HVF Avadi Recruitment 2025: இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் காலியாகவுள்ள 320 Apprentices பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 17.03.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
HVF Avadi Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | கனரக வாகன தொழிற்சாலை Heavy Vehicles Factory, Avadi |
காலியிடங்கள் | 320 |
பணிகள் | Graduate Apprentices, Diploma (Technician) Apprentices, Non-Engineering Graduate Apprentices |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 17.03.2025 |
பணியிடம் | சென்னை |
அதிகாரப்பூர்வ இணையதளம் | http://boat-srp.com/ |
HVF Avadi Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
சென்னை ஆவடி கனரக வாகன தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
Graduate Apprentices காலியிட விவரங்கள்:
துறை | காலியிடங்கள் |
Mechanical Engineering | 50 |
Electrical and Electronics Engineering | 30 |
Computer Science and Engineering / Information Technology | 07 |
Civil Engineering | 05 |
Automobile Engineering | 18 |
Diploma (Technician) Apprentices காலியிட விவரங்கள்:
துறை | காலியிடங்கள் |
Mechanical Engineering | 50 |
Electrical and Electronics Engineering | 30 |
Computer Science and Engineering / Information Technology | 07 |
Civil Engineering | 05 |
Automobile Engineering | 18 |
Non-Engineering Graduate Apprentices காலியிட விவரங்கள்:
துறை | காலியிடங்கள் |
BA., / B.Sc., / B.Com., / BBA / BCA etc. | 100 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
Graduate Apprentices:பணிக்கு விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் Engineering – ல் (முழு நேரம்) டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Diploma (Technician) Apprentices: பணிக்கு விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Non-Engineering Graduate Apprentices: பணிக்கு விண்ணப்பதாரர்கள் BA / B.Sc., / B.Com / BBA / BBM / BCA டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
குறிப்பு: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 2021, 2022, 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரங்கள்
பணிகள் | சம்பளம் |
Graduate Apprentices | மாதம் ரூ.9000/- |
Diploma (Technician) Apprentices | மாதம் ரூ.8000/- |
Non-Engineering Graduate Apprentices | மாதம் ரூ.9000/- |
தேர்வு செயல்முறை
சென்னை ஆவடி கனரக வாகன தொழிற்சாலை பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் தகுதி பட்டியல், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
HVF Avadi Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
சென்னை ஆவடி கனரக வாகன தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 17.02.2025 முதல் 17.03.2025 தேதிக்குள் www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் சென்று Student ஆக Register செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |