Rameshwaram Arulmigu Ramanathaswamy Temple Recruitment 2025: இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் இராமேசுவரம் மற்றும் பாம்பன் திருக்கோயில்களில் காலியாக உள்ள 76 பல்வேறு பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் பணியாளர்களை நியமனம் செய்ய இந்து மதத்தைச் சார்ந்த தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.hrce.tn.gov.in மற்றும் https://rameswaramramanathar.hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 12.03.2025 தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Rameshwaram Arulmigu Ramanathaswamy Temple Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | இராமநாதசுவாமி திருக்கோயில் |
காலியிடங்கள் | 76 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 12.03.2025 |
பணியிடம் | இராமேசுவரம் – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | rameswaramramanathar.hrce.tn.gov.in |
TNHRCE Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவி பெயர் | காலியிடங்கள் |
தமிழ் புலவர் | 01 |
பிளம்பர் | 01 |
காவலர் | 18 |
கருணை இல்லம் காப்பாளர் | 01 |
துப்புரவு பணியாளர் | 27 |
தூர்வை (Sweeper) | 27 |
கால்நடை பராமரிப்பு (கோசாலை) | 02 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TNHRCE Recruitment 2025 கல்வித் தகுதி
பதவி பெயர் | கல்வி தகுதி |
தமிழ் புலவர் | B.Lit, B.A, M.A, M.Lit in Tamil or equivalent |
பிளம்பர் | ITI certificate in plumber trade |
காவலர் | தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் |
கருணை இல்லம் காப்பாளர் | தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் |
துப்புரவு பணியாளர் | தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் |
தூர்வை (Sweeper) | தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் |
கால்நடை பராமரிப்பு (கோசாலை) | தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் |
வயது வரம்பு விவரங்கள்
பதவி பெயர் | வயது வரம்பு |
தமிழ் புலவர் | 18 முதல் 45 வயது வரை |
பிளம்பர் | 18 முதல் 45 வயது வரை |
காவலர் | 18 முதல் 45 வயது வரை |
கருணை இல்லம் காப்பாளர் | 18 முதல் 45 வயது வரை |
துப்புரவு பணியாளர் | 18 முதல் 45 வயது வரை |
தூர்வை (Sweeper) | 18 முதல் 45 வயது வரை |
கால்நடை பராமரிப்பு (கோசாலை) | 18 முதல் 45 வயது வரை |
சம்பள விவரங்கள்
பதவி பெயர் | சம்பளம் |
தமிழ் புலவர் | ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை |
பிளம்பர் | ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை |
காவலர் | ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை |
கருணை இல்லம் காப்பாளர் | ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை |
துப்புரவு பணியாளர் | ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை |
தூர்வை (Sweeper) | ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை |
கால்நடை பராமரிப்பு (கோசாலை) | ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை |
சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமா விண்ணப்பிக்கலாம்
Rameshwaram Arulmigu Ramanathaswamy Temple Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை www.hrce.tn.gov.in மற்றும் https://rameswaramtemple.in/ என்ற திருக்கோயில் இணையதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன், அஞ்சல் உறையில் “பணியிட வரிசை எண் …………. மற்றும் …………………………… பணியிடத்திற்கான விண்ணப்பம்” என தெளிவாக பெரிய எழுத்துக்களில் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: இணை ஆணையர்/செயல் அலுவலர் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் இராமேசுவரம் – 623 526, இராமநாதபுரம் மாவட்டம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் நேர்முக தேர்வுக்கு அழைப்பாணை அனுப்ப ரூ.25/-மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட (Self Address) அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்பப்பட வேண்டும். “மேலும் உரிய இணைப்புகள் மற்றும் சுய விலாசமிட்ட அஞ்சல் உறை இல்லாமல் வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நாள்.12.03.2025 தேதி பிற்பகல் 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
இதர விவரங்களை இத்திருக்கோயில் அலுவலக வேலை நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் www.hrce.tn.gov.in மற்றும் https://rameswaramramanathar.hrce.tn.gov.in என்ற திருக்கோயில் இணைய தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.02.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.03.2025