TN Post Office GDS Recruitment 2026: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் (Tamil Nadu Post Office) மூலம் இந்திய அஞ்சல் துறையில் பணிபுரிய சிறந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய அஞ்சல் துறை (India Post) சார்பில் வெளியிடப்பட்டுள்ள Gramin Dak Sevak (GDS) Recruitment 2026 அறிவிப்பின்படி, தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மொத்தம் 2,095 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2026-ன் கீழ் கிராம அஞ்சல் பணியாளர் (Gramin Dak Sevak – GDS), கிளை அஞ்சல் அதிகாரி (Branch Postmaster – BPM), உதவி கிளை அஞ்சல் அதிகாரி (Assistant Branch Postmaster – ABPM) மற்றும் அஞ்சல் பணியாளர் (Dak Sevak) ஆகிய பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பாக, இந்த Tamil Nadu Post Office Recruitment 2026-க்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், 10th Pass Government Jobs 2026, Tamil Nadu Government Jobs, Post Office Jobs 2026, Central Government Jobs 2026 போன்ற வேலைவாய்ப்புகளைத் தேடும் இளைஞர்களுக்கு இது முக்கியமான வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும், TN Post Office GDS Recruitment 2026-ல் வழக்கமான எழுத்துத் தேர்வு நடத்தப்படாமல், விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதி தரவரிசைப் பட்டியல் (Merit List) தயாரிக்கப்படும். அதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் அடுத்தகட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) உள்ளிட்ட நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் GDS வேலைவாய்ப்பு 2026-க்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள், அதிகாரப்பூர்வ India Post GDS Online Engagement Portal மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பம் 02.09.2026 முதல் 21.09.2026 மாலை 5.00 மணி வரை சமர்ப்பிக்கலாம்.
TN Post Office GDS Recruitment 2026 – முக்கிய தகவல்கள்
| விவரம் | தகவல்கள் |
|---|---|
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| அமைப்பு | இந்திய அஞ்சல் துறை – India Post தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் |
| ஆட்சேர்ப்பு | Gramin Dak Sevak (GDS) Online Engagement |
| அறிவிக்கை எண்: | 17-12/2026-GDS dated 20th, August ,2026 |
| மொத்த காலியிடங்கள் | 2,095 |
| பணிகள் | BPM, ABPM, Dak Sevak |
| கல்வித்தகுதி | 10ஆம் வகுப்பு தேர்ச்சி |
| குறைந்தபட்ச வயது | 18 ஆண்டுகள் |
| அதிகபட்ச வயது | 40 ஆண்டுகள் |
| BPM ஊதியம் | ₹12,000 – ₹29,380 |
| ABPM/Dak Sevak ஊதியம் | ₹10,000 – ₹24,470 |
| தேர்வு முறை | Merit List + Certificate Verification |
| விண்ணப்ப முறை | ஆன்லைன் |
| வின்னப்பிக்க தொடக்க தேதி | 02.09.2026 |
| வின்னப்பிக்க கடைசி தேதி | 21.09.2026, மாலை 5.00 மணி |
| Correction Window | 23.09.2026 – 24.09.2026, மாலை 5.00 மணி |
| பணியிடம் | தமிழ்நாடு அஞ்சல் வட்டம் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | indiapost.gov.in/gdsonlineengagement |
TN Post Office Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன
இந்த ஆட்சேர்ப்பில் Gramin Dak Sevaks (GDS) பணிகளின் கீழ் Branch Postmaster, Assistant Branch Postmaster மற்றும் Dak Sevak பணிகள் இடம்பெறுகின்றன. விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான Division மற்றும் Post Office விவரங்களை அதிகாரப்பூர்வ GDS portal-ல் சரிபார்த்து, தங்களுடைய தகுதி மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப பணியிடத்தைத் தேர்வு செய்ய வேண்டும்..
- Gramin Dak Sevaks (GDS) – 2,095 காலியிடங்கள்
தமிழ்நாடு அஞ்சல் துறை – Division வாரியான காலியிடங்கள்: Tamil Nadu Division Wise Vacancy Details
| அஞ்சல் கோட்டம் / பிரிவு | காலிப்பணியிடங்கள் (Posts) |
|---|---|
| அரக்கோணம் (Arakkonam) | 34 |
| செங்கல்பட்டு (Chengalpattu) | 68 |
| சென்னை நகர மத்திய (Chennai City Central) | 01 |
| சென்னை நகர வடக்கு (Chennai City North) | 02 |
| சென்னை நகர தெற்கு (Chennai City South) | 11 |
| சென்னை நகர Sorting Division | 02 |
| கோயம்புத்தூர் (Coimbatore) | 41 |
| கடலூர் (Cuddalore) | 57 |
| தர்மபுரி (Dharmapuri) | 48 |
| திண்டுக்கல் (Dindigul) | 77 |
| ஈரோடு (Erode) | 83 |
| காஞ்சிபுரம் (Kanchipuram) | 51 |
| கன்னியாகுமரி (Kanniyakumari) | 30 |
| கரூர் (Karur) | 45 |
| கோவில்பட்டி (Kovilpatti) | 58 |
| கிருஷ்ணகிரி (Krishnagiri) | 63 |
| கும்பகோணம் (Kumbakonam) | 42 |
| மதுரை (Madurai) | 54 |
| மயிலாடுதுறை (Mayiladuthurai) | 34 |
| நாகப்பட்டினம் (Nagapattinam) | 35 |
| நாமக்கல் (Namakkal) | 71 |
| நீலகிரி (Nilgiri) | 35 |
| பட்டுக்கோட்டை (Pattukottai) | 52 |
| பொள்ளாச்சி (Pollachi) | 34 |
| புதுச்சேரி (Pondicherry) | 76 |
| புதுக்கோட்டை (Pudukkottai) | 47 |
| இராமநாதபுரம் (Ramanathapuram) | 60 |
| RMS CB Division | 07 |
| RMS MA Division | 06 |
| RMS T Division | 02 |
| சேலம் கிழக்கு (Salem East) | 42 |
| சேலம் மேற்கு (Salem West) | 46 |
| சிவகங்கை (Sivaganga) | 32 |
| ஸ்ரீரங்கம் (Srirangam) | 40 |
| தாம்பரம் (Tambaram) | 60 |
| தஞ்சாவூர் (Thanjavur) | 54 |
| தேனி (Theni) | 60 |
| திருச்சி (Trichy) | 74 |
| திருநெல்வேலி (Tirunelveli) | 50 |
| திருப்பத்தூர் (Tirupattur) | 49 |
| திருப்பூர் (Tirupur) | 85 |
| திருவண்ணாமலை (Tiruvannamalai) | 108 |
| தூத்துக்குடி (Tuticorin) | 37 |
| வேலூர் (Vellore) | 29 |
| விருதுநகர் (Virudhunagar) | 44 |
| விருத்தாசலம் (Vriddhachalam) | 59 |
| தமிழ்நாடு அஞ்சல் வட்டம் – மொத்த காலியிடங்கள் | 2,095 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Tamilnadu Post Office Recruitment 2026 கல்வித் தகுதி
தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2026 Gramin Dak Sevaks (GDS) பணிகளுக்கான கல்வித் தகுதி விவரங்கள் கீழே கொடுக்கப்படுள்ளன.
Post Office GDS Eligibility 2026 அடிப்படையில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பின்வரும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.
- 10ஆம் வகுப்பு தேர்ச்சி: விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம் மூலம் 10th Standard / SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழ் மொழி அறிவு: தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழ் மொழியை 10ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். India Post-ன் GDS விதிகளில் தமிழ்நாட்டிற்கான உள்ளூர் மொழியாக Tamil குறிப்பிடப்பட்டுள்ளது.
- கணினி அறிவு: விண்ணப்பதாரருக்கு அடிப்படை Computer Knowledge இருக்க வேண்டும்.
- சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்
Tamilnadu Post Office Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2026 Gramin Dak Sevaks (GDS) பணிகளுக்கான வயது வரம்பு விவரங்கள் கீழே கொடுக்கப்படுள்ளன.
Post Office GDS Age Limit 2026:
- குறைந்தபட்ச வயது: 18 ஆண்டுகள்
- அதிகபட்ச வயது: 40 ஆண்டுகள்
வயது கணக்கீடு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள cut-off date அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
வயது வரம்பு தளர்வு
அரசு விதிகளின்படி தகுதியுடைய பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
| பிரிவு | வயது தளர்வு |
| SC/ST | 5 ஆண்டுகள் |
| OBC | 3 ஆண்டுகள் |
| PwD – UR | 10 ஆண்டுகள் |
| PwD – OBC | 13 ஆண்டுகள் |
| PwD – SC/ST | 15 ஆண்டுகள் |
| Ex-Servicemen | அரசு விதிகளின்படி |
Tamil Nadu Post Office Recruitment 2026 சம்பள விவரங்கள்
தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2026 Gramin Dak Sevaks (GDS) பணிகளுக்கான சம்பளம் விபரங்கள் கீழே கொடுக்கப்படுள்ளன.
India Post GDS Salary 2026 பணியின் அடிப்படையில் மாறுபடும்.
| பணி | TRCA / ஊதிய வரம்பு |
| Branch Postmaster (BPM) | ₹12,000 – ₹29,380 |
| Assistant Branch Postmaster (ABPM) | ₹10,000 – ₹24,470 |
| Dak Sevak | ₹10,000 – ₹24,470 |
இங்கு குறிப்பிடப்படும் தொகை GDS பணிகளுக்கான TRCA (Time Related Continuity Allowance) அடிப்படையிலான ஊதியமாகும். GDS பணியாளர்கள் வழக்கமான Central Government employees-க்கு இணையான service conditions மற்றும் benefits கொண்டவர்கள் அல்ல என்பதை India Post தனது அதிகாரப்பூர்வ தகவலில் தெளிவுபடுத்தியுள்ளது.
Tamil Nadu Post Office Recruitment 2026தேர்வு செயல்முறை
இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2026 பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பின்பு அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். சான்றிதழ் சரிபார்ப்பில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும்..மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
- தேர்வு நடைமுறை பொதுவாக: 10ஆம் வகுப்பு மதிப்பெண் → Merit List → Document Verification → Engagement என்ற அடிப்படையில் நடைபெறும்.
TN Post Office GDS Recruitment 2026 விண்ணப்பக் கட்டணம்
தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான விண்ணப்பக் கட்டணம் விபரங்கள் கீழே கொடுக்கப்படுள்ளன.
- SC/ST/PWD/Female Candidates/Transwomen விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100/-
- கட்டண முறை: ஆன்லைன்
TN Post Office GDS Recruitment 2026 – முக்கிய தேதிகள்
இந்த போஸ்ட் ஆபீஸ் வேலை 2026 ஆட்சேர்ப்பில் Registration மற்றும் Application Submission ஆகியவை இரண்டு தனித்தனி கட்டங்களாக உள்ளன. இதை விண்ணப்பதாரர்கள் கவனிக்க வேண்டும்.
| நிகழ்வு | தேதி |
| One-Time Registration Registration தொடக்கம் | 31.08.2026 |
| One-Time Registration Registration கடைசி தேதி | 19.09.2026, மாலை 5.00 மணி |
| ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம் தேதி | 02.09.2026 |
| ஆன்லைன் விண்ணப்பம் கடைசி தேதி | 21.09.2026, மாலை 5.00 மணி |
| Correction Window தொடக்கம் | 23.09.2026 |
| Correction Window கடைசி தேதி | 24.09.2026, மாலை 5.00 மணி |
TN Post Office GDS Recruitment 2026 – விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2026 பனிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
India Post GDS Apply Online 2026 செய்ய விரும்புபவர்கள் கீழ்கண்ட நடைமுறையைப் பின்பற்றலாம்:
- முதலில் அதிகாரப்பூர்வ India Post GDS Online Engagement இணையதளத்திற்கு செல்லவும்.
- புதிய விண்ணப்பதாரர்கள் Registration செய்ய வேண்டும்.
- தேவையான தனிப்பட்ட மற்றும் கல்வி விவரங்களை சரியாக பதிவு செய்யவும்.
- 10ஆம் வகுப்பு மதிப்பெண் மற்றும் சான்றிதழ் விவரங்களை உள்ளிடவும்.
- தேவையான புகைப்படம் மற்றும் கையொப்பம் உள்ளிட்ட ஆவணங்களை upload செய்யவும்.
- தமிழ்நாடு Circle மற்றும் விருப்பமான Division/Post Office விவரங்களை கவனமாக தேர்வு செய்யவும்.
- பொருந்தும் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
- Application Form-ஐ முழுமையாக சரிபார்த்து submit செய்யவும்.
- இறுதியாக submitted application-ன் print/download copy-ஐ பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் ஒருமுறைப் பதிவு தேதி (Online One-Time Registration) | 31.08.2026 முதல் தொடங்கும் |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | 02.09.2026 முதல் ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
TN Post Office GDS Recruitment 2026 – யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
10ஆம் வகுப்பு முடித்தவர்கள் Post Office-ல் வேலைக்கு விண்ணப்பிக்க முடியுமா? என்ற கேள்வி பலரிடம் உள்ளது. இந்த GDS ஆட்சேர்ப்பில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி என்பது அடிப்படை கல்வித்தகுதியாக இருப்பதால், வயது, உள்ளூர் மொழி, கணினி அறிவு உள்ளிட்ட பிற தகுதிகளையும் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பாக:
- 10th Pass candidates
- SSLC Pass candidates
- Tamil Nadu Government Job தேடுபவர்கள்
- Central Government Job தேடுபவர்கள்
- Post Office Job விரும்புபவர்கள்
- Written Exam இல்லாத அரசு வேலை தேடுபவர்கள்
ஆகியோருக்கு இந்த வாய்ப்பு கவனிக்கத்தக்கது.
ஏன் இந்த TN Post Office GDS Recruitment 2026 வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்?
Post Office GDS Recruitment 2026 பலரது கவனத்தை ஈர்ப்பதற்கு முக்கிய காரணம் அதன் குறைந்தபட்ச கல்வித்தகுதி மற்றும் merit-based selection முறையாகும்.
10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசின் அஞ்சல் துறையில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கிறது. மேலும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு Division-களில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், தகுதியானவர்கள் தங்களுக்கு பொருத்தமான இடங்களைத் தேர்வு செய்து விண்ணப்பிக்க முடியும்.
ஆனால் GDS என்பது வழக்கமான Central Government regular employee post அல்ல என்பதையும், பணியின் நேரம், சேவை நிபந்தனைகள் மற்றும் பிற சலுகைகள் GDS விதிகளின்படி இருப்பதையும் விண்ணப்பதாரர்கள் புரிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.
TN Post Office GDS Recruitment 2026 – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
1. TN Post Office GDS Recruitment 2026 என்றால் என்ன?
TN Post Office GDS Recruitment 2026 என்பது இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் Gramin Dak Sevak (GDS), Branch Postmaster (BPM), Assistant Branch Postmaster (ABPM) மற்றும் Dak Sevak பணிகளுக்கான ஆட்சேர்ப்பு ஆகும்.
2. தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் GDS Recruitment 2026-ல் எத்தனை காலியிடங்கள் உள்ளன?
தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மொத்தம் 2,095 GDS காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
3. TN Post Office GDS பணிக்கு கல்வித்தகுதி என்ன?
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு Circle-க்கு விண்ணப்பிப்பவர்கள் தேவையான அளவில் தமிழ் மொழியைப் படித்திருக்க வேண்டும்.
4. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் Post Office GDS வேலைக்கு விண்ணப்பிக்கலாமா?
ஆம். 10th Pass candidates இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். இருப்பினும், வயது, உள்ளூர் மொழி, கணினி அறிவு உள்ளிட்ட அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
5. TN Post Office GDS Recruitment 2026-க்கு வயது வரம்பு என்ன?
விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 40 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும். SC/ST, OBC, PwD மற்றும் பிற தகுதியான பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.
6. Post Office GDS Recruitment 2026-ல் எழுத்துத் தேர்வு உள்ளதா?
இல்லை. GDS பணிகளுக்கான தேர்வு பொதுவாக 10ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் Merit List மூலம் நடைபெறும். பின்னர் தகுதியானவர்களுக்கு Certificate Verification உள்ளிட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.
7. TN Post Office GDS Salary 2026 எவ்வளவு?
BPM பணிக்கு ₹12,000 முதல் ₹29,380 வரையும், ABPM/Dak Sevak பணிக்கு ₹10,000 முதல் ₹24,470 வரையும் TRCA அடிப்படையிலான ஊதியம் வழங்கப்படுகிறது.
8. TN Post Office GDS Recruitment 2026-க்கு விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?
பொருந்தக்கூடிய விண்ணப்பக் கட்டணம் மற்றும் கட்டண விலக்கு விவரங்கள் அதிகாரப்பூர்வ GDS notification மற்றும் application portal-ல் குறிப்பிடப்படும். விண்ணப்பிக்கும் முன் உங்கள் category-க்கு பொருந்தும் கட்டணத்தை சரிபார்க்க வேண்டும்.
9. TN Post Office GDS Apply Online எப்போது தொடங்குகிறது?
அதிகாரப்பூர்வ அட்டவணையின்படி Online Application 02.09.2026 அன்று தொடங்குகிறது.
10. TN Post Office GDS Application Last Date என்ன?
அதிகாரப்பூர்வ GDS portal-ன் அட்டவணைப்படி Online Application Submission-க்கான கடைசி தேதி 21.09.2026 மாலை 5.00 மணி ஆகும்.
11. Online Registration-ன் கடைசி தேதி என்ன?
Online One-Time Registration செய்வதற்கான கடைசி தேதி 19.09.2026 மாலை 5.00 மணி என குறிப்பிடப்பட்டுள்ளது. Registration மற்றும் Application Submission ஆகியவை தனித்தனி கட்டங்கள் என்பதை விண்ணப்பதாரர்கள் கவனிக்க வேண்டும்.
12. GDS Recruitment 2026-க்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டுமா?
ஆம். தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி தமிழ் மொழி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
13. GDS பணிக்கு Computer Knowledge அவசியமா?
ஆம். GDS பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அடிப்படை கணினி அறிவு (Basic Computer Knowledge) இருக்க வேண்டும்.
14. GDS பணிக்கு சைக்கிள் ஓட்டத் தெரிய வேண்டுமா?
ஆம். GDS பணியின் தகுதி விதிகளின்படி விண்ணப்பதாரருக்கு சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
15. TN Post Office GDS Recruitment 2026-க்கு எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியானவர்கள் India Post GDS Online Engagement Portal மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். Registration செய்து, தேவையான விவரங்களை பதிவு செய்து, ஆவணங்களை upload செய்து, பொருந்தும் கட்டணத்தைச் செலுத்தி application-ஐ submit செய்ய வேண்டும்.
16. GDS Recruitment 2026-ல் எந்தெந்த பணிகள் உள்ளன?
இந்த ஆட்சேர்ப்பில் முக்கியமாக:
- Branch Postmaster (BPM)
- Assistant Branch Postmaster (ABPM)
- Dak Sevak
பணிகள் இடம்பெறுகின்றன.
17. தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதிகளில் GDS காலியிடங்கள் உள்ளன?
அரக்கோணம், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், தேனி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, வேலூர், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு அஞ்சல் கோட்டங்களில் காலியிடங்கள் உள்ளன.
18. GDS Recruitment 2026-க்கு தேர்வு எப்படி இருக்கும்?
வழக்கமான எழுத்துத் தேர்வுக்கு பதிலாக 10ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் Merit List தயாரிக்கப்படும். Merit List-ல் தேர்வு செய்யப்பட்டவர்கள் அடுத்தகட்ட Certificate Verification உள்ளிட்ட செயல்முறைகளுக்கு அழைக்கப்படுவார்கள்.
19. GDS வேலை ஒரு நிரந்தர Central Government Job-ஆ?
GDS பணியாளர்கள் இந்திய அஞ்சல் துறையின் கீழ் பணியாற்றினாலும், அவர்கள் வழக்கமான regular Central Government employees-க்கு இணையான சேவை விதிகளைக் கொண்டவர்கள் அல்ல. GDS பணிகளுக்கு தனித்துவமான சேவை விதிமுறைகள் மற்றும் TRCA அடிப்படையிலான ஊதிய அமைப்பு உள்ளது.
20. TN Post Office GDS Recruitment 2026-க்கான அதிகாரப்பூர்வ இணையதளம் எது?
விண்ணப்பம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக India Post GDS Online Engagement Portal-ஐ மட்டுமே பயன்படுத்துவது சிறந்தது.
Official Website: https://www.indiapost.gov.in/gdsonlineengagement
21. GDS Recruitment 2026-ல் தேர்வு செய்யப்பட்டவர்கள் Certificate Verification-க்கு என்ன செய்ய வேண்டும்?
Merit List-ல் இடம்பெறும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவுறுத்தலின்படி தங்களுடைய கல்விச் சான்றிதழ்கள், அடையாள ஆவணங்கள், சமூகச் சான்றிதழ் மற்றும் தேவையான பிற ஆவணங்களை சரிபார்ப்புக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
22. TN Post Office GDS Recruitment 2026-க்கு யார் விண்ணப்பிக்கலாம்?
10ஆம் வகுப்பு தேர்ச்சி, தேவையான தமிழ் மொழி அறிவு, கணினி அறிவு, சைக்கிள் ஓட்டும் திறன் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்புக்குள் இருக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
Tamil Nadu Post Office Recruitment 2026: முடிவுரை
மொத்தம் 2,095 GDS பணியிடங்கள், 10ஆம் வகுப்பு கல்வித்தகுதி மற்றும் merit-based selection ஆகிய காரணங்களால் TN Post Office GDS Recruitment 2026 வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு முக்கியமான வாய்ப்பாக உள்ளது.
குறிப்பாக Post Office Jobs 2026, Tamil Nadu Post Office Jobs, 10th Pass Government Jobs, India Post GDS Recruitment 2026, GDS Recruitment 2026, Post Office GDS Apply Online போன்ற வேலைவாய்ப்புகளைத் தேடுபவர்கள் இந்த அறிவிப்பை தவறவிடாமல் கவனிக்கலாம்.
Online Registration 31.08.2026 முதல் 19.09.2026 வரை நடைபெறும் நிலையில், Online Application Submission 02.09.2026 முதல் 21.09.2026 மாலை 5.00 மணி வரை நடைபெறுகிறது. எனவே தகுதியுள்ளவர்கள் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிப்பது நல்லது.
தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2026, அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2026, போஸ்ட் ஆபீஸ் வேலை 2026, GDS வேலைவாய்ப்பு 2026, தமிழ்நாடு GDS வேலை, 10ம் வகுப்பு அரசு வேலை 2026, 10th Pass அரசு வேலை, போஸ்ட் ஆபீஸ் GDS வேலை, போஸ்ட் ஆபீஸ் வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி, அஞ்சல் துறை வேலை, GDS சம்பளம், GDS தேர்வு, போஸ்ட் ஆபீஸ் வேலை தமிழ்நாடு, TN Post Office GDS Recruitment 2026, Tamil Nadu Post Office Recruitment 2026, India Post GDS Recruitment 2026, Post Office Jobs 2026, GDS Recruitment 2026, India Post GDS Apply Online, Tamil Nadu GDS Vacancy 2026, Post Office GDS Vacancy 2026, 10th Pass Government Jobs 2026, Central Government Jobs 2026, Post Office Jobs for 10th Pass, GDS Salary 2026, GDS Selection Process 2026, India Post Recruitment 2026, Post Office Recruitment 2026


