CMFRI Recruitment 2025: தமிழ்நாட்டில் உள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Field Assistant பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.05.2025 அன்று நடக்கும் நேர்காணலில் கலந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
CMFRI Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் |
காலியிடங்கள் | 01 |
பணிகள் | Field Assistant |
நேர்காணல் தேதி | 14.05.2025 |
பணியிடம் | ராமநாதபுரம் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.cmfri.org.in/career |
CMFRI Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடம் |
Field Assistant | 01 |
மொத்தம் | 01 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் Field Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
CMFRI Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் Field Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு:
- SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: 10 ஆண்டுகள்
- OBC விண்ணப்பதாரர்களுக்கு: 05 ஆண்டுகள்
- முன்னாள் ராணுவ வீரர்களுக்கு: அரசு கொள்கையின்படி
CMFRI Recruitment 2025 சம்பள விவரங்கள்
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் Field Assistant பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் Rs.15,000/- சம்பளம் வழங்கப்படும்.
CMFRI Recruitment 2025 தேர்வு செயல்முறை
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் பணிக்கு விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- Walk in interview (நேரடி நேர்காணல்)
CMFRI Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
மேற்கண்ட பதவிக்குத் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் அசல் சான்றிதழ்கள் மற்றும் அவற்றின் சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் பின்வரும் முகவரியில் 14.05.2025 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
நேர்காணல் நடைபெறும் இடம்: மண்டபம் மண்டல மையம், ICAR-CMFRI, கடல் மீன்வளர்ப்பு அஞ்சல் நிலையம், மண்டபம் முகாம், ராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு – 623 520.
குறிப்பு: நேர்காணலில் கலந்து கொள்வதற்கு பயணப்படி / தினப்படி எதுவும் வழங்கப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு 04573 241443 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |