Supreme Court of India Recruitment 2025: இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 90 Law Clerk Cum Research Associate (சட்ட எழுத்தர் மற்றும் ஆராய்ச்சி அசோசியேட்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 07.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Supreme Court of India Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | இந்திய உச்ச நீதிமன்றம் |
காலியிடங்கள் | 90 Law Clerk Cum Research Associate |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 07.02.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.sci.gov.in/ |
காலிப்பணியிடங்கள்
இந்திய உச்ச நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- Law Clerk Cum Research Associate (சட்ட எழுத்தர் மற்றும் ஆராய்ச்சி அசோசியேட்) – 90 காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
இந்திய உச்ச நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி/கல்லூரி/பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் சட்டத்தில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் வேறுபடும். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு விவரங்கள்
இந்திய உச்ச நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு 7 பிப்ரவரி 2025 இன் படி 20 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பதவிக்கு தகுதி பெறுவதற்கு இந்த வயது வரம்புகளை பூர்த்தி செய்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
வயது வரம்பு தளர்வு
பிரிவு | வயது வரம்பு தளர்வு |
---|---|
SC/ST | 5 ஆண்டுகள் |
OBC | 3 ஆண்டுகள் |
PwBD (Gen/EWS) | 10 ஆண்டுகள் |
PwBD (SC/ST) | 15 ஆண்டுகள் |
PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
Ex-Servicemen | அரசாங்க கொள்கைப்படி |
வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
சம்பள விவரங்கள்
இந்திய உச்ச நீதிமன்றம் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் Rs.80,000/- சம்பளம் வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
தகுதியானவர்கள் உச்ச நீதிமன்றத்தின் இணையதளம் (www.sci.gov.in) மூலமாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ₹500-ஐ ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும். வேறு எந்த வழியிலும் கட்டணம் ஏற்கப்படாது. தபால் மூலம் அனுப்பும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.
Supreme Court of India Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
இந்திய உச்ச நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 14.01.2025 முதல் 07.02.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 14.01.2025
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்:07.02.2025