Thanjavur Government Hospital Recruitment 2024: தஞ்சாவூரில் இயங்கி வரும் தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் காலியாக உள்ள பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், பாதுகாவலர் மற்றும் சுகாதார பணியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 20.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2024 தமிழ்நாடு அரசு வேலை 2024 |
துறைகள் | தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை |
காலியிடங்கள் | 03 |
பணி | பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், பாதுகாவலர் மற்றும் சுகாதார பணியாளர் |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 20.11.2024 |
பணியிடம் | தஞ்சாவூர், தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://thanjavur.nic.in/ |
Thanjavur Government Hospital Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் – 01 காலியிடங்கள்
- பாதுகாவலர் – 01 காலியிடங்கள்
- சுகாதார பணியாளர் – 01 காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Thanjavur Government Hospital Recruitment 2024 கல்வித் தகுதி
- பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்திருந்தால் போதும்
- பாதுகாவலர் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்திருந்தால் போதும்
- சுகாதார பணியாளர் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்திருந்தால் போதும்
Thanjavur Government Hospital Recruitment 2024 சம்பள விவரங்கள்
- பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் – சம்பளம்: ரூ.8,500/-
- பாதுகாவலர் – சம்பளம்: ரூ.8,500/-
- சுகாதார பணியாளர் – சம்பளம்: ரூ.8,500/-
Thanjavur Government Hospital Recruitment 2024 தேர்வு செயல்முறை
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்படுவார்கள்
Thanjavur Government Hospital Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றவும்:
- தஞ்சாவூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் https://thanjavur.nic.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
- இங்கிருந்து, இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
- பதிவிறக்கம் செய்த விண்ணப்ப படிவத்தை கவனமாக படித்து, அனைத்து விவரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்யவும்.
- தேவையான அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல்களை இணைக்கவும்.
- பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மற்றும் தேவையான ஆவணங்களின் நகல்களை கீழ்க்கண்ட முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்:மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் (சிபஅ), அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை, தஞ்சாவூர்.தொலைபேசி எண்: 04362 – 23122.
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 05.11.2024
- கடைசி தேதி: 20.11.2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF & விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 3274 ஓட்டுநர், மற்றும் நடத்துநர் வேலை! 10வது தேர்ச்சி போதும் – முழு விபரம்! TNSTC Recruitment 2025
- 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் தமிழ்நாட்டில் பியூன் வேலை; தேர்வு கிடையாது – ஒரு நாளைக்கு ரூ.499 சம்பளம்! Anna University Peon Recruitment 2025
- அரசு கல்வி நிறுவனத்தில் ஜூனியர் கிளார்க் வேலை; 199 காலியிடங்கள் – ரூ.19,900 சம்பளம் || உடனே விண்ணப்பிக்கவும் BHU Junior Clerk Recruitment 2025
- தமிழ்நாடு அரசு அங்கன்வாடி வேலை; 7,783 காலியிடங்கள்; 10வது,12வது தேர்ச்சி || அரசாணை வெளியீடு! TN Anganwadi Recruitment 2025
- இந்திய அஞ்சல் துறையில் ரூ.35,400 சம்பளத்தில் சூப்பர்வைசர் வேலை! India Post Recruitment 2025