Thursday, February 6, 2025
Home8th Pass Govt Jobs8வது தேர்ச்சி பியூன் வேலை! ராணுவ வீரர்களுக்கான ECHS துறை வேலைவாய்ப்பு 2025 - 56...

8வது தேர்ச்சி பியூன் வேலை! ராணுவ வீரர்களுக்கான ECHS துறை வேலைவாய்ப்பு 2025 – 56 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும் ECHS Recruitment 2025

ECHS Recruitment 2025: முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) தற்போது காலியாகவுள்ள பியூன், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், டிரைவர், மருத்துவ உதவியாளர் உள்ளிட்ட 15 விதமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 07.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள் முன்னாள் ராணுவ வீரர்களின்
பங்களிப்பு சுகாதாரத் திட்டம்
Ex-Servicemen Contributory
Health Scheme (ECHS)
காலியிடங்கள்52
பதவியின் பெயர்பியூன்,
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்,
டிரைவர்,
மருத்துவ உதவியாளர்
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி07.02.2025
பணியிடம்திருச்சி, மதுரை, ஶ்ரீவில்லிபுத்தூர்,
திண்டுக்கல், தேனி, நாகபட்டினம்,
கும்பகோணம் மற்றும் சிவகங்கை
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.echs.gov.in/

ராணுவ வீரர்களுக்கான ECHS துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

S.Noவேலை பெயர்காலியிடம்
1Medical Officer12
2Medical Specialist2
3Dental Officer2
4Lab Technician2
5Lab Assistant3
6Radiographer1
7Physiotherapist1
8Pharmacist3
9Nursing Assistant1
10Dental Hygienist3
11Driver1
12DEO/Clerk3
13Chowkidar1
14Safaiwala2
15Peon8
மொத்தம்52
S.Noவேலை பெயர்கல்வித் தகுதி
1Medical OfficerMBBS தேர்ச்சி
2Medical SpecialistMD/ DNB தேர்ச்சி
3Dental OfficerBDS தேர்ச்சி
4Laboratory TechnicianB.Sc, MLT, DMLT தேர்ச்சி
5Laboratory AssistantDMLT தேர்ச்சி
6RadiographerDiploma தேர்ச்சி
7PhysiotherapistDiploma தேர்ச்சி
8PharmacistD.Pharm, B.Pharm
9Nursing AssistantDiploma, GNM தேர்ச்சி
10DH/ DT/ DORADiploma தேர்ச்சி
11Driver8வது தேர்ச்சி
12DEO/ClerkDegree தேர்ச்சி
13Chowkidar8வது தேர்ச்சி
14Safaiwalaஎழுதவும் படிக்கவும்
தெரிந்திருக்க வேண்டும்
15Peon8வது தேர்ச்சி

இந்த பணிகளுக்கு வயது வரம்பு குறித்த விவரங்கள் குறிப்பிடவில்லை. மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்

S.Noவேலை பெயர்ஊதியம்
1Medical OfficerRs.75,000 per month
2Medical SpecialistRs.1,00,000 per month
3Dental OfficerRs.75,000 per month
4Lab TechnicianRs.28,100 per month
5Lab AssistantRs.28,100 per month
6RadiographerRs.28,100 per month
7PhysiotherapistRs.28,100 per month
8PharmacistRs.28,100 per month
9Nursing AssistantRs.28,100 per month
10Dental HygienistRs.28,100 per month
11DriverRs.19,700 per month
12DEO/ClerkRs.22,500 per month
13ChowkidarRs.16,800 per month
14SafaiwalaRs.16,800 per month
15PeonRs.16,800 per month

ராணுவ வீரர்களுக்கான ECHS துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணல் பிப்ரவரி 19 முதல் பிப்ரவரி 22 வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 07.02.2025 ஆம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த பணிக்கு நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணல் பிப்ரவரி 19 முதல் பிப்ரவரி 22 வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Stn HQ, ECHS Cell, Garuda Lines,
Tiruchirappalli-620001.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments