Thursday, February 6, 2025
HomeAny Degree Govt Jobsதேர்வு கிடையாது! தமிழ்நாடு அரசு மின்பகிர்மான கழகத்தில் வேலை! சம்பளம்: ரூ.20,000/- || உடனே விண்ணப்பிக்கவும்!...

தேர்வு கிடையாது! தமிழ்நாடு அரசு மின்பகிர்மான கழகத்தில் வேலை! சம்பளம்: ரூ.20,000/- || உடனே விண்ணப்பிக்கவும்! TNPDCL Recruitment 2025

TNPDCL Recruitment 2025: தமிழ்நாடு அரசு மின்பகிர்மான கழகம் லிமிடெட் (TNPDCL) ஆனது காலியாக உள்ள 05 Company Secretary (நிறுவனத்தின் செயலாளர்), Intermediate passed (இடைநிலை முடித்தவர்கள்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.01.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் லிமிடெட் நிறுவனம்

தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் என்றால்  தரமான மற்றும் தடையில்லா மின்சாரம் மலிவான விலையில்  நுகர்வோர்க்கு வழங்குவது என்பதே இந்நிறுவனத்தின் நோக்கம் ஆகும்

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2024
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் லிமிடெட்
Tamil Nadu Power Distribution
Corporation Limited
காலியிடங்கள்05
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி30.01.2025
பணியிடம்தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
www.tnpdcl.org

தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலியிடம்
Company Secretary /
நிறுவனத்தின் செயலாளர்
01
Intermediate passed (CS)/
இடைநிலை முடித்தவர்கள்
04

இதில் மொத்தம் 05 காலிப்பணியிடங்கள் உள்ளன.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  1. Company Secretary/நிறுவனத்தின் செயலாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும், கம்பனி செயலாளர் தகுதி பெற்றிருக்க வேண்டும் மற்றும் ICSI உறுப்பினராக இருக்க வேண்டும்.கம்பனி செயலாளர் பதவியில் மொத்தம் 3 (மூன்று) ஆண்டுகள் பணிபரிந் த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும், வாரிய விவகாரங்கள், SEBI மற்றும் பங்குச் சந்தை போன்றவற்றை கையாளுவதில் போதிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  2. Intermediate passed /இடைநிலை முடித்தவர்கள் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் (Degree) மற்றும் ICSI மூலம் இடைநிலை (எக்ஸிக்யூட்டிவ் நிலை) தகுதி பெற்றிருக்க வேண்டும்.

நிறுவனத்தின் செயலாளர் பதவிக்கான வயது குறைந்தபட்சம் 30 ஆக இருக்க வேண்டும், 01.01.2025 தேதியினைப் படி கணக்கிடப்படுகிறது. இடைநிலை முடித்தவர்கள் (CS) பதவிக்கான வயது குறைந்தபட்சம் 22 ஆக இருக்க வேண்டும், அதே தேதியினைப் படி கணக்கிடப்படுகிறது.

சம்பள விவரங்களைப் பொறுத்தவரையில், நிறுவனத்தின் செயலாளர் பதவிக்கு முதல் ஆண்டில் மாதச் சம்பளம் ரூ.1,00,000/- (மொத்தம்) ஆக இருக்கும். இடைநிலை முடித்தவர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.20,000/- (மொத்தம்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழ்நாடு அரசு மின்பகிர்மான கழகம் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 20.01.2025 முதல் 30.01.2025 தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் லிமிடெட், 144 அண்ணாசாலை, சென்னை-600002.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments