Tenkasi DHS Recruitment 2025: தமிழ்நாடு அரசு மாவட்ட நலவாழ்வு சங்கம் (தென்காசி மாவட்டம்) ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், நகர்ப்புற மருத்துவ நிலையம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய நலவாழ்வு குழுமம் (NHM) திட்டத்தின் கீழ் காலியாக உள்ள 11 செவிலியர், இளநிலை சுகாதார ஆய்வாளர், துணை செவிலியர், மருந்தாளுநர், RMNCH Counsellor, தொழில்முறை சிகிச்சையாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Tenkasi DHS Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | மாவட்ட நலவாழ்வு சங்கம் |
காலியிடங்கள் | 11 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 21.05.2025 |
பணியிடம் | தென்காசி, தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://tenkasi.nic.in/ |
Tenkasi DHS Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு தென்காசி மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, பின்வரும் பணியிடத்திற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
செவிலியர் (Staff Nurse) | 2 |
இளநிலை சுகாதார ஆய்வாளர் (MLHP) | 5 |
துணை செவிலியர் (ANM) | 1 |
மருந்தாளுநர் (Pharmacist) | 1 |
RMNCH Counsellor | 1 |
Occupational Therapist | 1 |
நிபந்தனைகள்:
- இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது (11 மாதங்கள்).
- எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
TN District Health Society Recruitment 2025 கல்வித் தகுதி
பதவியின் பெயர் | கல்வித்தகுதி |
செவிலியர் (Staff Nurse) | 1. Diploma or Degree Certificate in General nursing and Midwifery from Govt./Govt. recognized institution. 2. Certificate of registration in Tamil Nadu Nursing Council. |
இளநிலை சுகாதார ஆய்வாளர் (MLHP) | 1. Diploma or Degree Certificate in General nursing and Midwifery from Govt./Govt. recognized institution. 2. Certificate of registration in Tamil Nadu Nursing Council. |
துணை செவிலியர் (ANM) | 1. Must have completed 18 months(before 15.11.2012) and 24 month(after 15.11.2012) Training Course in multipurpose Health Worker(female) . awarded by the DPH & PM Chennai. 2. Certificate of registration in Tamil Nadu Nursing Council. |
மருந்தாளுநர் (Pharmacist) | 1. D.Pharm. (OR) B.Pharm. 2. Certificate of registration in Tamil Nadu Pharmacy Council. |
RMNCH Counsellor | 1. Master’s / Bachelor’s degree in Social Work/Public Administration/Psychology/Sociology/Home Science/Hospital & Health Management. 2. 1-2 years work experience in Health Sector/relevant field. 3. Excellent inter personal communication skills. 4.Fluency in local language-both writing and speaking. 5. Good data management skills. 6. Basic computer skills, especially those related to MS Office. 7. Ability to work in a team. |
Occupational Therapist | 1. Bachelors / Master’s degree in Occupational Therapy from a recognized University in India. |
Tamilnadu DHS Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
பதவியின் பெயர் | வயது வரம்பு |
செவிலியர் (Staff Nurse) | 40 வயது வரை (As on 30.04.2025) |
இளநிலை சுகாதார ஆய்வாளர் (MLHP) | 40 வயது வரை (As on 30.04.2025) |
துணை செவிலியர் (ANM) | 40 வயது வரை (As on 30.04.2025) |
மருந்தாளுநர் (Pharmacist) | 40 வயது வரை (As on 30.04.2025) |
RMNCH Counsellor | 0 வயது வரை (As on 30.04.2025) |
Occupational Therapist | 40 வயது வரை (As on 30.04.2025) |
சம்பள விவரங்கள்
பதவியின் பெயர் | மாத ஊதியம் |
செவிலியர் (Staff Nurse) | ₹18,000/- /per month |
இளநிலை சுகாதார ஆய்வாளர் (MLHP) | ₹18,000/- /per month |
துணை செவிலியர் (ANM) | ₹14,000/- /per month |
மருந்தாளுநர் (Pharmacist) | ₹16,000/- /per month |
RMNCH Counsellor | ₹18,000/- /per month |
Occupational Therapist | ₹23,000/- /per month |
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு தென்காசி மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பில், ஊர்தி ஓட்டுநர் பதவிக்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.. இது தொடர்பான மேலும் விரிவான தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
Tenkasi DHS Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு தென்காசி மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை https://tenkasi.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பின்னர், விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, அதனுடன் கேட்கப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுய கையொப்பமிட்டு (Self attested) இணைக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், தென்காசி மாவட்டம் – 627811.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் மேலே குறிப்பிட்டுள்ள மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலக முகவரிக்கு 21.05.2025 தேதிக்குள் நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத அல்லது கடைசி தேதிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் உறுதி செய்து கொள்ளவும்.