Nilgiris GMCH Recruitment 2025: தமிழ்நாடு அரசு நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாகவுள்ள 21 Medical Officer, Medical Officer (Unani), Dentist, Mid Level Health Provider, Siddha Therapist Assistant, MTM (Health Inspector), Audiologist Speech Therapist, Audiologist, Programme – Administration, Dental Technician பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 27.06.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Nilgiris GMCH Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நீலகிரி மாவட்டம் |
காலியிடம் | 21 |
வேலை பெயர் | Medical Officer, Medical Officer (Unani), Dentist, Mid Level Health Provider, Siddha Therapist Assistant, MTM (Health Inspector), Audiologist Speech Therapist, Audiologist, Programme – Administration, Dental Technician |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 27.06.2025 |
பணியிடம் | நீலகிரி மாவட்டம் – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
Nilgiris GMCH Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடம் |
Medical Officer | 02 |
Medical Officer (Unani) | 01 |
Dentist | 01 |
Mid Level Health Provider | 04 |
Siddha Therapist Assistant | 03 |
MTM (Health Inspector) | 01 |
Audiologist Speech Therapist | 01 |
Audiologist | 01 |
Programme – Administration | 01 |
Dental Technician | 01 |
Optometrist | 01 |
Special Educator For Behavioural Therapy | 01 |
Occupational Therapist | 01 |
Data Manager | 01 |
Audiometrician | 01 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Nilgiris GMCH Recruitment 2025 கல்வித் தகுதி
தமிழ்நாடு அரசு நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான கல்வித்தகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பதவியின் பெயர் | கல்வித் தகுதி |
Medical Officer | M.B.B.S. (Preferably less than 40 Years) |
Medical Officer (Unani) | BUMS |
Dentist | BDS |
Mid Level Health Provider | DGNM/Bsc Nursing |
Siddha Therapist Assistant | Diploma Nursing Therapist Course (for certificates issued by govt. of TN Only) |
MTM (Health Inspector) | 12th with Biology/Botany and Zoology. Must have passed the Tamil language as a subject in SSLC. Must Possess Two years for Multi Purpose Health worker (male) / Health Inspector/ Sanitary inspector course training (Preferably less than 35 Years) |
Audiologist Speech Therapist | A Bachelor degree in audiology and speech language pathology/ B.SC (Speech and hearing) From RCI Recognized institute |
Audiologist | A Bachelor degree in audiology and speech language pathology/ B.SC (Speech and hearing) From RCI Recognized institute. |
Programme – Administration | Recognized Graduate Degree with Fluency in MS Office Package with one year experience of managing office and providing support of Health Programme/ National Rural Health Mission (NRHM) Drafting abilities and accounting knowledge are necessary. (Preferably less than 45 Years) |
Dental Technician | Passed 1 Or 2 Course Dental Technician From Recognized institute |
Optometrist | A Bachelor degree in Optometry or Masters in Optometry from any Recognized University In India |
Special Educator For Behavioural Therapy | Bachelor’s/ Master’s degree in Special Education in Intellectual Disability from a UGC-recognized University. The Person should Have live RCI registration with a valid number. |
Occupational Therapist | Bachelors / Master’s degree in Occupational Therapy from a recognized university. |
Data Manager | PGDCA or MCA in Computer Knowledge. |
Audiometrician | High School and Diploma or equivalent, complete a certificate programme. |
Nilgiris GMCH Recruitment 2025 சம்பளம் விவரங்கள்
பதவியின் பெயர் | சம்பள அளவு (ரூ.) |
Medical Officer | ரூ.60000/- |
Medical Officer (Unani) | ரூ.34000/- |
Dentist | ரூ.34000/- |
Mid Level Health Provider | ரூ.18000/- |
Siddha Therapist Assistant | ரூ.15000/- |
MTM (Health Inspector) | ரூ.14000/- |
Audiologist Speech Therapist | ரூ.23000/- |
Audiologist | ரூ.23000/- |
Programme – Administration | ரூ.18000/- |
Dental Technician | ரூ.12600/- |
Optometrist | ரூ.14000/- |
Special Educator For Behavioural Therapy | ரூ.23000/- |
Occupational Therapist | ரூ.23000/- |
Data Manager | ரூ.20000/- |
Audiometrician | ரூ.17200/- |
Nilgiris GMCH Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Nilgiris GMCH Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்
DCPU Madurai Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு 2025-க்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் படிவத்தை நீலகிரி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான nilgiris.nic.in எனும் Website ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து சுய-சான்றொப்பம் செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்களையும் கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் 27.06.2025 தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் நேரிலோ/ விரைவுதபால் (speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: District Health Officer, No.38 Jail Hill Road, Near CT Scan, Udhagamadalam 643001.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF & விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் உங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.