KVK Perambalur Recruitment 2025: தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு வேளாண் அறிவியல் மையத்தில் (Krishi Vigyan Kendra) தற்போது காலியாக உள்ள 02 சுருக்கெழுத்தாளர்(Stenographer), ஓட்டுநர்(Driver) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
KVK Perambalur Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | வேளாண் அறிவியல் மையம் Krishi Vigyan Kendra (KVK), Perambalur |
காலியிடங்கள் | 02 |
பணி | சுருக்கெழுத்தாளர் ஓட்டுநர் |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 11.05.2025 |
பணியிடம் | பெரம்பலூர் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.roeverkvk.res.in/ |
KVK Perambalur Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
மத்திய அரசு KVK வேளாண் அறிவியல் மையம் கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
சுருக்கெழுத்தாளர் | 01 |
ஓட்டுநர் | 01 |
மொத்தம் | 02 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
KVK Perambalur Recruitment 2025 கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்:
பணியின் பெயர் | கல்வித் தகுதி |
சுருக்கெழுத்தாளர் | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி + நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்து (ஆங்கிலம்: 30 வார்த்தைகள், தமிழ்: 25 வார்த்தைகள்) + கணினி திறன் |
ஓட்டுநர் | மெட்ரிகுலேஷன் + செல்லுபடியாகும் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் + 3 வருட ஓட்டுநர் அனுபவம் |
வயது வரம்பு விவரங்கள்
பணியின் பெயர் | வயது வரம்பு |
சுருக்கெழுத்தாளர் | 18-27 வயது வரை |
ஓட்டுநர் | 18-27 வயது வரை |
வயது தளர்வு:
- SC/ST: 5 ஆண்டுகள்
- OBC: 3 ஆண்டுகள்
- PWD (பொது/EWS): 10 ஆண்டுகள்
- PWD (SC/ST): 15 ஆண்டுகள்
- PWD (OBC): 13 ஆண்டுகள்
சம்பள விவரங்கள்
சுருக்கெழுத்தாளர் (Stenographer): நிலை 4
- 7வது ஊதியக்குழுவின் படி, நிலை 4 ஊதியத்தில் அடிப்படை சம்பளம் ₹25,500 முதல் ₹81,100 வரை இருக்கும்.
- இதனுடன், அகவிலைப்படி (DA), வீட்டு வாடகைப்படி (HRA), போக்குவரத்துப்படி (TA) மற்றும் பிற படிகள் மத்திய அரசு விதிகளின்படி வழங்கப்படும்.
ஓட்டுநர் (Driver): நிலை 3
- 7வது ஊதியக்குழுவின் படி, நிலை 3 ஊதியத்தில் அடிப்படை சம்பளம் ₹21,700 முதல் ₹69,100 வரை இருக்கும்.
- இப்பணிக்கும் அகவிலைப்படி (DA), வீட்டு வாடகைப்படி (HRA), போக்குவரத்துப்படி (TA) மற்றும் பிற படிகள் மத்திய அரசு விதிகளின்படி வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை
மத்திய அரசு KVK வேளாண் அறிவியல் மையம் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- Shortlisting (குறுகிய பட்டியல்)
- Interview (நேர்காணல்)
KVK Perambalur Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
மத்திய அரசு KVK வேளாண் அறிவியல் மையம் வேலைவாய்ப்பு 2025 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் விண்ணப்பப் படிவத்தை https://www.roeverkvk.res.in/ இணையதளத்தில் இருந்து அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
பதிவிறக்கம் செய்த பின், படிவத்தை பிரிண்ட் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களின் நகல்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-
The Chairman,
ICAR – KRISHI VIGYAN KENDRA
Hans Roever Campus,
Valikandapuram, Perambalur – 621115.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் உங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.