Saturday, April 19, 2025
Home8th Pass Govt Jobsதமிழக அரசு டேட்டா எண்டரி ஆபரேட்டர் வேலை; ரூ.13,500 சம்பளம் - தேர்வு கிடையாது! Dindigul...

தமிழக அரசு டேட்டா எண்டரி ஆபரேட்டர் வேலை; ரூ.13,500 சம்பளம் – தேர்வு கிடையாது! Dindigul DHS Recruitment 2025

Dindigul DHS Recruitment 2025: தமிழ்நாடு அரசின் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள 38 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், சுகாதார பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்தமிழ்நாடு அரசு திண்டுக்கல்
மாவட்ட நலவாழ்வு சங்கம்
காலியிடங்கள்38
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி10.04.2025
பணியிடம்திண்டுக்கல் – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://dindigul.nic.in/

தமிழ்நாடு அரசு திண்டுக்கல் மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் காலியிடங்கள்
Staff Nurse01
Mid-Level Health Provider03
Audiologist & Speech Therapist01
Pharmacist02
Health Inspector Grade-II11
Dental Surgeon02
Dental Assistant01
Social Worker01
ANM09
Physiotherapist01
Data Entry Operator01
Radiographer01
Lab Technician Grade-III01
Multipurpose Hospital Worker02
Sanitary Worker01
மொத்தம்38
பணியின் பெயர் கல்வி தகுதி
Multipurpose Hospital Workerஎட்டாம் வகுப்பு தேர்ச்சி / தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
Sanitary Workerஎட்டாம் வகுப்பு தேர்ச்சி / தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
Staff NurseDiploma in General Nursing and Midwifery (DGNM) or B.Sc (Nursing) from the Institution recognized by the Indian nursing Council.
Mid-Level Health ProviderDiploma in GNM/B.Sc Nursing from recongnised University/ Institution
Audiologist & Speech TherapistBASLP Courses from a recognized institution
PharmacistDiploma in Pharmacy தேர்ச்சி
Health Inspector Grade-IIMust have passed +2 with Biology or Botany & Zoology. Must have passed Tamil Language as a Subject in S.S.L.C level. Must possess two years for MPHW(Male)/ Sanitary Inspector Course Training/Offered by recognized private Institution/ Trust/ Universities /Deemed Universities including Gandhigram rural Institute Training Course Certificate granted by the DPH.
Dental SurgeonBDS/MDS தேர்ச்சி
Dental Assistant10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பல் சுகாதாரத்தில் உதவியாளர் பிரிவில் அனுபவம்.
Social WorkerMaster of Social Work (MSW)
ANMANM qualification from Government or Government approved private Auxiliary Nurse Midwife School which is recongnized by Indian Nursing Council, namely.
PhysiotherapistBachelor of Physio Therapists from any recognized University
Data Entry OperatorAny Bachelor Degree, 1 Year PGDCA Course and Type writing Both Higher English & Tamil
RadiographerB.Sc Radiography
Lab Technician Grade-IIII. Must Have Passed Plus-two Examination. II. Must Possess certificate in Medical Laboratory Technology Course (One Year duration) undergone in any institution recognized by the Director of medical Education. and III. Must have a good physique, good vision and capacity to do outdoor work.
பணியின் பெயர் வயது வரம்பு
Staff Nurse50 வயதுக்கு மேற்படாதவராக
இருத்தல் வேண்டும்
Mid-Level Health Provider50 வயதுக்கு மேற்படாதவராக
இருத்தல் வேண்டும்
Audiologist & Speech Therapist35 வயதுக்கு மேற்படாதவராக
இருத்தல் வேண்டும்
Pharmacist35 வயதுக்கு மேற்படாதவராக
இருத்தல் வேண்டும்
Health Inspector Grade-II35 வயதுக்கு மேற்படாதவராக
இருத்தல் வேண்டும்
Dental Surgeon35 வயதுக்கு மேற்படாதவராக
இருத்தல் வேண்டும்
Dental Assistant35 வயதுக்கு மேற்படாதவராக
இருத்தல் வேண்டும்
Social Worker40 வயதுக்கு மேற்படாதவராக
இருத்தல் வேண்டும்
ANM35 வயதுக்கு மேற்படாதவராக
இருத்தல் வேண்டும்
Physiotherapist35 வயதுக்கு மேற்படாதவராக
இருத்தல் வேண்டும்
Data Entry Operator35 வயதுக்கு மேற்படாதவராக
இருத்தல் வேண்டும்
Radiographer35 வயதுக்கு மேற்படாதவராக
இருத்தல் வேண்டும்
Lab Technician Grade-III35 வயதுக்கு மேற்படாதவராக
இருத்தல் வேண்டும்
Multipurpose Hospital Worker45 வயதுக்கு மேற்படாதவராக
இருத்தல் வேண்டும்
Sanitary Worker45 வயதுக்கு மேற்படாதவராக
இருத்தல் வேண்டும்
பணியின் பெயர் சம்பள விவரம்
Staff Nurseமாதம் Rs.18,000/-
Mid-Level Health Providerமாதம் Rs.18,000/-
Audiologist & Speech Therapistமாதம் Rs.23,000/-
Pharmacistமாதம் Rs.15,000/-
Health Inspector Grade-IIமாதம் Rs.14,000/-
Dental Surgeonமாதம் Rs.34,000/-
Dental Assistantமாதம் Rs.13,800/-
Social Workerமாதம் Rs.23,800/-
ANMமாதம் Rs.14,000/-
Physiotherapistமாதம் Rs.13,000/-
Data Entry Operatorமாதம் Rs.13,500/-
Radiographerமாதம் Rs.13,300/-
Lab Technician Grade-IIIமாதம் Rs.13,000/-
Multipurpose Hospital Workerமாதம் Rs.8,500/-
Sanitary Workerமாதம் Rs.8,500/-

தமிழ்நாடு அரசு திண்டுக்கல் மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழ்நாடு அரசு திண்டுக்கல் மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையம் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், திருப்பூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://dindigul.nic.in/ -ல் இருந்து அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, தேவையான அனைத்து விவரங்களையும் கவனமாகப் பூர்த்தி செய்து, உரிய கையொப்பம் மற்றும் தேதியைக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான கல்வி, வயது மற்றும் பிற தொடர்புடைய சான்றிதழ்களின் நகல்களை சுய கையொப்பத்துடன் இணைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும் ஆவணங்களையும் ஒரு உறையில் வைத்து அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் 10.04.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத அல்லது கடைசி தேதிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் உறுதி செய்து கொள்ளவும்.

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments