Kallakurichi DHS Recruitment 2025: தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாவட்ட நலச் சங்கம் மூலமாக தமிழ்நாடு அரசு மாவட்ட பொதுச் சுகாதார சங்கத்தில் தற்போது காலியாக உள்ள 89 Special Educator for Behavior Therapy (சிறப்பு கல்வியாளர் – நடத்தை தெரபி), Occupational Therapist (ஆக்குபூர்வ தெரபிஸ்ட்), Social Worker (சமூக பணியாளர்), Cook (சமைப்பாளர்), Office Assistant (அலுவலக உதவியாளர்), Hospital Worker (மருத்துவமனை உதவியாளர்), Sanitary Worker (தூய்மைப் பணியாளர்), Multipurpose Hospital Worker (MPHW) (பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்), Sweeper (துப்புரவு பணியாளர்), Lab Technician Gr II (ஆய்வக நுட்பவியலாளர் – தரம் II), Van Driver (வேன் ஓட்டுனர்), Cemonc Security (Cemonc பாதுகாப்பு பணியாளர்), Physiotherapist (பிசியோதெரபிஸ்ட்), Pharmacist (மருந்தாளர் – RBSK), Mid Level Health Provider (MLHP) (இடை நிலை சுகாதார வழங்குபவர்), Therapeutic Assistant Male (Siddha) (சித்தா சிகிச்சை உதவியாளர் – ஆண்), Dispenser (Siddha) (மருந்து வழங்குபவர் – சித்தா) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 06.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Kallakurichi DHS Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | மாவட்ட சுகாதார சங்கம் |
காலியிடங்கள் | 89 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 06.02.2025 |
பணியிடம் | கள்ளக்குறிச்சி – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://kallakurichi.nic.in/ |
காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
வேலை பெயர் | காலியிடம் |
Special Educator for Behavior Therapy | 01 |
Occupational Therapist | 01 |
Social Worker (சமூக பணியாளர்) | 01 |
Cook (சமைப்பாளர்) | 02 |
Office Assistant (அலுவலக உதவியாளர்) | 02 |
Hospital Worker (மருத்துவமனை உதவியாளர்) | 16 |
Sanitary Worker (தூய்மைப் பணியாளர்) | 22 |
Multipurpose Hospital Worker (MPHW) | 09 |
Sweeper (துப்புரவு பணியாளர்) | 17 |
Lab Technician Gr II (ஆய்வக நுட்பவியலாளர்) | 03 |
Van Driver (வேன் ஓட்டுனர்) | 02 |
Cemonc Security (பாதுகாப்பு பணியாளர்) | 02 |
Physiotherapist (பிசியோதெரபிஸ்ட்) | 02 |
Pharmacist (மருந்தாளுனர்) | 01 |
Mid Level Health Provider (MLHP) | 05 |
Therapeutic Assistant Male (Siddha) | 01 |
Dispenser (Siddha) | 02 |
மொத்தம் | 89 |
கல்வித் தகுதி
- Special Educator for Behavior Therapy – Special Education in Intellectual Disability கல்வியில் இளங்கலை/முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Occupational Therapist – Occupational Therapy இளங்கலை/முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- சமூக பணியாளர் – சமூகப்பணி முதுநிலைப் பட்டம் (MSW) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- சமைப்பாளர் (Cook) – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். / தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
- அலுவலக உதவியாளர் – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். / தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
- மருத்துவமனை உதவியாளர் – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். / தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
- தூய்மைப் பணியாளர் – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். / தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
- பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (MPHW) – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். / தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
- துப்புரவு செய்பவர் (Sweeper) – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். / தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
- ஆய்வக நுட்பவியலாளர் (தரம் II) – தேசிய ஊரக சுகாதார திட்ட (NHM) விதிகளின்படி (H.S.C மற்றும் DMLT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- வேன் ஓட்டுனர் – 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்., கனரக வாகன ஓட்டுநர் உரிமம் (பச்சிலர் உடன்)
- Cemonc பாதுகாப்பு பணியாளர் – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். / தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
- பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist) – எந்த ஒரு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலும் பிஎஸ்சி (BPT) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்., 2 ஆண்டுகள் அனுபவம் விரும்பத்தக்கது
- மருந்தாளுனர் – +2/D.Pharm தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இடை நிலை சுகாதார வழங்குபவர் (MLHP) – பி.எஸ்.சி நர்சிங் / DGNM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- சித்தா சிகிச்சை உதவியாளர் (ஆண்) – டிப்ளோமா நர்சிங் தெரபி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மருந்து வழங்குபவர் (சித்தா) – D.Pharm / சென்னை இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் நடத்தும் ஒருங்கிணைந்த மருந்தியல் படிப்பு
வயது வரம்பு விவரங்கள்
வேலை பெயர் | அதிகபட்ச வயது |
Special Educator for Behavior Therapy | 40 வயது |
Occupational Therapist | 40 வயது |
Social Worker | 40 வயது |
Cook | 35 வயது |
Office Assistant | 35 வயது |
Hospital Worker | 35 வயது |
Sanitary Worker | 35 வயது |
Multipurpose Hospital Worker (MPHW) | 35 வயது |
Sweeper | 35 வயது |
Lab Technician Gr II | 35 வயது |
Van Driver | 35 வயது |
Cemonc Security | 35 வயது |
Physiotherapist | 35 வயது |
Pharmacist (RBSK) | 35 வயது |
Mid Level Health Provider (MLHP) | 35 வயது |
Therapeutic Assistant Male (Siddha) | OC – 18 to 32 வயது , BC/MBC – 18 to 34 வயது , SC/ST – 18 to 37 வயது |
Dispenser (Siddha) | OC – 18 to 32 வயது , BC/MBC – 18 to 34 வயது , SC/ST – 18 to 37 வயது |
Tamilnadu DHS Recruitment 2025 சம்பள விவரங்கள்
வேலை பெயர் | ஊதியம் |
Special Educator for Behavior Therapy | ₹23,000/- |
Occupational Therapist | ₹23,000/- |
Social Worker | ₹23,800/- |
Cook | ₹8,500/- |
Office Assistant | ₹13,000/- |
Hospital Worker | ₹8,500/- |
Sanitary Worker | ₹8,500/- |
Multipurpose Hospital Worker (MPHW) | ₹8,500/- |
Sweeper | ₹8,500/- |
Lab Technician Gr II | ₹13,000/- |
Van Driver | ₹13,000/- |
Cemonc Security | ₹8,500/- |
Physiotherapist | ₹13,000/- |
Pharmacist (RBSK) | ₹15,000/- |
Mid Level Health Provider (MLHP) | ₹18,000/- |
Therapeutic Assistant Male (Siddha) | ₹15,000/- |
Dispenser (Siddha) | ₹750/- (தினசரி ஊதியம்) |
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
Kallakurichi DHS Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://kallakurichi.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பத்துடன் சேர்த்து கல்வித் தகுதி, அனுபவ சான்றுகள், சரிபார்க்கப்பட்ட நகல்கள், மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களும் இணைக்க வேண்டும். விண்ணப்பங்களை 06.02.2025 அன்று மாலை 5:00 மணிக்குள் தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),
மாவட்ட செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
திருப்பத்தூர் ரோடு,
கள்ளக்குறிச்சி – 606 213.
விண்ணப்பங்களை மேற்கண்ட முகவரிக்கு நேரிலோ, பதிவிக்கப்பட்ட தபாலிலோ அனுப்பலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |