Thursday, February 6, 2025
HomeAny Degree Govt Jobsரூ.40,000 சம்பளத்தில் உதவியாளர் வேலை! மத்திய அரசு காப்பீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 500 காலியிடங்கள் ||...

ரூ.40,000 சம்பளத்தில் உதவியாளர் வேலை! மத்திய அரசு காப்பீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 500 காலியிடங்கள் || மிஸ் பண்ணிடாதிங்க NIACL Assistant Recruitment 2024

NIACL Assistant Recruitment 2024: நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NIACL) என்பது இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான மற்றும் நிதி அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 500 Assistant (உதவியாளர்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது ஒரு மத்திய அரசு வேலைவாய்ப்பு ஆகும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 01.01.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
மத்திய அரசு வேலை 2024
துறைகள்மத்திய அரசின் காப்பீடு நிறுவனம்
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட்
காலியிடங்கள்500 Assistant (உதவியாளர்)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி01.01.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.newindia.co.in/

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவிகாலியிடங்கள்
Assistant (உதவியாளர்)500

வகை வாரியான NIACL உதவியாளர் காலியிடங்களை இங்கே பார்க்கவும்:

CategorySCSTOBCEWSGENTotal
காலியிடம்68431030149300

மாநில வாரியான NIACL உதவியாளர் காலியிடங்களை இங்கே பார்க்கவும்:

NIACL Assistant Vacancy 2023 [State-wise]
மாநிலங்கள்SCSTOBCEWSGENTotal
Andhra Pradesh010101010206
Assam0202010308
Chandigarh020204
Chhattisgarh0302010410
Delhi0605021023
Goa0101
Gujarat0507021024
Haryana010203
Jammu & Kashmir010203
Karnataka0503020717
Kerala12021024
Madhya Pradesh04010409
Maharashtra2109084381
Mizoram0101
Odisha0202010308
Punjab03010307
Rajasthan0101010205
Tamil Nadu030101032432
Telangana0201010206
Tripura010203
Uttar Pradesh010103010814
Uttarakhand0101010205
West Bengal03010206
Total68431030149300

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் டிகிரி (Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான தகுதியை பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் SSC/HSC/இடைநிலை/படிப்பில் ஆங்கிலத்தை ஒரு பாடமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பப் பதிவு செய்யும் தேதியன்று தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் இருப்பது அவசியமாகும்.

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் குறைந்தது 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்கவும் வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 02/01/1996 க்கு முன்னதாகவும் 01/01/2005 க்குப் பிறகும் பிறந்திருக்க வேண்டும் (இரண்டு தேதிகளும் சேர்க்கப்பட்டுள்ளது)

வகைகள்வயது தளர்வு
(SC/ST)5 ஆண்டுகள்
OBC3 ஆண்டுகள்
மாற்றுத்திறனாளிகள்10 ஆண்டுகள்
முன்னாள் படை வீரர்கள்5 ஆண்டுகள்
விதவைகள், விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள்
மற்றும் கணவரிடம் இருந்து
சட்டபூர்வமாக பிரிந்த பெண்கள்
(திருமணம் செய்யாதவர்கள்)
5 ஆண்டுகள்

மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு தேர்வான விண்ணப்பதாரர்கள், வங்கி பணியின் செயல்முறைகளை கற்றுக்கொள்வதற்காக பயிற்சியில் ஈடுபடுவர். NIACL உதவியாளர் பணிக்கான ஊதிய நிர்ணயம் ரூ. 22,405-1305(1)-23,710-1425(2)-26,560-1605(5)-34,585-1855(2)-38,295-2260(3)-45,075-2345(2)-49,765-2500(5)-62,265 ஆகும்.

தேர்வான விண்ணப்பதாரர்கள் தொடக்க நிலை முழு சம்பளமாக பெருநகரங்களில் சுமார் ரூ. 40,000/- பெறுவர். நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் உதவியாளர் பணியில் ஒரு நல்ல ஆரம்பத்தை வழங்குவதற்கான சிறந்த சம்பளத்தைக் கொடுக்கிறது.

விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

CategoryApplication Fee
பொது/ஓபிசி விண்ணப்பதாரர்களுக்குRs. 850/-  
SC/ST/PWD  விண்ணப்பதாரர்களுக்குRs. 100/- 
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பதாரர்கள் https://www.newindia.co.in/ இணையதளம் மூலம் 17.12.2024 முதல் 01.01.2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

முக்கிய தேதிகள்

  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 17.12.2024
  • ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்:01.01.2025
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments