Thursday, March 20, 2025
HomeAny Degree Govt Jobsஅரசு ஜவுளித்துறையில் ரூ.35,400 சம்பளத்தில் நூலகர் வேலை! - சம்பளம்: ரூ.35,400 || உடனே விண்ணப்பிக்கவும்...

அரசு ஜவுளித்துறையில் ரூ.35,400 சம்பளத்தில் நூலகர் வேலை! – சம்பளம்: ரூ.35,400 || உடனே விண்ணப்பிக்கவும் Textiles Committee Recruitment 2025 

Textiles Committee Recruitment 2025 : இந்தியாவின் உற்பத்தி மற்றும் வேலை உருவாக்கத்தில் ஜவுளி மற்றும் ஆடைகள் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. வேளாண்மையைத் தொடர்ந்து வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் இத்துறைதான் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தற்போது மத்திய ஜவுளித் துறையில் காலியாகவுள்ள 49 குரூப் ஏ, பி மற்றும் சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.01.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
மத்திய அரசு வேலை 2024
துறைகள்மத்திய ஜவுளித் துறை
காலியிடங்கள்49 குரூப் ஏ, பி மற்றும் சி
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி31.01.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://textilescommittee.nic.in/

மத்திய ஜவுளித் துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலியிடம்
Deputy Director (Laboratory)2
Assistant Director (Laboratory)4
Assistant Director (EP&QA)5
Statistical Officer1
Quality Assurance Officer (EP&QA)15
Quality Assurance Officer (Lab)4
Field Officer3
Librarian1
Accountant2
Junior Quality Assurance Officer (Laboratory)7
Junior Investigator2
Junior Translator1
Senior Statistical Assistant1
Junior Statistical Assistant1

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மத்திய ஜவுளித் துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க பதவி வாரியான கல்வி தகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.. கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • Deputy Director (Laboratory) தகுதி: Physics / Chemistry இல் Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Assistant Director (Laboratory) தகுதி: Physics / Chemistry இல் Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Assistant Director (EP&QA) தகுதி: Textile Manufacture / Technology இல் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Statistical Officer தகுதி: Mathematics அல்லது Statistics இல் Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Quality Assurance Officer (EP&QA) தகுதி: Textile Manufacture / Technology இல் Degree/Diploma, Handloom Technology இல் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Quality Assurance Officer (Lab) தகுதி: Science அல்லது Technology இல் Master’s Degree, Science அல்லது Technology இல் Bachelor’s Degree, Textile Chemistry அல்லது Technology இல் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Field Officer தகுதி: Mathematics அல்லது Statistics அல்லது Economics அல்லது Commerce இல் Postgraduate degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Librarian தகுதி: Science இல் Graduate, Library Science இல் Degree அல்லது Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Accountant தகுதி: M.Com/B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Junior Quality Assurance Officer (Laboratory) தகுதி: Science அல்லது Technology இல் Bachelor’s Degree அல்லது Textile Chemistry அல்லது Technology இல் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Junior Investigator தகுதி: Mathematics அல்லது Statistics அல்லது Economics அல்லது Commerce இல் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Junior Translator தகுதி: Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Senior Statistical Assistant தகுதி: Mathematics அல்லது Statistics இல் Graduate, Mathematics அல்லது Statistics இல் Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Junior Statistical Assistant தகுதி: Mathematics, Statistics அல்லது Economics அல்லது Commerce இல் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

  • Deputy Director (Laboratory) வயது வரம்பு: 27 – 35 வயதுக்குள் இருக்க வேண்டும்
  • Assistant Director (Laboratory) வயது வரம்பு: 21 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும்
  • Assistant Director (EP&QA) வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்
  • Statistical Officer வயது வரம்பு: 25 – 35 வயதுக்குள் இருக்க வேண்டும்
  • Quality Assurance Officer (EP&QA) வயது வரம்பு: 25 வயதுக்குள் இருக்க வேண்டும்
  • Quality Assurance Officer (Lab) வயது வரம்பு: 21 – 27 வயதுக்குள் இருக்க வேண்டும்
  • Field Officer வயது வரம்பு: 22 – 28 வயதுக்குள் இருக்க வேண்டும்
  • Librarian வயது வரம்பு: 20 – 27 வயதுக்குள் இருக்க வேண்டும்
  • Accountant வயது வரம்பு: 25 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும்
  • Junior Quality Assurance Officer (Laboratory) வயது வரம்பு: 19 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும்
  • Junior Investigator வயது வரம்பு: 22 – 28 வயதுக்குள் இருக்க வேண்டும்
  • Junior Translator வயது வரம்பு: 20 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும்
  • Senior Statistical Assistant வயது வரம்பு: 22 – 28 வயதுக்குள் இருக்க வேண்டும்
  • Junior Statistical Assistant வயது வரம்பு: 20 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும்
  • Deputy Director (Laboratory) பணிக்கு மாதம் Rs.67,770 – 2,08,700/- சம்பளம் வழங்கப்படும்
  • Assistant Director (Laboratory) பணிக்கு மாதம் Rs.56,100 – 1,77,500/- சம்பளம் வழங்கப்படும்
  • Assistant Director (EP&QA) பணிக்கு மாதம் Rs.56,100 – 1,77,500/- சம்பளம் வழங்கப்படும்
  • Statistical Officer பணிக்கு மாதம் Rs.56,100 – 1,77,500/- சம்பளம் வழங்கப்படும்
  • Quality Assurance Officer (EP&QA) பணிக்கு மாதம் Rs.35,400 – 1,12,400/- சம்பளம் வழங்கப்படும்
  • Quality Assurance Officer (Lab) பணிக்கு மாதம் Rs.35,400 – 1,12,400/- சம்பளம் வழங்கப்படும்
  • Field Officer பணிக்கு மாதம் Rs.35,400 – 1,12,400/- சம்பளம் வழங்கப்படும்
  • Librarian பணிக்கு மாதம் Rs.35,400 – 1,12,400/- சம்பளம் வழங்கப்படும்
  • Accountant பணிக்கு மாதம் Rs.35,400 – 1,12,400/- சம்பளம் வழங்கப்படும்
  • Junior Quality Assurance Officer (Laboratory) பணிக்கு மாதம் Rs.29,200 – 92,300/- சம்பளம் வழங்கப்படும்
  • Junior Investigator பணிக்கு மாதம் Rs.29,200 – 92,300/- சம்பளம் வழங்கப்படும்
  • Junior Translator பணிக்கு மாதம் Rs.35,400 – 1,12,400/- சம்பளம் வழங்கப்படும்
  • Senior Statistical Assistant பணிக்கு மாதம் Rs.29,200 – 92,300/- சம்பளம் வழங்கப்படும்
  • Junior Statistical Assistant பணிக்கு மாதம் Rs.25,500 – 81,100/- சம்பளம் வழங்கப்படும்

சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

மத்திய ஜவுளித் துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தமிழ்நாட்டில் உள்ள தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, கரூர், திருப்பூர்

Group A பதவிக்கு

  • SC/ ST/ PWBD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் கிடையாது
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 1500/-
  • கட்டண முறை: ஆன்லைன்

Group B & Group C பதவிக்கு

  • SC/ ST/ PWBD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் கிடையாது
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 1000/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

மத்திய ஜவுளித் துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 24.12.2024 முதல் 31.01.2025 தேதிக்குள் https://textilescommittee.nic.in/ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments