Thursday, March 20, 2025
Home10th Pass Govt Jobs10ம் வகுப்பு போதும் இந்தியத் துணை இராணுவப் படையில் ரூ.25,500/- சம்பளத்தில் வேலை; 215 காலியிடங்கள்!...

10ம் வகுப்பு போதும் இந்தியத் துணை இராணுவப் படையில் ரூ.25,500/- சம்பளத்தில் வேலை; 215 காலியிடங்கள்! Assam Rifles Technical and Tradesman Recruitment 2025

Assam Rifles Technical and Tradesman Recruitment 2025: அசாம் ரைப்பிள்ஸ் (Assam Rifles) இந்தியத் துணை இராணுவப் படைகளில் மிகவும் பழமையானது. ‘அசாம் ரைபிள்ஸ்’ படைப்பிரிவில் காலியாகவுள்ள 215 Technical & Tradesmen பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 22.03.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

இந்தியாவில் மொத்தம் 7 துணை ராணுவப் படைகள் உள்ளன. அவற்றில் ‘அசாம் ரைபிள்ஸ்’ படைப்பிரிவுதான் மிகவும் பழமையானது. இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் 1835-ஆம் ஆண்டு இந்த படைப்பிரிவை உருவாக்கினர். இப்படைப்பிரிவுக்கு ‘அசாம் ரைபிள்ஸ்’ என்று 1917-ஆம் ஆண்டு பெயர் சூட்டப்பட்டது. இப்படைப்பிரிவின் முக்கிய நோக்கம் நாட்டின் வடகிழக்கு பகுதிகளை பாதுகாப்பதாகும்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்இந்தியத் துணை இராணுவப் படை
அசாம் ரைப்பிள்ஸ்
Assam Rifles
காலியிடங்கள்215
பணிTechnical & Tradesmen
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி22.03.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.assamrifles.gov.in/

அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவில் காலியாகவுள்ள 215 Technical & Tradesmen பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பதவி வாரியான காலியிட விவரங்கள்:

பதவியின் பெயர்காலியிடங்கள்
Safai70
Religious Teacher RT03
Radio Mechanic RM17
Lineman LNM Field08
Engineer Equipment Mechanic04
Electrician Mechanic Vehicle17
Recovery Vehicle Mechanic02
Upholster08
Vehicle Mechanic Fitter20
Draughtsman10
Electrical and Mechanical17
Plumber13
Operation Theatre Technician OTT01
Pharmacist08
X Ray Assistant10
Veterinary Field Assistant07
மொத்தம்215

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவியின் பெயர்கல்வித் தகுதி
Safai10 ஆம் வகுப்பு தேர்ச்சி.
Religious Teacher RTBachelor Degree with Sanskrit OR Bhusan in Hindi.
Radio Mechanic RMClass 10th Matric with Diploma in Radio and Television Technology OR Electronics OR Telecommunication OR Computer OR Mechanical Engineering OR Domestic Appliances OR 10+2 Intermediate with PCM Subjects.
Lineman LNM Field10 ஆம் வகுப்பு தேர்ச்சி + ITI Certificate in Electrician Trade.
Engineer Equipment Mechanic10 ஆம் வகுப்பு தேர்ச்சி + ITI Certificate in Motor Mechanic Trade.
Electrician Mechanic Vehicle10 ஆம் வகுப்பு தேர்ச்சி + ITI Certificate in Motor Mechanic Trade.
Recovery Vehicle Mechanic10 ஆம் வகுப்பு தேர்ச்சி + ITI Certificate in Recovery Vehicle Mechanic OR Recovery Vehicle Operator Trade.
Upholster10 ஆம் வகுப்பு தேர்ச்சி + ITI Certificate in Upholster Trade.
Vehicle Mechanic FitterClass 10th Matric Exam with English, Mathematics, and Science and Diploma / ITI Certificate.
Draughtsman10 ஆம் வகுப்பு தேர்ச்சி + 3 Year Diploma in Architectural Assistantship.
Electrical and MechanicalEngineering Degree in Electrical and Mechanical OR Civil Branch.
Plumber10 ஆம் வகுப்பு தேர்ச்சி + ITI Certificate in Plumber Trade.
Operation Theatre Technician OTT12ம் வகுப்பு தேர்ச்சி + Diploma in Operation Theatre Technician.
Pharmacist12ம் வகுப்பு தேர்ச்சி + Degree OR Diploma in Pharmacy.
X Ray Assistant12ம் வகுப்பு தேர்ச்சி + Diploma in Radiology.
Veterinary Field Assistant12ம் வகுப்பு தேர்ச்சி + Diploma in Veterinary Science.
பதவியின் பெயர்வயது வரம்பு
Safai18 முதல் 23 வயது வரை
Religious Teacher RT18 முதல் 30 வயது வரை
Radio Mechanic RM18 முதல் 25 வயது வரை
Lineman LNM Field18 முதல் 23 வயது வரை
Engineer Equipment Mechanic18 முதல் 23 வயது வரை
Electrician Mechanic Vehicle18 முதல் 23 வயது வரை
Recovery Vehicle Mechanic18 முதல் 25 வயது வரை
Upholster18 முதல் 23 வயது வரை
Vehicle Mechanic Fitter18 முதல் 23 வயது வரை
Draughtsman18 முதல் 25 வயது வரை
Electrical and Mechanical18 முதல் 30 வயது வரை
Plumber18 முதல் 23 வயது வரை
Operation Theatre Technician OTT18 முதல் 23 வயது வரை
Pharmacist20 முதல் 25 வயது வரை
X Ray Assistant18 முதல் 23 வயது வரை
Veterinary Field Assistant18 முதல் 23 வயது வரை

வயது வரம்பு தளர்வு:

பிரிவுவயது தளர்வு
SC/ ST5 ஆண்டுகள்
OBC3 ஆண்டுகள்
PwBD (பொது/EWS)10 ஆண்டுகள்
PwBD (SC/ ST)15 ஆண்டுகள்
PwBD (OBC)13 ஆண்டுகள்

இந்தியத் துணை இராணுவப் படை அசாம் ரைபிள்ஸ் Technical & Tradesmen பணியிடங்களுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 25500 முதல் ரூ. 81100 வரை சம்பளம் வழங்கப்படும்.

இந்தியத் துணை இராணுவப் படை அசாம் ரைபிள்ஸ் Technical & Tradesmen பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு செயல் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • Physical Endurance Test  & Physical Standard Test
  • Written Examination(எழுத்துத் தேர்வு)
  • Trade Test (Skill Test)
  • Document Verification(ஆவண சரிபார்ப்பு)
  • Medical Examination Test (மருத்துவ பரிசோதனை)
  • ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 100/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

இந்தியத் துணை இராணுவப் படை அசாம் ரைபிள்ஸ் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 22.02.2025 முதல் 22.03.2025 தேதிக்குள் https://www.assamrifles.gov.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

குறிப்பு: கீழே உள்ள ஆன்லைன் விண்ணப்ப படிவம் லிங்க் ஐ கிளிக் செய்து முதலில் “Registration” செய்ய வேண்டும். பின்பு “Login” செய்து ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments