Monday, May 19, 2025
Home10th Pass Govt Jobs10வது,12வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வனத்துறையில் வேலை - 257 காலியிடங்கள் || ரூ.52,400 சம்பளம்!...

10வது,12வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வனத்துறையில் வேலை – 257 காலியிடங்கள் || ரூ.52,400 சம்பளம்! TN Forest Department Recruitment 2025

TN Forest Department Recruitment 2025: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தமிழ்நாடு அரசு வனத்துறையில் காலியாக உள்ள 257 Forest Watcher (வனக் கண்காணிப்பாளர்), Forest Guard (வனக் காவலர்) பணியிடங்களை TNPSC குரூப் 4 தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 24.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)
Tamil Nadu Public Service Commission
காலியிடங்கள்257
பணிForest Watcher (வனக் கண்காணிப்பாளர்)
Forest Guard (வனக் காவலர்)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி24.05.2025
பணியிடம்தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.tnpsc.gov.in/

தமிழ்நாடு அரசுப் வனத்துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி வாரியான காலியிடங்கள் விபரம்

பதவியின் பெயர்காலியிடம்
Forest Watcher (வனக் கண்காணிப்பாளர்)145
Forest Guard (வனக் காவலர்)112
மொத்தம்257

தமிழ்நாடு அரசுப் வனத்துறை வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான கல்வி தகுதி விபரங்கள் பதவி வாரியாக கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன

பதவியின் பெயர்கல்வித் தகுதி
Forest Watcher (வனக் கண்காணிப்பாளர்)பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Forest Guard (வனக் காவலர்)12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு வனத்துறை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் 01-07-2025 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 32 வயது உடையவர்களாக இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

  • பிசி (ஓபிசிஎம்), பிசிஎம், எம்பிசி/டிசி, எஸ்சி, எஸ்சி (ஏ), எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு: 5 ஆண்டுகள்
  • மாற்றுத்திறனாளி (PWBD) விண்ணப்பதாரர்களுக்கு: 10 ஆண்டுகள்
  • மாற்றுத்திறனாளி (பிசி (ஓபிசிஎம்), பிசிஎம், எம்பிசி/டிசி, எஸ்சி, எஸ்சி (ஏ), எஸ்டி) விண்ணப்பதாரர்களுக்கு: 15 ஆண்டுகள்

தமிழ்நாடு அரசுப் வனத்துறை வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான சம்பள விபரங்கள் பதவி வாரியாக கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன

பதவியின் பெயர்சம்பளம்
Forest Guard (வனக் காவலர்)ரூ. 18,200 – 57,900
Forest Watcher (வனக் கண்காணிப்பாளர்)ரூ. 16,600 – 52,400

தமிழ்நாடு அரசுப் வனத்துறை வேலைவாய்ப்பு 2025 பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  1. எழுத்துத் தேர்வு: OMR தாள்களைப் பயன்படுத்தி ஆஃப்லைன் முறையில்.
  2. ஆவண சரிபார்ப்பு மற்றும் ஆலோசனை (Document Verification and Counselling)
விவரங்கள்கட்டணம்
One-Time Registration FeeRs. 150
Preliminary Examination FeeRs. 100
Main Written Examination FeeRs. 200
SC/ SC (Arunthathiyars)/ ST/
PwBD/ Destitute Widow
கட்டணம் இல்லை
MBC/ Denotified Communities/
BC (Other than Muslim)/ BC (Muslim)
3 Free Chances
Ex-Servicemen2 Free Chances
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழ்நாடு அரசுப் வனத்துறை வேலைவாய்ப்பு 2025 தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன், https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி 25.04.2025 முதல் 24.05.2025 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து மேலதிக விவரங்களை தெரிந்துகொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Tamil PDFClick Here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு English PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments