Wednesday, July 16, 2025
HomeAny Degree Govt Jobsஒரு டிகிரி போதும்.. NICL நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் ரூ.50,925 சம்பளத்தில் வேலை...

ஒரு டிகிரி போதும்.. NICL நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் ரூ.50,925 சம்பளத்தில் வேலை – 266 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும் NICL Recruitment 2025

NICL Recruitment 2025: நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் என்பது இந்தியாவில் உள்ள ஒரு பழமையான பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனமாகும். தற்போது நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டில் தேசிய அளவில் காலியாக உள்ள 266 நிர்வாக அதிகாரி – Administrative Officer (Generalists & Specialists)  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 03.07.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்National Insurance Company Ltd (NICL)
நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்
காலியிடங்கள்266
பணிநிர்வாக அதிகாரி
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி03.07.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
nationalinsurance.nic.co.in
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பயார்காலியிடங்கள்
Administrative Officer (Doctors (MBBS))14
Administrative Officer (Legal)20
Administrative Officer (Finance)21
Administrative Officer (Information Technology)20
Administrative Officer (Automobile Engineers)21
Administrative Officer (Generalist)170
மொத்தம்266

Note: Vacancies are provisional and may change per NICL requirements. Check updates at nationalinsurance.nic.co.in.

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவி கல்வித் தகுதி
Administrative Officer (Generalist)அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து எந்தத் துறையிலும் இளங்கலை/முதுகலைப் பட்டம் (Any Degree), குறைந்தது 60% மதிப்பெண்களுடன் (SC/ST பிரிவினருக்கு 55%).
Administrative Officer (Doctors (MBBS))M.B.B.S / M.D. / M.S. அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து முதுகலை – மருத்துவப் பட்டம் அல்லது தேசிய மருத்துவ ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான வெளிநாட்டுப் பட்டம்.
Administrative Officer (Legal)அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து சட்டத்தில் (Graduate/Post Graduate in Law) இளங்கலை/முதுகலைப் பட்டம், குறைந்தது 60% மதிப்பெண்களுடன் (SC/ST பிரிவினருக்கு 55%).
Administrative Officer (Finance)சான்றளிக்கப்பட்ட கணக்காளர் (ICAI) / செலவு கணக்காளர் (ICWA) அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து B.Com/M.Com பட்டம், குறைந்தது 60% மதிப்பெண்களுடன் (SC/ST பிரிவினருக்கு 55%).
Administrative Officer (Information Technology)அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து கணினி அறிவியல்/தகவல் தொழில்நுட்பத்தில் B.E./B.Tech/M.E./M.Tech அல்லது MCA பட்டம், குறைந்தது 60% மதிப்பெண்களுடன் (SC/ST பிரிவினருக்கு 55%).
Administrative Officer (Automobile Engineers)அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் அல்லது ஏதேனும் பொறியியல் பிரிவில் B.E./B.Tech/M.E./M.Tech பட்டம் மற்றும் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ (குறைந்தது ஒரு ஆண்டு காலம்), குறைந்தது 60% மதிப்பெண்களுடன் (SC/ST பிரிவினருக்கு 55%).

நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் Administrative Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், 01.07.2025 அன்றுள்ளபடி 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 30 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

வயது வரம்பு தளர்வு (Age Relaxation):

வகை வயது தளர்வு
SC/ST5 ஆண்டுகள்
OBC3 ஆண்டுகள்
PwBD (பொது/EWS)10 ஆண்டுகள்
PwBD (SC/ST)15 ஆண்டுகள்
PwBD (OBC)13 ஆண்டுகள்
முன்னாள் படைவீரர்கள் (Ex-Servicemen)அரசு கொள்கையின்படி

NICL ஆட்சேர்ப்பு 2025க்கான சம்பள விவரங்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது:

பதவியின் பெயர்சம்பளம்
Administrative Officer (Doctors (MBBS))ரூ. 50,925/- (அடிப்படை சம்பளம், அலவன்ஸ்களுடன் மாதத்திற்கு சுமார் ரூ. 85,000/-) சம்பளம் வழங்கப்படும்.
Administrative Officer (Legal)ரூ. 50,925/- (அடிப்படை சம்பளம், அலவன்ஸ்களுடன் மாதத்திற்கு சுமார் ரூ. 85,000/-) சம்பளம் வழங்கப்படும்.
Administrative Officer (Finance)ரூ. 50,925/- (அடிப்படை சம்பளம், அலவன்ஸ்களுடன் மாதத்திற்கு சுமார் ரூ. 85,000/-) சம்பளம் வழங்கப்படும்.
Administrative Officer (Information Technology)ரூ. 50,925/- (அடிப்படை சம்பளம், அலவன்ஸ்களுடன் மாதத்திற்கு சுமார் ரூ. 85,000/-) சம்பளம் வழங்கப்படும்.
Administrative Officer (Automobile Engineers)ரூ. 50,925/- (அடிப்படை சம்பளம், அலவன்ஸ்களுடன் மாதத்திற்கு சுமார் ரூ. 85,000/-) சம்பளம் வழங்கப்படும்.
Administrative Officer (Generalist)ரூ. 50,925/- (அடிப்படை சம்பளம், அலவன்ஸ்களுடன் மாதத்திற்கு சுமார் ரூ. 85,000/-) சம்பளம் வழங்கப்படும்.

நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் Administrative Officer பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  1. Phase-I: Preliminary Examination (20.07.2025)
  2. Phase-II: Main Examination (31.08.2025)
  3. Interview
  4. Document Verification

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • General/OBC விண்ணப்பதாரர்களுக்கு: Rs. 1,000/-
  • SC/ST/Ex-Servicemen/PwBD விண்ணப்பதாரர்களுக்கு: Rs. 250/-
  • கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன் (கிரெடிட்/டெபிட் கார்டுகள், நெட் பேங்கிங், UPI)

நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 12.06.2025 முதல் 03.07.2025 தேதிக்குள் nationalinsurance.nic.co.in இணையதளத்தில் சென்று “Click for New Registration” பட்டனை கிளிக் செய்து “Register” செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments