Thursday, February 6, 2025
HomeAny Degree Govt Jobsதேர்வு எழுதாமல் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு - உடனே அப்ளே...

தேர்வு எழுதாமல் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு – உடனே அப்ளே பண்ணுங்க NABARD Bank Recruitment 2025

NABARD Bank Recruitment 2025: தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (National Bank for Agriculture and Rural Development), சுருக்கமாக (நாபார்ட், NABARD) இந்தியாவின் நிதிச் செயல்பாடுகளை மேம்படுத்தவும், நிலையான விவசாயத்தை மேம்படுத்தவும், கிராமப்புற வளர்ச்சியை அதிகரிக்கவும் இந்திய அரசாங்கம் நபார்டு வங்கியை உருவாக்கியது. தற்போது தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் காலியாகவுள்ள 10 Specialists பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 05.01.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
மத்திய அரசு வேலை 2024
துறைகள்தேசிய விவசாய மற்றும்
கிராமப்புற வளர்ச்சி வங்கி
காலியிடங்கள்10 Specialists
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி05.01.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.nabard.org/

NABARD தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • Specialists 50  காலிப்பணியிடங்கள்
Sr. No.பதவி/பதவிகாலியிடங்கள்
1ETL Developer01
2Data Scientist02
3Senior Business Analyst01
4Business Analyst01
5UI/UX Developer01
6Specialist-Data Management01
7Project Manager- Application Management01
8Senior Analyst- Network / SDWAN Operations01
9Senior Analyst-Cyber Security Operations01
மொத்தம்10

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NABARD தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் தொடர்புடைய பிரிவில் Any Degree/B.E/B. Tech/M. Tech/MCA/MSW தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் வேறுபடும். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

பதவிவயது வரம்பு
ETL Developer25 முதல் 40 வயது
Data Scientist25 முதல் 40 வயது
Senior Business Analyst25 முதல் 40 வயது
Business Analyst24 முதல் 35 வயது
UI/UX Developer25 முதல் 35 வயது
Specialist-Data Management25 முதல் 40 வயது
Project Manager- Application
Management
35 முதல் 55 வயது
Senior Analyst-
Network / SDWAN Operations
35 முதல் 55 வயது
Senior Analyst-
Cyber Security Operations
35 முதல் 55 வயது
  • ETL Developer பணிக்கு வருடத்திற்கு Rs.12-18 லட்சம் சம்பளம் வழங்கப்படும்
  • Data Scientist பணிக்கு வருடத்திற்கு Rs.18-24 லட்சம் சம்பளம் வழங்கப்படும்
  • Senior Business Analyst பணிக்கு வருடத்திற்கு Rs.12-15 லட்சம் சம்பளம் வழங்கப்படும்
  • Business Analyst பணிக்கு வருடத்திற்கு Rs.06-09 லட்சம் சம்பளம் வழங்கப்படும்
  • UI/UX Developer பணிக்கு வருடத்திற்கு Rs.12-18 லட்சம் சம்பளம் வழங்கப்படும்
  • Specialist-Data Management பணிக்கு வருடத்திற்கு Rs.12-15 லட்சம் சம்பளம் வழங்கப்படும்
  • Project Manager- Application Management பணிக்கு வருடத்திற்கு Rs.36 லட்சம் சம்பளம் வழங்கப்படும்
  • Senior Analyst- Network / SDWAN Operations பணிக்கு வருடத்திற்கு Rs.30 லட்சம் சம்பளம் வழங்கப்படும்
  • Senior Analyst- Cyber Security Operations பணிக்கு வருடத்திற்கு Rs.30 லட்சம் சம்பளம் வழங்கப்படும்

சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

NABARD தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • SC/ ST/ PWBD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 150/-
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 850/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

NABARD தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 21.12.2024 முதல் 05.01.2025 தேதிக்குள் www.nabard.org இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments