ADA Recruitment 2025: இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி (ADA) விமான மேம்பாட்டு நிறுவனம் காலியாகவுள்ள 03 Scientist/Engineer ‘E’, Scientist/Engineer D பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
ADA Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | Aeronautical Development Agency ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி (ADA) |
காலியிடங்கள் | 03 |
பணிகள் | Scientist/Engineer ‘E’ Scientist/Engineer D |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 11.04.2025 |
பணியிடம் | பெங்களூர் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.ada.gov.in/ |
ADA Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
ADA விமான மேம்பாட்டு நிறுவனம் காலியாக உள்ள கீழ்கண்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி பெயர் | காலியிடங்கள் |
Scientist/Engineer ‘E’, | 01 |
Scientist/Engineer D | 02 |
மொத்தம் | 03 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ADA Recruitment 2025 கல்வித் தகுதி
Scientist/Engineer ‘E’ மற்றும் Scientist/Engineer ‘D’ பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் BE/B.Tech in Electronics & Communication, Electrical & Electronics, Electronics & Instrumentation, or Computer Science & Engineering தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
ADA Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
ADA விமான மேம்பாட்டு நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்
ADA Recruitment 2025 சம்பள விவரங்கள்
Scientist/Engineer ‘E’ பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.1,23,100 முதல் ரூ.2,15,900 வரை சம்பளம் வழங்கப்படும்.
Scientist/Engineer ‘D’ பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.78,800 முதல் ரூ.2,09,200 வரை சம்பளம் வழங்கப்படும்.
Aeronautical Development Agency Recruitment 2025 தேர்வு செயல்முறை
ADA விமான மேம்பாட்டு நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல், நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
ADA Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
ADA விமான மேம்பாட்டு நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 22.03.2025 முதல் 11.04.2025 தேதிக்குள் https://www.ada.gov.in/ அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று Register செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |