தேர்வு கிடையாது – ஒரு நாளைக்கு ரூ.499 சம்பளம்! Anna University Peon Recruitment 2025
- அரசு கல்வி நிறுவனத்தில் ஜூனியர் கிளார்க் வேலை; 199 காலியிடங்கள் – ரூ.19,900 சம்பளம் || உடனே விண்ணப்பிக்கவும் BHU Junior Clerk Recruitment 2025
- தமிழ்நாடு அரசு அங்கன்வாடி வேலை; 7,783 காலியிடங்கள்; 10வது,12வது தேர்ச்சி || அரசாணை வெளியீடு! TN Anganwadi Recruitment 2025
- இந்திய அஞ்சல் துறையில் ரூ.35,400 சம்பளத்தில் சூப்பர்வைசர் வேலை! India Post Recruitment 2025