NICL Recruitment 2024: மத்திய அரசு நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் தற்போது காலியாக உள்ள 500 உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
| துறைகள் | நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் National Insurance Company Limited |
| காலியிடங்கள் | 500 |
| பணி | உதவியாளர்கள் |
| விண்ணப்பிக்கும் முறை | Online மூலம் |
| கடைசி தேதி | 11.11.2024 |
| பணியிடம் | தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://nationalinsurance.nic.co.in/ |
NICL Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- உதவியாளர்கள் – 500 காலியிடங்கள்
மாநில வாரியான காலியிட விவரங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NICL Recruitment 2024 கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் ஏதேனும் ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NICL Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, இதற்கு விண்ணப்பிக்க 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
- OBC, BCM, MBC, EBC Candidates: 3 Years
- SC, ST Candidates: 5 Years
- PWBD (General) Candidates: 10 Years
NICL Recruitment 2024 சம்பள விவரங்கள்
- உதவியாளர்கள் – மாதம் ரூ.39,000/-
NICL Recruitment 2024 தேர்வு செயல்முறை
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள்
- Phase-I: முதல்நிலைத் தேர்வு (ஆன்லைன்)
- Phase – II: முதன்மைத் தேர்வு (ஆன்லைன்)
- பிராந்திய மொழி தேர்வு (Regional Language Test)
ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தமிழகத்தில் தேர்வு மையம்:
- Phase-I: சென்னை, கோவை, மதுரை
- Phase – II: சென்னை
விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/PWD/விண்ணப்பதாரர்களுக்கு- ரூ.100/-
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.850/-
- கட்டண முறை: ஆன்லைன்
NICL Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 24.10.2024 முதல் 11.11.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்பம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- உங்கள் ஊரில் உள்ள SBI வங்கியில் அப்ரண்டிஸ் வேலை – 7150 காலியிடங்கள் || மாதம் ரூ.15,000 சம்பளம்! SBI Apprentice Recruitment 2026
- TNPSC தமிழ்நாடு அரசு வேலை.. ஊராக வளர்ச்சி, மின்சாரம், ஆவின் உள்ளிட்ட துறைகளில் வேலை – 461 காலியிடங்கள் || ரூ.19,500 சம்பளம்! TNPSC CTSE Non Interview Posts Recruitment 2026
- 12ஆம் வகுப்பு தேர்ச்சி… தமிழ்நாடு ஊராக வாழ்வாதார இயக்கத்தில் வேலை – 236 காலியிடங்கள் || தேர்வு கிடையாது! TNSLRM Community Bank Coordinator Recruitment 2026
- Any Degree முடித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் விமான சரக்கு சேவைகள் நிறுவனத்தில் வேலை -158 காலியிடங்கள்…மாதம் ரூ.30,000 சம்பளம் || Freshers விண்ணப்பிக்கலாம்! AAICLAS Recruitment 2026
- இரயில்வே துறை ALP வேலைவாய்ப்பு – 11,127 காலியிடங்கள் || ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சம்பளம்! RRB ALP Recruitment 2026









