Indian Coast Guard Recruitment 2025: இந்திய கடலோர காவல்படை 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தற்போது காலியாக உள்ள 630 Navik (General Duty GD), Navik Domestic Branch மற்றும் Yantrik பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25.06.2025 29.06.2025 (கடைசி தேதி நீட்டிப்பு) தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.
Indian Coast Guard Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | இந்திய கடலோர காவல்படை Indian Coast Guard |
காலியிடங்கள் | 630 |
பணி | Navik General Duty GD Navik Domestic Branch Yantrik |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 29.06.2025 (கடைசி தேதி நீட்டிப்பு) |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://joinindiancoastguard.cdac.in/cgept/ |
Indian Coast Guard Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
இந்திய கடலோர காவல்படை ஆட்சேர்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
Navik (General Duty) | 520 |
Yantrik (Mechanical) | 30 |
Yantrik (Electrical) | 11 |
Yantrik (Electronics) | 19 |
Navik (Domestic Branch) | 50 |
மொத்தம் | 630 |
பிரிவு வாரியான காலியிட விவரங்கள்:
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
(a) Navik General Duty GD: பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
(b) Navik Domestic Branch DB: பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
(c) Yantrik: பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட கல்வி தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்:
- அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று எலக்ட்ரிக்கல்/ மெக்கானிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ்/ டெலிகம்யூனிகேஷன் (ரேடியோ/பவர்) இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பில் 03 அல்லது 04 வருடங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (அல்லது)
- அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, எலக்ட்ரிக்கல்/ மெக்கானிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ்/ டெலிகம்யூனிகேஷன் (ரேடியோ/பவர்) இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பில் 02 அல்லது 03 வருடங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பு: Yantrik பணியிடத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யக்கூடிய, எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேஷன் (ரேடியோ/பவர்) இன்ஜினியரிங் பிரிவில் உள்ள அதற்கு இணையான டிப்ளமோ படிப்புகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
Electrical Engineering (Diploma)
- Electrical and Electronics (Power System)
- Electrical and Electronics Engg
- Electrical and Instrumentation Engg
- Electrical and Mechanical Engg
- Electrical Engg
- Electrical Engg (Electronics and Power)
- Electrical Engg (Industrial Control)
- Electrical Engg (Instrumentation and control)
- Electrical Power System Engg
Mechanical Engineering (Diploma)
- Marine Engg/ Marine Engg and Systems
- Mechanical Engg
- Mechanical Engg (Production)
- Mechanical Engg (Automobile)
- Mechanical Engg (Refrigeration and Air Conditioning)
- Mechanical Engg (Repair & Maintenance)
- Production Engg
- Ship building Engg
Electronics / Telecommunication (Radio/ Power) Engineering (Diploma)
- Advanced Electronics and Communication Engg
- Electronic Instrumentation and Control Engg
- Electronics Engg
- Electronics (Fiber Optics)
- Electronics and Communication Engg
- Electronics and Electrical Engg
- Electronics and Telecommunication Engg”
வயது வரம்பு விவரங்கள்
இந்திய கடலோர காவல்படை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 18 மற்றும் அதிகபட்சம் 22 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வு:
பிரிவு | வயது தளர்வு |
SC/ ST | 5 ஆண்டுகள் |
OBC | 3 ஆண்டுகள் |
PwBD (பொது/EWS) | 10 ஆண்டுகள் |
PwBD (SC/ ST) | 15 ஆண்டுகள் |
PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
சம்பள விவரங்கள்
இந்திய கடலோர காவல்படை பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களின் சம்பளம் விபரங்கள் கீழே பதவி வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர் | சம்பளம் |
Navik (General Duty) | Rs. 21,700/- வழங்கப்படும் |
Yantrik (Mechanical) | Rs. 29,200/- வழங்கப்படும் |
Yantrik (Electrical) | Rs. 29,200/- வழங்கப்படும் |
Yantrik (Electronics) | Rs. 29,200/- வழங்கப்படும் |
Navik (Domestic Branch) | Rs. 21,700/- வழங்கப்படும் |
Indian Coast Guard Navik GD Recruitment 2025 தேர்வு செயல்முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு செயல் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- Computer Based Online Examination
- Assessment Test
- Physical Fitness Test
- Document Verification
- Medical Examination
- Interview
Indian Coast Guard Navik GD Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
- எஸ்சி, எஸ்டி, விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
- General, EWS, OBC விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 300/-
- கட்டண முறை: ஆன்லைன்
Indian Coast Guard Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 11.06.2025 முதல் 25.06.2025 29.06.2025 (கடைசி தேதி நீட்டிப்பு) தேதிக்குள் https://joinindiancoastguard.cdac.in/cgept/ இணையதளத்தில் சென்று “Create Account” பட்டனை கிளிக் செய்து Account Create செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். கீழே விண்ணப்பிக்கும் லிங்க் மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு PDF லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: Step to Step விபரங்கள் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |