Thursday, February 6, 2025
HomeB.Scரூ.70,290 சம்பளத்தில் சென்னையில் உள்ள மத்திய அரசு தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை!...

ரூ.70,290 சம்பளத்தில் சென்னையில் உள்ள மத்திய அரசு தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை! CLRI Chennai Recruitment 2025

CLRI Chennai Recruitment 2025: சென்னையில் உள்ள மத்திய அரசின் தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 22 தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant Group III) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 01.03.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
மத்திய அரசு வேலை 2024
துறைகள்மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்
(Central Leather Research Institute, CLRI)
காலியிடங்கள்22 தொழில்நுட்ப உதவியாளர்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி01.03.2025
பணியிடம்சென்னை – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
www.clri.org

சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவிதுறைகாலியிடம்
தொழில்நுட்ப உதவியாளர்Quality Assurance03
தொழில்நுட்ப உதவியாளர்Fine Chemicals01
தொழில்நுட்ப உதவியாளர்Instrumentation01
தொழில்நுட்ப உதவியாளர்Animal House01
தொழில்நுட்ப உதவியாளர்Leather Processing04
தொழில்நுட்ப உதவியாளர்Leather Products02
தொழில்நுட்ப உதவியாளர்Footwear Technology03
தொழில்நுட்ப உதவியாளர்Fashion & Design01
தொழில்நுட்ப உதவியாளர்Textile Technology01
தொழில்நுட்ப உதவியாளர்Common Science Facilities for
Biological Lab
01
தொழில்நுட்ப உதவியாளர்Analytical Services04
மொத்தம்22

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்த மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் டெக்னீசியன் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் Diploma, B.Sc தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதி மாறுபடும். கல்வி தகுதி குறித்த மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சென்னை மத்திய அரசு தோல் ஆராய்ச்சி நிறுவனம் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

வகைவயது தளர்வு
SC/ ST Applicants5 years
OBC Applicants3 years
PwBD (Gen/ EWS) Applicants10 years
PwBD (SC/ ST) Applicants15 years
PwBD (OBC) Applicants13 years
Ex-Servicemen ApplicantsAs per Govt. Policy

இந்த மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 70,290/- சம்பளமாக வழங்கப்படும்.

சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Trade Test மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • ST/ SC/ PwBD / ESM / Women / CSIR Employees விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
  • General / OBC / EWS விண்ணப்பதாரர்களுக்கு (For Executive)  – ரூ.500/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 31.01.2025 முதல் 01.03.2025 தேதிக்குள் www.clri.org இணையதளத்தில் சென்று New Registration பட்டனை கிளிக் செய்து Register செய்ய வேண்டும். பின்னர் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments