Thursday, March 20, 2025
Home10th Pass Govt Jobs8th,10th,12th,டிகிரி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! 56 காலியிடங்கள் || தேர்வு...

8th,10th,12th,டிகிரி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! 56 காலியிடங்கள் || தேர்வு கிடையாது! Vellore DHS Recruitment 2024

Vellore DHS Recruitment 2024: தமிழ்நாடு அரசு வேலூர் மாவட்டத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக தற்போது காலியாகவுள்ள 56 Assistant – Data Entry Operator, Security Guard, Sanitary Worker, and Cook – Care Taker, Dental Doctor, Dental Assistant, Labour MHC Lab Technician, Ayush Medical Officer, Dispenser, Multipurpose Worker, Ayush Consultant (Musculoskeletal), Therapeutic Assistant (Musculoskeletal), Medical Officer, Staff Nurse, Health Inspector, Urban Health Nurse (UHN), Pharmacist, Pharmacist (RBSK), MPHW, Dental Technician, Physiotherapist ஆகிய பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிநியமனம் செய்ய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 16.12.2024 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2024
தமிழ்நாடு அரசு வேலை 2024
துறைகள்மாவட்ட நலவாழ்வு சங்கம்
காலியிடங்கள்56
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி16.12.2024
பணியிடம்வேலூர்,தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://vellore.nic.in/

தமிழ்நாடு அரசு வேலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலியிடங்களின் எண்ணிக்கை
Dental Doctor02
Dental Assistant02
Labour MHC Lab Technician01
Ayush Medical Officer01
Dispenser03
Multipurpose Worker03
Ayush Consultant (Musculoskeletal)02
Therapeutic Assistant (Musculoskeletal)02
Assistant – Data Entry Operator01
Medical Officer05
Staff Nurse09
Health Inspector01
Urban Health Nurse (UHN)06
Pharmacist02
Pharmacist (RBSK)01
MPHW02
Dental Technician01
Physiotherapist01
Security Guard08
Sanitary Worker02
Cook – Care Taker01

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பணியின் பெயர்கல்வி தகுதி
Dental DoctorBDS தேர்ச்சி
Dental Assistant10th, 12th தேர்ச்சி
Labour MHC Lab TechnicianDMLT தேர்ச்சி
Ayush Medical OfficerBSMS தேர்ச்சி
DispenserD.Pharm / Integrated Pharmacy Course
Multipurpose WorkerSSLC தேர்ச்சி
Ayush Consultant (Musculoskeletal)BSMS Registration with Board/Council தேர்ச்சி
Therapeutic Assistant (Musculoskeletal)Nursing Therapist Course தேர்ச்சி
Assistant – Data Entry OperatorDegree with Computer Knowledge தேர்ச்சி
Medical OfficerMBBS தேர்ச்சி
Staff NurseB.Sc, Diploma Nursing தேர்ச்சி
Health InspectorMPHW தேர்ச்சி
Urban Health Nurse (UHN)B.Sc, Diploma Nursing, ANM தேர்ச்சி
PharmacistB.Pharm / Diploma in Pharmacy தேர்ச்சி
Pharmacist (RBSK)B.Pharm / Diploma in Pharmacy தேர்ச்சி
MPHW8th தேர்ச்சி
Dental TechnicianDiploma in Dental Technician தேர்ச்சி
PhysiotherapistB.Sc Physiotherapist / Diploma Physiotherapist
Security Guard8th தேர்ச்சி
Sanitary Worker8th தேர்ச்சி
Cook – Care Taker10th, 12th தேர்ச்சி

பணியின் பெயர்சம்பளம்
Dental Doctorமாதம் Rs.34,000/-
Dental Assistantமாதம் Rs.13,800/-
Labour MHC Lab Technicianமாதம் Rs.13,000/-
Ayush Medical Officerமாதம் Rs.34,000/-
Dispenserமாதம் Rs.15,000/-
Multipurpose Workerமாதம் Rs.8,500/-
Ayush Consultant (Musculoskeletal)மாதம் Rs.40,000/-
Therapeutic Assistant (Musculoskeletal)மாதம் Rs.13,000/-
Assistant – Data Entry Operatorமாதம் Rs.12,000/-
Medical Officerமாதம் Rs.60,000/-
Staff Nurseமாதம் Rs.18,000/-
Health Inspectorமாதம் Rs.14,000/-
Urban Health Nurse (UHN)மாதம் Rs.14,000/-
Pharmacistமாதம் Rs.15,000/-
Pharmacist (RBSK)மாதம் Rs.15,000/-
MPHWமாதம் Rs.8,500/-
Dental Technicianமாதம் Rs.12,600/-
Physiotherapistமாதம் Rs.13,000/-
Security Guardமாதம் Rs.8,500/-
Sanitary Workerமாதம் Rs.8,500/-
Cook – Care Takerமாதம் Rs.8,500/-

சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமா விண்ணப்பிக்கலாம்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழ்நாடு அரசு வேலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://vellore.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் 16.12.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பம் செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: செயற்செயலாளர்/ மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகம், B பிளாக், 2வது மாடி, மாவட்ட ஆட்சியர் வளாகம், சத்துவாச்சாரி, வேலூர் மாவட்டம், வேலூர் – 632 009, தொடர்புக்கு: 0416-2252025.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 03.12.2024
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.12.2024

முக்கிய குறிப்புகள்:

  • முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
  • இந்தப் பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது. பணி நிரந்தரம் தொடர்பாக எந்த உத்திரவாதமும் வழங்கப்படாது.
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments