Trichy DHS Recruitment 2024: தமிழ்நாடு அரசு திருச்சி மாவட்ட சுகாதார சங்கத்தில் தற்போது காலியாகவுள்ள Multi Purpose Health Worker (Male), Programme – Administrative Assistant, Quality Manager, Lab Technician, Physiotherapist, Multi Purpose Hospital Worker, Security Guard, Sanitary Attender, OT Assistant, Multi Purpose Hospital Worker, Medical Officer, Senior Tuberculosis Laboratory Supervisor, Health Visitor (TB), Lab Technician பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 13.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2024 தமிழ்நாடு அரசு வேலை 2024 |
துறைகள் | மாவட்ட சுகாதார சங்கம், திருச்சி |
காலியிடங்கள் | 16 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 13.12.2024 |
பணியிடம் | திருச்சி,தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://tiruchirappalli.nic.in/ |
Join WhatsApp Channel | Join Now |
Join Telegram Channel | Join Now |
Trichy DHS Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு திருச்சி மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
வேலை பெயர் | காலியிடம் |
---|---|
Multi Purpose Health Worker (Male) | 2 |
Programme – Administrative Assistant | 1 |
Quality Manager | 1 |
Lab Technician | 3 |
Physiotherapist | 1 |
Multi Purpose Hospital Worker | 2 |
Security Guard | 1 |
Sanitary Attender | 1 |
OT Assistant | 1 |
Medical Officer | 1 |
Senior Tuberculosis Laboratory Supervisor | 1 |
Health Visitor (TB) | 1 |
மொத்தம் | 16 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
- Multi Purpose Hospital Worker பணிக்கு 8ஆம் வகுப்புதான் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- Security Guard பணிக்கு 8ஆம் வகுப்புதான் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- Sanitary Attender பணிக்கு 8ஆம் வகுப்புதான் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- OT Assistant பணிக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் OT Assistant Course முடித்திருக்க வேண்டும்.
- Lab Technician பணிக்கு DMLT., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- Multi Purpose Health Worker (Male) பணிக்கு Multi-purpose Health Worker (MPHW) (Male) / Health Inspector / Sanitary Inspector Course training பயிற்சிக்கு இரண்டு ஆண்டுகள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Programme – Administrative Assistant பணிக்கு இணையதள கணினி அறிவியல் படிப்பு/ கணினி பயன்பாடுகளில் திறமையுடன் / முனைவர் ஆவண நிர்வாக அலுவலக பணியாளராக அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- Quality Manager பணிக்கு Dental / AYUSH Paramedical Degree with Master in Hospital Administration / Health Management / Public Health தேர்ச்சி மற்றும் இரண்டு ஆண்டுகள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Lab Technician பணிக்கு DMLT., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- Physiotherapist பணிக்கு B.P.T (Bachelor in Physiotherapy) full-time course of 4 years course (பயிற்சி பெற்றிருக்க வேண்டும்).
- Medical Officer பணிக்கு MBBS with Compulsory Rotatory Internship, Diploma / M.D. Public Health / P.S.M / Community Medicine / CHA / Tuberculosis & Chest Diseases தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். NTEP இல் 1 வருட அனுபவம் வேண்டும்.
- Senior Tuberculosis Laboratory Supervisor பணிக்கு மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பத்தில் பட்டதாரி அல்லது டிப்ளமோ அல்லது அரசாங்க அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் இருந்து அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும் & நிரந்தர இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
- Health Visitor (TB) பணிக்கு Intermediate (10+2) in Science & Experience of working as MPW / LHV / ANM / HW / Certificate or Higher Course in Health Education / Counseling or Tuberculosis Health Visitors recognized Course & Certificate Course in Computer Operation (Minimum 2 months)
வயது வரம்பு விவரங்கள்
வேலை பெயர் | வயது வரம்பு |
---|---|
Multi Purpose Health Worker (Male) | 59 Years |
Programme – Administrative Assistant | 59 Years |
Quality Manager | 59 Years |
Lab Technician | 59 Years |
Physiotherapist | 59 Years |
Multi Purpose Hospital Worker | 59 Years |
Security Guard | 59 Years |
Sanitary Attender | 59 Years |
OT Assistant | 59 Years |
Multi Purpose Hospital Worker | 59 Years |
Medical Officer | 59 Years |
Senior Tuberculosis Laboratory Supervisor | 59 Years |
Health Visitor (TB) | 59 Years |
Lab Technician | 59 Years |
சம்பள விவரங்கள்
வேலை பெயர் | சம்பள விவரம் |
---|---|
Multi Purpose Health Worker (Male) | Rs.14000/- |
Programme – Administrative Assistant | Rs.12000/- |
Quality Manager | Rs.60000/- |
Lab Technician | Rs.13000/- |
Physiotherapist | Rs.13000/- |
Multi Purpose Hospital Worker | Rs.8500/- |
Security Guard | Rs.8500/- |
Sanitary Attender | Rs.8500/- |
OT Assistant | Rs.11200/- |
Multi Purpose Hospital Worker | Rs.8500/- |
Medical Officer | Rs.60000/- |
Senior Tuberculosis Laboratory Supervisor | Rs.13800/- |
Health Visitor (TB) | Rs.13300/- |
Lab Technician | Rs.13000/- |
சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
தேர்வு செயல்முறை
தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமா விண்ணப்பிக்கலாம்
Trichy DHS Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு திருச்சி மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://tiruchirappalli.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் 13.12.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பம் செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தொலைபேசி எண்கள்:
0431-2771465, 0431-2771466, 0431-2771467.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF & விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.12.2024
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.12.2024
முக்கிய குறிப்புகள்:
- முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
- இந்தப் பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 3274 ஓட்டுநர், மற்றும் நடத்துநர் வேலை! 10வது தேர்ச்சி போதும் – முழு விபரம்! TNSTC Recruitment 2025
- 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் தமிழ்நாட்டில் பியூன் வேலை; தேர்வு கிடையாது – ஒரு நாளைக்கு ரூ.499 சம்பளம்! Anna University Peon Recruitment 2025
- அரசு கல்வி நிறுவனத்தில் ஜூனியர் கிளார்க் வேலை; 199 காலியிடங்கள் – ரூ.19,900 சம்பளம் || உடனே விண்ணப்பிக்கவும் BHU Junior Clerk Recruitment 2025
- தமிழ்நாடு அரசு அங்கன்வாடி வேலை; 7,783 காலியிடங்கள்; 10வது,12வது தேர்ச்சி || அரசாணை வெளியீடு! TN Anganwadi Recruitment 2025
- இந்திய அஞ்சல் துறையில் ரூ.35,400 சம்பளத்தில் சூப்பர்வைசர் வேலை! India Post Recruitment 2025