IOCL Chennai Recruitment 2024: சென்னை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள 240 Diploma (Technician) Apprentices, Non-Engineering Graduate Apprentices பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 29.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், சென்னை Indian Oil Corporation Ltd, Chennai |
காலியிடங்கள் | 240 |
பணி | Diploma (Technician) Apprentices, Non-Engineering Graduate Apprentices |
விண்ணப்பிக்கும் முறை | Online மூலம் |
கடைசி தேதி | 29.11.2024 |
பணியிடம் | சென்னை |
அதிகாரப்பூர்வ இணையதளம் | http://boat-srp.com/ |
IOCL Chennai Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
சென்னை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
Diploma (Technician) Apprentices
SI. No | Discipline | Vacancies |
1 | Mechanical Engineering | 20 |
2 | Civil Engineering | 20 |
3 | Electrical Engineering | 20 |
4 | Electrical and Electronics Engineering | 20 |
5 | Electronics and Instrumentation Engineering | 20 |
6 | Instrumentation and Control Engineering | 20 |
Total | 120 |
Non-Engineering Graduate Apprentices
SI. No | Degree | Vacancies |
1 | BA, B.Sc, B.Com, BBA, BCA, BBM, etc. | 20 |
Total | 20 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
IOCL Chennai Recruitment 2024 கல்வித் தகுதி
- Diploma (Technician) Apprentices – தொடர்புடைய துறையில் Diploma in Engineering or technology (Full time) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
- Non-Engineering Graduate Apprentices – Bachelor Degree in Art / Science / Commerce / Humanities such as BA / B.Sc., / BBM / B.Com / BBA / BCA etc., (Regular – Full time) in relevant discipline. – UGC approved
Diploma holders in Engineering and Non Engineering Graduates (2020, 2021, 2022, 2023 & 2024 இல் தேர்ச்சி பெற்றவர்கள்) தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்
IOCL Chennai Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
சென்னை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு Apprentice விதிமுறைகளின் படி வயது வரம்புகள் பின்பற்றப்படும். மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்
IOCL Chennai Recruitment 2024 சம்பள விவரங்கள்
சென்னை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு
- Diploma (Technician) Apprentices – Rs.10500/-
- Non-Engineering Graduate Apprentices – Rs. 11500/-
மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்
IOCL Chennai Recruitment 2024 தேர்வு செயல்முறை
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள்
- தகுதி பட்டியல்
- சான்றிதழ் சரிபார்ப்பு
ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
IOCL Chennai Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
சென்னை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 04.11.2024 முதல் 29.11.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்பப் படிவம் (04.11.2024 முதல் விண்ணப்பிக்கலாம்) | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 3274 ஓட்டுநர், மற்றும் நடத்துநர் வேலை! 10வது தேர்ச்சி போதும் – முழு விபரம்! TNSTC Recruitment 2025
- 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் தமிழ்நாட்டில் பியூன் வேலை; தேர்வு கிடையாது – ஒரு நாளைக்கு ரூ.499 சம்பளம்! Anna University Peon Recruitment 2025
- அரசு கல்வி நிறுவனத்தில் ஜூனியர் கிளார்க் வேலை; 199 காலியிடங்கள் – ரூ.19,900 சம்பளம் || உடனே விண்ணப்பிக்கவும் BHU Junior Clerk Recruitment 2025
- தமிழ்நாடு அரசு அங்கன்வாடி வேலை; 7,783 காலியிடங்கள்; 10வது,12வது தேர்ச்சி || அரசாணை வெளியீடு! TN Anganwadi Recruitment 2025
- இந்திய அஞ்சல் துறையில் ரூ.35,400 சம்பளத்தில் சூப்பர்வைசர் வேலை! India Post Recruitment 2025