TN DPH&PM Recruitment 2026: TN DPH&PM Recruitment 2026: தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை (Directorate of Public Health and Preventive Medicine – DPH&PM) சார்பில் காலியாக உள்ள Data Entry Operator மற்றும் PMMVY IT Coordinator பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, மொத்தம் 05 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ₹17,500 முதல் ₹30,000 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 16.09.2026 முதல் 26.09.2026 இரவு 09.00 மணி வரை தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த தமிழ்நாடு Data Entry Operator வேலைவாய்ப்பு 2026 -ககு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு என்ன? சம்பளம் எவ்வளவு? தேர்வு முறை எப்படி இருக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? உள்ளிட்ட முழுமையான விவரங்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
TN DPH&PM Recruitment 2026 – முக்கிய விவரங்கள்
| விவரம் | தகவல்கள் |
|---|---|
| வேலைப் பிரிவு | TN Govt Jobs 2026 தமிழ்நாடு அரசு வேலை 2026 |
| துறை | தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை/Directorate of Public Health and Preventive Medicine |
| அறிவிக்கை எண் | 03/ MCH-1/ S2/ 2024 |
| பணி வகை | ஒப்பந்த அடிப்படை பணி |
| மொத்த காலியிடங்கள் | 05 |
| பணியிடங்கள் | Data Entry Operator மற்றும் PMMVY IT Coordinator |
| கல்வித் தகுதி | Any Degree |
| சம்பளம் | மாதம் ₹17,500 முதல் ₹30,000 வரை |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| விண்ணப்பம் தொடக்கம் தேதி | 08.09.2026 |
| கடைசி தேதி | 20.09.2026 |
| பணியிடம் | சென்னை – தமிழ்நாடு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.tndphpm.com/ |
TN DPH&PM Recruitment 2026 – காலியிட விவரங்கள்
தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை வேலைவாய்ப்பு 2026 ஆனது பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பதவி | காலியிடங்கள் |
|---|---|
| Data Entry Operator | 04 |
| PMMVY IT Coordinator | 01 |
Tamil Nadu Data Entry Operator Recruitment 2026 – கல்வித் தகுதி
தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான கல்வித்தகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
| பதவி | கல்வித் தகுதி |
|---|---|
| Data Entry Operator | ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree). தமிழ் தட்டச்சு – Junior / Senior அல்லது ஆங்கில தட்டச்சு – Junior / Senior தேர்ச்சி. மேலும் 2–3 ஆண்டுகள் தொடர்புடைய பணி அனுபவம் அவசியம். |
| PMMVY IT Coordinator | Advanced Computer Applications குறித்த அறிவு மற்றும் குறைந்தது 1 ஆண்டு தொடர்புடைய பணி அனுபவம் |
TN Health Department Jobs 2026 – சம்பள விவரம்
தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ₹22,020 முதல் ₹70,000 வரை. மாத ஊதியம் வழங்கப்படும்.
| பதவி | மாத சம்பளம் |
|---|---|
| Data Entry Operator | ₹17,500 |
| PMMVY IT Coordinator | ₹30,000 |
TN Health Department Jobs 2026 வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு 2026, பணிகளுக்கான வயது வரம்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
| பதவி | அதிகபட்ச வயது வரம்பு |
|---|---|
| Data Entry Operator | 35 வயதுக்குள் இருக்க வேண்டும் |
| PMMVY IT Coordinator | 35 வயதுக்குள் இருக்க வேண்டும் |
Tamil Nadu Public Health Department Recruitment 2026 – தேர்வு செயல்முறை
தமிழ்நாடு சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு 2026, பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள், அவர்களின் கல்வித் தகுதி, பணி அனுபவம் மற்றும் பிற தகுதிகளின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
| தேர்வு நிலை | விவரம் |
| Shortlisting | தகுதி மற்றும் விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் |
| Interview | Shortlist செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் |
இந்த ஆட்சேர்ப்பில் Shortlisting மற்றும் Interview அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
Tamil Nadu Public Health Department Recruitment 2026 – விண்ணப்பக் கட்டணம்
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தாமல் விண்ணப்பிக்கலாம்.
Tamil Nadu Public Health Department Recruitment 2026 – முக்கிய தேதிகள்
| நிகழ்வு | தேதி |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.09.2026 |
TN DPH&PM Recruitment 2026 – எப்படி விண்ணப்பிப்பது?
தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.
- முதலில் தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tndphpm.com/ என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
- அங்கு வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
- விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தவறில்லாமல் மற்றும் முழுமையாக பூர்த்தி செய்யவும்.
- கல்வித் தகுதி, பணி அனுபவம், வயது உள்ளிட்ட தேவையான சான்றிதழ்களின் நகல்களை விண்ணப்பத்துடன் இணைக்கவும்.
- நீங்கள் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை விண்ணப்பப் படிவத்தின் மேல் தெளிவாகக் குறிப்பிடவும்.
- விண்ணப்பத்தை அனுப்பும் அஞ்சல் உறையின் மேல் “Application for the Post of __________” என்று குறிப்பிட வேண்டும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் மற்றும் தேவையான ஆவணங்களை கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
Directorate of Public Health and Preventive Medicine,
MCH Section / PC to Joint Director (Maternal and Child Health),
359, DMS Campus, Anna Salai,
Teynampet, Chennai – 600006.
- விண்ணப்பம் 20.09.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் மேற்கண்ட முகவரியைச் சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| Data Entry Operator அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1 & விண்ணப்ப படிவம் PDF | Click Here |
| PMMVY IT Coordinator அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2 & விண்ணப்ப படிவம் PDF | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
TN DPH&PM Recruitment 2026 – FAQ
TN DPH&PM Recruitment 2026-ல் எத்தனை காலியிடங்கள் உள்ளன?
தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறையில் Data Entry Operator மற்றும் PMMVY IT Coordinator பணிகளில் மொத்தம் 05 காலியிடங்கள் உள்ளன.
TN DPH&PM Recruitment 2026-ல் என்னென்ன பணியிடங்கள் உள்ளன?
Data Entry Operator பணிக்கு 04 காலியிடங்களும், PMMVY IT Coordinator பணிக்கு 01 காலியிடமும் அறிவிக்கப்பட்டுள்ளன.
Data Entry Operator பணிக்கு என்ன கல்வித் தகுதி வேண்டும்?
Data Entry Operator பணிக்கு Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ் அல்லது ஆங்கில தட்டச்சுத் தகுதி மற்றும் தொடர்புடைய பணி அனுபவம் போன்ற கூடுதல் நிபந்தனைகள் அறிவிப்பின்படி பொருந்தும்.
PMMVY IT Coordinator பணிக்கு என்ன கல்வித் தகுதி வேண்டும்?
PMMVY IT Coordinator பணிக்கு Advanced Computer Applications குறித்த அறிவு மற்றும் தொடர்புடைய பணி அனுபவம் தேவைப்படுகிறது.
TN DPH&PM Recruitment 2026-ல் சம்பளம் எவ்வளவு?
பதவியின் அடிப்படையில் மாதம் ₹17,500 முதல் ₹30,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
இந்தப் பணிகளுக்கான வயது வரம்பு என்ன?
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 ஆண்டுகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TN DPH&PM Recruitment 2026-ல் தேர்வு முறை எப்படி இருக்கும்?
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
TN DPH&PM Recruitment 2026-க்கு விண்ணப்பக் கட்டணம் உள்ளதா?
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
TN DPH&PM Recruitment 2026-க்கு எப்படி விண்ணப்பிப்பது?
அதிகாரப்பூர்வ இணையதளமான tndphpm.com-ல் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களை இணைத்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
TN DPH&PM Recruitment 2026-க்கு விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?
விண்ணப்பம் 26.09.2026 இரவு 09.00 மணிக்குள் சம்பந்தப்பட்ட முகவரியைச் சென்றடைய வேண்டும்.
TN DPH&PM Recruitment 2026 எந்த துறையின் கீழ் நடைபெறுகிறது?
இந்த ஆட்சேர்ப்பு தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை (Directorate of Public Health and Preventive Medicine – DPH&PM) சார்பில் நடைபெறுகிறது.
TN DPH&PM Recruitment 2026, TN DPH&PM Jobs 2026, தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு 2026, தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை வேலைவாய்ப்பு 2026, Tamil Nadu Public Health Department Recruitment 2026, DPH&PM Recruitment 2026, Data Entry Operator Recruitment 2026, PMMVY IT Coordinator Recruitment 2026, தமிழ்நாடு சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு 2026, தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2026, TN Govt Jobs 2026, Public Health Department Jobs 2026, Data Entry Operator வேலைவாய்ப்பு 2026, PMMVY வேலைவாய்ப்பு 2026, Any Degree அரசு வேலை 2026, ₹30,000 வரை சம்பளம் அரசு வேலை, TN DPH&PM Apply 2026. TN DPH&PM Recruitment 2026, Tamil Nadu Data Entry Operator Recruitment 2026, Tamil Nadu Data Entry Operator Jobs 2026, Tamil Nadu Public Health Department Recruitment 2026,TN Health Department Jobs 2026,Tamil Nadu Government Jobs 2026, TN DPH&PM Apply 2026,Tamil Nadu Government Jobs 2026, Data Entry Operator Recruitment 2026, தமிழ்நாடு Data Entry Operator வேலைவாய்ப்பு 2026


