Monday, May 19, 2025
HomeBank Jobsதமிழ்நாட்டில் கரூர் வைஸ்யா வங்கியில் வேலை - சம்பளம்: ரூ.30,000 || தேர்வு கிடையாது! Karur...

தமிழ்நாட்டில் கரூர் வைஸ்யா வங்கியில் வேலை – சம்பளம்: ரூ.30,000 || தேர்வு கிடையாது! Karur Vysya Bank Recruitment 2025

Karur Vysya Bank Recruitment 2025: கரூர் வைஸ்யா வங்கியில் காலியாகவுள்ள பல்வேறு Relationship Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
துறைகள்கரூர் வைஸ்யா வங்கி (KVB)
காலியிடங்கள்பல்வேறு
பணிRelationship Manager
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதிகுறிப்பிடப்படவில்லை
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.karurvysyabank.co.in/

கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • Relationship Manager (Sales) – பல்வேறு காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கரூர் வைஸ்யா வங்கிப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்திலிருந்து பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்:

  • அந்தப் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
  • ஏதேனும் ஒரு குறிப்பிட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கரூர் வைஸ்யா வங்கிப் பணிக்கான விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:

  • குறைந்தபட்ச வயது: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
  • அதிகபட்ச வயது: 40 வயது மேற்படாதவராக இருக்க வேண்டும்.

கரூர் வைஸ்யா வங்கிப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் ஆரம்ப அடிப்படை ஊதியம் மாதம் ₹30,000 ஆகும். சம்பளம் தொடர்பான மேலும் விரிவான தகவல்களைப் பெற, வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

கரூர் வைஸ்யா வங்கி பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Registration -> Personal/ Virtual Interview -> Offer -> Background Checks & Medicals -> on boarding -> Posting. ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்பதாரர்கள் கரூர் வைஸ்யா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.karurvysyabank.co.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அல்லது, கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ ஆன்லைன் விண்ணப்ப லிங்க் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments