Saturday, April 19, 2025
HomeAny Degree Govt Jobsதமிழ்நாடு மருத்துவ வாரிய வேலை வாய்ப்பு; 14 பணியிடங்கள்; மாதம் ரூ.56,100 சம்பளம் - உடனே...

தமிழ்நாடு மருத்துவ வாரிய வேலை வாய்ப்பு; 14 பணியிடங்கள்; மாதம் ரூ.56,100 சம்பளம் – உடனே விண்ணப்பிங்க! TN MRB Recruitment 2025

TN MRB Recruitment 2025: தமிழக மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவம் சார்ந்த பணியிடங்களை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது. அந்தவகையில், தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) காலியாக உள்ள 14 Senior Analyst பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 17.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்
(Tamil Nadu Medical Services Recruitment Board)
காலியிடங்கள்14
பணிSenior Analyst
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி17.04.2025
பணியிடம்தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://mrb.tn.gov.in/

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • Senior Analyst – 14 காலியிடங்கள்

வகை வாரியான காலியிட விவரங்கள்:

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் Senior Analyst பணிக்கு விண்ணப்பதாரர்கள் Degree in Science with Chemistry or Biochemistry or Food Technology or Food and Drugs படித்திருக்க வேண்டும். மேலும் 4 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். அல்லது Master’s Degree in Chemistry or Biochemistry or Food Technology or Microbiology or Food and Drugs படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், 01.07.2025 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டியது கட்டாயமாகும். பொதுப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அரசு விதிகளின்படி எஸ்.சி, எஸ்.டி, எஸ்.சி.ஏ, எம்.பி.சி, பி.சி.எம் மற்றும் பி.சி ஆகிய சிறப்புப் பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. அதன்படி, இந்த குறிப்பிட்ட பிரிவுகளைச் சேர்ந்த தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 59 வயது வரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் Senior Analyst பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.56,100 – 2,05,700/- வழங்கப்படும்.

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் Senior Analyst பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  1. எழுத்துத் தேர்வு
  2. சான்றிதழ் சரிபார்ப்பு
  • SC / SCA / ST / DAP(PH) விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 500/-
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 1000/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன், https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி 28.03.2025 முதல் 17.04.2025 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து மேலதிக விவரங்களை தெரிந்துகொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments