Thursday, March 20, 2025
HomeAny Degree Govt Jobsதமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தில் வேலை; தேர்வு கிடையாது - உடனே அப்ளை பண்ணுங்க! TTDC...

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தில் வேலை; தேர்வு கிடையாது – உடனே அப்ளை பண்ணுங்க! TTDC Recruitment 2025

TTDC Recruitment 2025: தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தில் (TTDC) காலியாக உள்ள 03 Tour Guide, Boathouse Manager, Hotel Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.04.2025 அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்தமிழ்நாடு சுற்றுலா
மேம்பாட்டுக் கழகம் (TTDC)
Tamil Nadu Tourism Development Corporation (TTDC)
காலியிடங்கள்பல்வேறு
பணிகள்Tour Guide,
Boathouse Manager,
Hotel Manager
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி30.04.2025
பணியிடம்தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
www.tamilnadutourism.tn.gov.in

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவி பெயர்காலியிடங்கள்
Tour Guideபல்வேறு
Boathouse Managerபல்வேறு
Hotel Managerபல்வேறு

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Tour Guide பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Boathouse Manager பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழத்தில் MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். படகு இல்லம் (Boathouse), சாகச பூங்கா (Adventure Park), பொழுதுபோக்கு பூங்கா (Amusement Park) அல்லது பொழுதுபோக்கு மையங்களில் (Recreational Parks) 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Hotel Manager பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் டிகிரி (Any Degree) அல்லது ஹோட்டல் மேலாண்மையில் டிப்ளமோ (Diploma in Hotel Management) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்

  • ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி: 10.03.2025
  • ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2025
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tamilnadutourism.tn.gov.in/recruitment என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
  • அங்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.
  • விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்பு, விண்ணப்ப எண்ணை குறித்து வைத்துக் கொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

  • 30.04.2025
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
Tour Guide விண்ணப்ப படிவம் Click Here
Hotel Manager விண்ணப்ப படிவம் Click Here
BoatHouse Manager விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

முக்கிய குறிப்புகள்:

  • விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கல்வித்தகுதி மற்றும் வயது வரம்புகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
  • மேலும் தகவல்களை தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
  • விண்ணப்பதாரர்கள், இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாகப் படித்த பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments