TNeGA Recruitment 2025: தமிழ்நாடு அரசு இ-சேவை மையத்தில் காலியாக உள்ள 02 e-District Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 16.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
TNeGA Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | Tamil Nadu e-Governance Agency (TNeGA) தமிழ்நாடு அரசு இ-சேவை மையம் |
காலியிடங்கள் | 02 |
பதவியின் பெயர் | e-District Manager |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 16.05.2025 |
பணியிடம் | நீலகிரி, தென்காசி |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.tnega.tn.gov.in/ |
TNeGA Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு இ-சேவை மையம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடத்திற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: e-District Manager
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
TNeGA Recruitment 2025 கல்வித் தகுதி
தமிழ்நாடு அரசு இ-சேவை மையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் B.E. /B.Tech in (Computer Science/ Computer Science and Engineering/ Information Technology/ Information Communication Technology) only. Other Engineering Graduates are not eligible to apply. (அல்லது) Any U.G. Degree followed by M.C.A. / MSc., (Computer Science)/ MSc.,(IT)/ MSc., (Software Engineering). தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு அரசு இ-சேவை மையம் பணிக்கு விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 21 ஆகவும், அதிகபட்ச வயது 35 ஆகவும் இருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்
தமிழ்நாடு அரசு இ-சேவை மையம் பணிகளுக்கு சம்பளம் விபரங்கள் குறிப்பிடவில்லை. தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு தோராயமாக மாதம் ரூ.30,000 முதல் சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு இ-சேவை மையம் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் நீலகிரி, தென்காசி ஆகிய இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- விண்ணப்ப கட்டணம்: கட்டணம் – Rs.250/-
TNeGA Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு இ-சேவை மையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 11.04.2025 முதல் 16.05.2025 தேதிக்குள் www.tnega.tn.gov.in இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |